ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9
{ "_id": "59de301e3872830a44ade71d", "merchant_name": "M SHANTHI", "bank_name": "karurvysyabank", "bank_acc_num": "1725172000000223", "ifsc_code": "KVBL0001725", "bank_account_type": "Savings", "pan_card": "BQBPS3473F", "gstn": "", "merchant_id": "58f7137c8d50520bd0f2e5c9", "fptag": "ADNUMEROLOGY", "phone_number": "9842457516", "email": "akshayadharmar@yahoo.com", "delivery_type": 0, "payment_type": 0, "userid": "58ede4d4ee786c1604f6c535", "actionid": "591c0696ee786da6a48705a6", "websiteid": "ADNUMEROLOGY", "createdon": "2017-10-11T14:52:14.103Z", "updatedon": "2017-10-11T14:59:23.46Z", "isarchived": false } 0 0
False 875 3
OK
background image not found
Updates
update image not found
SRKMAHAN NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 சூழ் நிலைகள் மனிதனை உருவாக்குவதில்லை, பெயரே மனிதனை 70% இயக்குகிறது சூழ் நிலைகள் மனிதனை உருவாக்குவதில்லை. சூழ் நிலைகள் அவனை அவனுக்கே அடையாளம் காட்டுகின்றன. நரித்தனமான கெட்ட எண்ணங்களில்லாமல் கொடிய செயல்கள் பிறப்பதில்லை. தொடர்ந்த, மேலான எண்ண விழைவுகளில்லாமல் மகிழ்ச்சியோ நற்பெயரோ பிறப்பதுவும் இல்லை. எனவே, பெயர் எண்ணங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற ஒரே காரணத்தினால், மனிதனே அவனுக்கு எஜமானன். தன்னையே உருவாக்கும் காரணகர்த்தா! சூழ் நிலைகளை உருவாக்கும் பிரம்மா! தன்னையே தான் எழுதிக் கொண்ட எழுத்தாளன்! பிறப்பிலேயே ஆத்மா, தனித்துவமும் நினைவும் பெற்று, வாழ்க்கையெனும் ஸ்தல யாத்திரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னை தனக்கே வெளிப்படுத்தும் சூழ் நிலைக் கலவைகளை தன்னகத்தே ஈர்த்து, முன்னேறுகிறது! ஆத்மா தன் நினைவுகளால் ஈர்க்கும் சூழ் நிலைகள், ஆத்மாவின் தூய்மையையும், அல்லது சீர்கேட்டையும் பிரதிபலிக்கும்! ஆத்மா, தன் எண்ணங்களால் ஆகர்ஷிக்கும் சூழ் நிலைகள், ஆத்மாவின் கம்பீரத்தை அல்லது கோழைத்தனத்தை பிரதிபலிக்கும்! மனிதன், தான் விரும்புவனவற்றை ஈர்ப்பது இல்லை. தான் எதுவாக இருக்கிறானோ அதனையே ஈர்க்கின்றான்! மனிதனின் பேராசைகள், அற்புத விருப்பங்கள், அடைதலின் குறிக்கோள்கள் அவன் ஏறும் ஒவ்வொரு படியிலும் சிதறு தேங்காயாக சிதறினாலும், அவன் ஆழ்மனதில் பழகி வந்த எண்ணங்களும், விருப்பங்களும், அவை நன்மையோ தீமையோ, உணவைப்போல் அவனுள்ளே செல்கின்றன! நம் வாழ்க்கையை செப்பனிட்டு வழி நடத்தும் திருத்தன்மை நமக்குள்ளேயே இருக்கிறது! அதுதான் உண்மையான * நாம்! பெயர் * எண்ணமும் செயலும், விதியை அறைக்குள் வைத்துப் பூட்டும் சிறைச் சாலைக் காவலர்கள்! அதே எண்ணமும் செயலும், நன்மையை விடுதலை செய்யும் சுதந்திரப் பிரியைகளான தேவதைகள்! தான் விரும்பியதையும், வேண்டிக்கொண்டவைகளையும் ஒருவன் பெறுவதில்லை! மாறாக அவனுக்கு நியாயமாக எது உரியதோ அதையே பெறுகிறான்! அவனுடைய விருப்பங்களும், வேண்டுதல்களும், அவன் எண்ணங்களுடனும் செயல்களுடனும் ஒத்திசைந்து இயங்கும்போதுதான் நிறைவேறுகின்றன. மேற்கண்ட உண்மையின் ஒளியிலிருந்து கீழ்கண்ட கேள்வியைப் பார்ப்போம். *சூழ் நிலையை எதிர்த்து தொடர்ந்து போராடுவது என்பதன் பொருள் என்ன?* அதன் பொருள், ஒருவன் *செயலைத்* தூண்டும் பெயரின் ஆதார எண்ணங்களை தன் மனதில் உரமிட்டு வளர்த்துக் கொண்டே, வெளி *விளைவு* களுடன் போராடுகிறான் என்பதே ஆகும். அந்த உள் மன எண்ணங்கள், உணரப்படும் வகையில் உருவெடுக்கலாம். அல்லது ஆழ் நிலையில் அவனை வலுவிழக்கச் செய்யலாம். இதில் எதுவாக இருப்பினும், இவ்வெண்ணம் கொண்ட மனிதனை அது அலைக்கழித்து, அவன் முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கும். இதற்கு பெயரின் ஆதாரமாக உள்ள தீர்வும் மாறுதலும் அவசியமாகும். மனிதர்கள் சூழ் நிலைகளையும், வாய்ப்புகளையும் மாற்ற பரபரப்புடன் அலைகிறார்கள். ஆனால், தன் பெயரை திருத்தி அல்லது மாற்றிக் கொள்ள தயாராவதில்லை! எனவே அவர்களின் நிலையும் மாறுவதில்லை! ஒரு மனிதன், சுய விமரிசனம் என்ற ஆணிகளைக்கொண்டு, எண்ணம் எனும் சிலுவையில் தன்னைத்தான் அறைந்து கொள்வானேயானால், அவன் இதயத்தை கவர்ந்த எந்த காரியத்திலும் தோல்வியடையமாட்டான்! இவ்விதி, இம்மைக்கும் மறுமைக்கும் பொருந்தும்! பெரும் செல்வம் அடைய வேண்டும் என்று ஆசைப்படுபவன் கூட அளப்பரிய தியாகங்களை செய்தாக வேண்டும். ஆயின், சிறந்த வாழ்க்கையும், புகழும், அமைதியும் வேண்டுமென்றால் எத்துனை தியாகங்கள் புரிய வேண்டும்! இதோ ஒரு பரம ஏழை. அவன் தன் சுற்றுப்புற சூழலும், வீட்டுச் சூழலும், அடிப்படை தேவைகளும் முன்னேற்றமடைய வேண்டுமென்று துடிதுடிக்கிறான். ஆனால் எப்போதும் தன் வேலையில் சோம்பல் கொண்டு, குறைந்த கூலி கொடுத்த முதலாளிக்கு இது போதும் என்று எண்ணுகிறான். இப்படிப்பட்ட மனிதன், செல்வத்தை அடைவதன் விதிகளை அறியாமலிருக்கிறான். செயல் எண்ணத் தத்துவத்தின் அடிப்படை புரியாமலிருக்கிறான். இவன் பரம ஏழைத்தன்மையிலிருந்து வெளியேறத் தகுதியற்றவன். தன் எண்ணங்களால் இன்னமும் கொடிய ஏழ்மையை தன்பால் ஈர்த்து, மனிதத்தன்மையற்ற, தன்னைத் தோற்கடிக்கும் எண்ணங்களில் உழலுவான். இதோ ஒரு பணக்காரன். செல்வந்தனாயினும் அவனுக்கு தீராத, வலி மிகுந்த வியாதி ஒன்று இருந்தது. தவறான பழக்க வழக்கங்களினாலும், விருப்பங்களாலும் அது அவனுக்கு வந்தது. பெரும் செல்வத்தை செலவு செய்து அவ்வியாதியைப் போக்க அவன் விழைகிறான். ஆனால் பழக்க வழக்கங்களையோ, உணவு முறைகளையோ மாற்றிக் கொள்ள மறுக்கிறான். தன் செல்வத்தை தன் விருப்பங்களுக்கேற்ப செலவிடும் வரமும் கேட்கிறான். கூடவே ஆரோக்கியமான உடல் நிலையையும் விரும்புகிறான். இம்மனிதனுக்கு ஆரொக்கியத்தை பெறும் அருகதையில்லை. ஏனெனில், உடல் நலம் பேணுவதற்கான அடிப்படை விதிகளை அவன் அறிந்திருக்கவில்லை. இதோ ஒரு முதலாளி. தன்னிடம் பணிபுரியும் வேலையாட்களின் கூலியை குறைக்க குறுக்கு வழிகளில் யோசிப்பவன். ஆட்களின் கூலியைக் குறைத்தால்தான் செல்வந்தனாக முடியும் என்ற அசையாத எண்ணமுடையவன். இம்மனிதனும் செல்வந்தனாகும் தகுதியற்றவன். உள்ள செல்வத்தையும் இழந்து, நற்பெயரையும் இழந்து தெருவில் நிற்கும்போது, சூழ் நிலையின் மீது புழுதி வாரித் தூற்றுகிறான். தன் நிலைக்குக் காரணம் தானே என்று அறியாமலேயே! இங்கே அறிமுகப் படுத்தப்பட்ட மூன்று மனிதர்களிடமிருந்தும் நாம் கற்பது என்னவென்றால், அறிந்தோ அறியாமலோ சூழ் நிலைகளை நாமே உருவாக்குகிறோம். ஒரு முனையில் சிலவற்றிற்காக தொடர்ந்து முயன்றாலும், தன் எண்ணங்கள், செயல்கள், நோக்கங்களுடன் ஒத்துப் போகாமல் மறுமுனையில் அதிர்ச்சியடைகிறான். இது போன்ற அனேக உதாரணங்கள் கொடுக்க இயலுமென்றாலும் கூட, தங்கள் எண்ணங்களையும், வாழ்க்கைச் சூழ் நிலைகளையும் பொருத்திப் பார்த்தால், இன்னமும் தெளிவு ஏற்படும். நீங்கள் இதைச் செய்யாதவரை, வெளி உதாரணங்களினால் பயன் அதிகமில்லை. சூழ் நிலைகள் மிகவும் சிக்கலானவை. எண்ணங்கள் ஆழ வேறூன்றியவை. மகிழ்ச்சிக்கான அளவுகோல்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுபவை நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .. For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-/b81
Tags:
+
http://adnumerology.com/srkmahan numerology,-vasthust-vijay-tv-famous- akshayadharmar,-b.sc.,-m.a.,-m.phil.,-dnyt -samyapuram,-arch-opp,-samyapuram,-trichy-621112 email:-akshayadharmar@gmail.com- web:-www.akshayadharmar.blogspot.in cell-no-:-04312670755-,-9842457516-,-8524926156 சூழ்-நிலைகள்-மனிதனை-உருவாக்குவதில்லை,-பெயரே-மனிதனை-70%-இயக்குகிறது சூழ்-நிலைகள்-மனிதனை-உருவாக்குவதில்லை.--சூழ்-நிலைகள்-அவனை-அவனுக்கே-அடையாளம்-காட்டுகின்றன.- நரித்தனமான-கெட்ட-எண்ணங்களில்லாமல்-கொடிய-செயல்கள்-பிறப்பதில்லை.- தொடர்ந்த,--மேலான-எண்ண-விழைவுகளில்லாமல்-மகிழ்ச்சியோ-நற்பெயரோ-பிறப்பதுவும்-இல்லை.- எனவே,-பெயர்--எண்ணங்களை-கட்டுப்படுத்தும்-வாய்ப்பு-கிடைக்கப்பெற்ற-ஒரே-காரணத்தினால்,--மனிதனே-அவனுக்கு-எஜமானன்.-தன்னையே-உருவாக்கும்-காரணகர்த்தா!- சூழ்-நிலைகளை-உருவாக்கும்-பிரம்மா!--தன்னையே-தான்-எழுதிக்-கொண்ட-எழுத்தாளன்!- பிறப்பிலேயே-ஆத்மா,--தனித்துவமும்-நினைவும்-பெற்று,--வாழ்க்கையெனும்-ஸ்தல-யாத்திரையில்-எடுத்து-வைக்கும்-ஒவ்வொரு-அடியிலும்-தன்னை-தனக்கே-வெளிப்படுத்தும்-சூழ்-நிலைக்-கலவைகளை-தன்னகத்தே-ஈர்த்து,--முன்னேறுகிறது! ஆத்மா-தன்-நினைவுகளால்-ஈர்க்கும்-சூழ்-நிலைகள்,--ஆத்மாவின்-தூய்மையையும்,--அல்லது-சீர்கேட்டையும்-பிரதிபலிக்கும்!- ஆத்மா,--தன்-எண்ணங்களால்-ஆகர்ஷிக்கும்-சூழ்-நிலைகள்,--ஆத்மாவின்-கம்பீரத்தை-அல்லது-கோழைத்தனத்தை-பிரதிபலிக்கும்!- மனிதன்,--தான்-விரும்புவனவற்றை-ஈர்ப்பது-இல்லை.--தான்-எதுவாக-இருக்கிறானோ-அதனையே-ஈர்க்கின்றான்!- மனிதனின்-பேராசைகள்,--அற்புத-விருப்பங்கள்,--அடைதலின்-குறிக்கோள்கள்-அவன்-ஏறும்-ஒவ்வொரு-படியிலும்-சிதறு-தேங்காயாக-சிதறினாலும்,--அவன்-ஆழ்மனதில்-பழகி-வந்த-எண்ணங்களும்,-விருப்பங்களும்,--அவை-நன்மையோ-தீமையோ,--உணவைப்போல்-அவனுள்ளே-செல்கின்றன!- நம்-வாழ்க்கையை-செப்பனிட்டு-வழி-நடத்தும்-திருத்தன்மை-நமக்குள்ளேயே-இருக்கிறது!-அதுதான்-உண்மையான-*-நாம்!-பெயர்-*- எண்ணமும்-செயலும்,--விதியை-அறைக்குள்-வைத்துப்-பூட்டும்-சிறைச்-சாலைக்-காவலர்கள்!- அதே-எண்ணமும்-செயலும்,--நன்மையை-விடுதலை-செய்யும்-சுதந்திரப்-பிரியைகளான-தேவதைகள்!- தான்-விரும்பியதையும்,--வேண்டிக்கொண்டவைகளையும்-ஒருவன்-பெறுவதில்லை!--மாறாக-அவனுக்கு-நியாயமாக-எது-உரியதோ-அதையே-பெறுகிறான்!- அவனுடைய-விருப்பங்களும்,--வேண்டுதல்களும்,--அவன்-எண்ணங்களுடனும்-செயல்களுடனும்-ஒத்திசைந்து-இயங்கும்போதுதான்-நிறைவேறுகின்றன.- மேற்கண்ட-உண்மையின்-ஒளியிலிருந்து-கீழ்கண்ட-கேள்வியைப்-பார்ப்போம்.- *சூழ்-நிலையை-எதிர்த்து-தொடர்ந்து-போராடுவது-என்பதன்-பொருள்-என்ன?*- அதன்-பொருள்,-ஒருவன்-*செயலைத்*-தூண்டும்-பெயரின்-ஆதார-எண்ணங்களை-தன்-மனதில்-உரமிட்டு-வளர்த்துக்-கொண்டே,--வெளி-*விளைவு*-களுடன்-போராடுகிறான்-என்பதே-ஆகும்.- அந்த-உள்-மன-எண்ணங்கள்,--உணரப்படும்-வகையில்-உருவெடுக்கலாம்.--அல்லது-ஆழ்-நிலையில்-அவனை-வலுவிழக்கச்-செய்யலாம்.- இதில்-எதுவாக-இருப்பினும்,--இவ்வெண்ணம்-கொண்ட-மனிதனை-அது-அலைக்கழித்து,--அவன்-முயற்சிகள்-அனைத்தையும்-வீணாக்கும்.- இதற்கு-பெயரின்-ஆதாரமாக-உள்ள-தீர்வும்-மாறுதலும்-அவசியமாகும்.- மனிதர்கள்-சூழ்-நிலைகளையும்,-வாய்ப்புகளையும்-மாற்ற-பரபரப்புடன்-அலைகிறார்கள்.- ஆனால்,-தன்-பெயரை-திருத்தி-அல்லது-மாற்றிக்-கொள்ள-தயாராவதில்லை!-எனவே-அவர்களின்-நிலையும்-மாறுவதில்லை!- ஒரு-மனிதன்,-சுய-விமரிசனம்-என்ற-ஆணிகளைக்கொண்டு,-எண்ணம்-எனும்-சிலுவையில்-தன்னைத்தான்-அறைந்து-கொள்வானேயானால்,-அவன்-இதயத்தை-கவர்ந்த-எந்த-காரியத்திலும்-தோல்வியடையமாட்டான்!- இவ்விதி,-இம்மைக்கும்-மறுமைக்கும்-பொருந்தும்!- பெரும்-செல்வம்-அடைய-வேண்டும்-என்று-ஆசைப்படுபவன்-கூட-அளப்பரிய-தியாகங்களை-செய்தாக-வேண்டும்.- ஆயின்,-சிறந்த-வாழ்க்கையும்,-புகழும்,-அமைதியும்-வேண்டுமென்றால்-எத்துனை-தியாகங்கள்-புரிய-வேண்டும்!- இதோ-ஒரு-பரம-ஏழை.-அவன்-தன்-சுற்றுப்புற-சூழலும்,-வீட்டுச்-சூழலும்,-அடிப்படை-தேவைகளும்-முன்னேற்றமடைய-வேண்டுமென்று-துடிதுடிக்கிறான்.- ஆனால்-எப்போதும்-தன்-வேலையில்-சோம்பல்-கொண்டு,-குறைந்த-கூலி-கொடுத்த-முதலாளிக்கு-இது-போதும்-என்று-எண்ணுகிறான்.- இப்படிப்பட்ட-மனிதன்,-செல்வத்தை-அடைவதன்-விதிகளை-அறியாமலிருக்கிறான்.-செயல்-எண்ணத்-தத்துவத்தின்-அடிப்படை-புரியாமலிருக்கிறான்.- இவன்-பரம-ஏழைத்தன்மையிலிருந்து-வெளியேறத்-தகுதியற்றவன்.- தன்-எண்ணங்களால்-இன்னமும்-கொடிய-ஏழ்மையை-தன்பால்-ஈர்த்து,-மனிதத்தன்மையற்ற,-தன்னைத்-தோற்கடிக்கும்-எண்ணங்களில்-உழலுவான்.- இதோ-ஒரு-பணக்காரன்.-செல்வந்தனாயினும்-அவனுக்கு-தீராத,-வலி-மிகுந்த-வியாதி-ஒன்று-இருந்தது.- தவறான-பழக்க-வழக்கங்களினாலும்,-விருப்பங்களாலும்-அது-அவனுக்கு-வந்தது.-பெரும்-செல்வத்தை-செலவு-செய்து-அவ்வியாதியைப்-போக்க-அவன்-விழைகிறான்.- ஆனால்-பழக்க-வழக்கங்களையோ,-உணவு-முறைகளையோ-மாற்றிக்-கொள்ள-மறுக்கிறான்.- தன்-செல்வத்தை-தன்-விருப்பங்களுக்கேற்ப-செலவிடும்-வரமும்-கேட்கிறான்.-கூடவே-ஆரோக்கியமான-உடல்-நிலையையும்-விரும்புகிறான்.- இம்மனிதனுக்கு-ஆரொக்கியத்தை-பெறும்-அருகதையில்லை.-ஏனெனில்,-உடல்-நலம்-பேணுவதற்கான-அடிப்படை-விதிகளை-அவன்-அறிந்திருக்கவில்லை.- இதோ-ஒரு-முதலாளி.-தன்னிடம்-பணிபுரியும்-வேலையாட்களின்-கூலியை-குறைக்க-குறுக்கு-வழிகளில்-யோசிப்பவன்.- ஆட்களின்-கூலியைக்-குறைத்தால்தான்-செல்வந்தனாக-முடியும்-என்ற-அசையாத-எண்ணமுடையவன்.- இம்மனிதனும்-செல்வந்தனாகும்-தகுதியற்றவன்.-உள்ள-செல்வத்தையும்-இழந்து,-நற்பெயரையும்-இழந்து-தெருவில்-நிற்கும்போது,-சூழ்-நிலையின்-மீது-புழுதி-வாரித்-தூற்றுகிறான்.- தன்-நிலைக்குக்-காரணம்-தானே-என்று-அறியாமலேயே!- இங்கே-அறிமுகப்-படுத்தப்பட்ட-மூன்று-மனிதர்களிடமிருந்தும்-நாம்-கற்பது-என்னவென்றால்,-அறிந்தோ-அறியாமலோ-சூழ்-நிலைகளை-நாமே-உருவாக்குகிறோம்.- ஒரு-முனையில்-சிலவற்றிற்காக-தொடர்ந்து-முயன்றாலும்,-தன்-எண்ணங்கள்,-செயல்கள்,-நோக்கங்களுடன்-ஒத்துப்-போகாமல்-மறுமுனையில்-அதிர்ச்சியடைகிறான்.- இது-போன்ற-அனேக-உதாரணங்கள்-கொடுக்க-இயலுமென்றாலும்-கூட,-தங்கள்-எண்ணங்களையும்,-வாழ்க்கைச்-சூழ்-நிலைகளையும்-பொருத்திப்-பார்த்தால்,-இன்னமும்-தெளிவு-ஏற்படும்.- நீங்கள்-இதைச்-செய்யாதவரை,-வெளி-உதாரணங்களினால்-பயன்-அதிகமில்லை.- சூழ்-நிலைகள்-மிகவும்-சிக்கலானவை.-எண்ணங்கள்-ஆழ-வேறூன்றியவை.- மகிழ்ச்சிக்கான-அளவுகோல்கள்-மனிதனுக்கு-மனிதன்-வேறுபடுபவை நம்பி-செய்யுங்கள்,-வாழ்க்கையை-வளமாக்குங்கள்.- உங்கள்-,-உங்களது-குழந்தைக்கு-பெயர்-எப்படி-உள்ளது-என-அறிய-,-பெயர்-வைக்க இனி-செய்ய-வேண்டியவை இனி-முக்கியமாக-பார்க்க-வேண்டியது-எதிர்பாராத-விபத்திலிருந்து-அல்லது-திடீர்-மரணத்திலிருந்து-தற்காத்து-கொள்ளக்கூடிய-எண்-உங்களது-பெயரில்-உள்ளதா?-என-தெரிந்து-கொள்ளவேண்டும்.-அதற்கு-உங்களுடைய-பெயரை-ஆங்கிலத்தில்-அழகாக-பிரித்து-எழுதவும். r.-jayarani-என-பிரித்து-எழுதி-அது-அதற்கு-கீழே-எண்-கணித-அஸ்ட்ரானமி-astronomy-value-எண்ணை-எழுதி-இனிசியலோ,-பெயரிலோ-,-மொத்த-எண்ணிலோ-8,-16,-17,-18,-22,-26,-29,-31,-35,-38,-44,-48,-49,-53,-......-போன்ற-எண்கள்-வருகின்றதா-என-பரிசீலனை-செய்யவேண்டும். அஸ்ட்ரானமி-astronomy-value a,-i,-j,-q,-y =-1 b,-k,-r,- =-2 c,-g,-l,-s =-3 d,-m,-t =-4 e,-h,-n,-x =-5 u,-v,-w =-6 o,-z =-7 f,-p =-8 என்பதை-உங்களுடைய-பெயரில்-அமைத்துப்-பார்த்து p.-m-a-r-y 8+-4-1-2-1 8-+-8-=-16 r.-j-a-y-s-a-n-k-a-r 2+-1-1-1-3-1-5-2-1-2 2-+-1-7-=-19 s.--n.-v-e-n-k-a-t-e-s-h 3-+-5.-6-5-5-2-1-4-5-3-5 8-+-36-=-44 j-a-p-a-n 1+1+8+1+5-=-16 c.-d-a-y-a-n-a 3.-4+1+1+1+5+1-=-16 s-h-o-b-a 3+5+7+2+1-=-18 இதுபோன்று-உங்களது-பெயரை-எழுதி-எண்களையிட்டு-சரிபார்த்துக்-கொள்ளலாம்.-இவ்வாறு-மேலே-கூறிய-எண்கள்-இனிசியலோ,-பெயரிலோ,-மொத்த-எண்ணிலோ-வந்ததென்றால்-எக்காரணத்தை-முன்னிட்டும்-நீங்களே-உங்களது-பெயரை-அமைத்துக்-கொள்ளாதீர்கள்.-அவ்வாறு-அமைத்து-கொள்வது-என்பது-முன்-கூறியபடி-துடுப்பில்லாத-படகில்-பிரயாணம்-செய்வது-போன்றதாகும். மேலும்-மேற்கூறிய-எண்கள்-எதிர்பாராத-விபத்து-அல்லது-திடீர்-மரணத்தை-ஏற்படுத்தக்-கூடியது-மட்டுமே,-இதுபோன்று-ஒவ்வொரு-எண்ணிற்கும்-ஒரு-பலன்-உண்டு.-அதில்-தீமையை-தரக்கூடியதும்,-பொருளாதாரத்தில்-வீழ்ச்கியைத்-தரக்கூடியதும்,-வசதி-வாய்ப்புகளோடு-வாழ்வது-போன்ற-எண்களும்,-ஆராய்ச்சி-செய்வதற்கொன்றும்-என-நூற்றி-இருபத்தி-நான்கு-வகையான-பலன்கள்-உண்டு.-இதில்-எந்த-எண்கள்-உங்களுக்கு-சாதகமாக-இருக்கும்-என்பதை-உங்களுடைய-பிறந்ததேதி,-விதிஎண்,-கிழமை-மாதம்,-பஞ்சபூதம்-இவைகளை-கொண்டும்-அறியலாம். ஒரு-எண்கணித-நிபுணரின்-துணைகொண்டு-மட்டும்-பெயரை-சீரமைத்து-கொண்டால்-பிறந்ததேதி,-விதிஎண்,-கிழமை,-மாதம்,-பஞ்சபூதம்-என்ற-ஐந்தையும்-பெயரிலுள்ள-இனிசியல்,-பெயர்,-மொத்த-எண்-ஆகிய-மூன்றும்-பெயராகிய-பஞ்சபூதமும்-ஒன்றி-செயல்படும்படியாக-அமைத்துக்கொண்டால்-மிக-அதிர்ஷ்டகரமாகவும்,-வாழ்வில்-அமைதியும்,-ஆனந்தமும்-பெற்று-உடல்-நலம்,-நீண்ட-ஆயுள்,-நிறைசெல்வம்,-உயர்புகழ்,-மெய்ஞ்ஞானம்-பெற்று-வாழ்வாங்கு-வாழலாம். பெயரின்-முக்கியத்துவத்தை-அறிந்திருப்பீர்கள்.-பெயரே-நம்மை-வழி-நடத்துகிறது-என்பதும்-புரிந்துருக்கும்.-இனி-உங்களுடைய-/-குழந்தையின்-பெயர்-எப்படி-உள்ளது.-அதாவது-எதிர்பாராத-விபத்திலிருந்தும்,-பொருளாதார-தடைகளிலிருந்தும்,-நோய்களிலிருந்தும்-விடுபடவும்,-எதிர்காலம்-பற்றி-அறிந்து-கொள்ளவும்,-எங்களது-ஆலோசனையை-பெற-விரும்பினால்-நீங்கள்-உங்கள்-பெயர்-மற்றும்-பிற-விபரங்களை-கீழ்க்கண்டபடிவத்தை-பூர்த்தி-செய்து-email-:-akshayadharmar@yahoo.com-என்ற-மெயில்-க்கு-அனுப்பி-வைக்கவும். cut-and-paste-------- ============================================================= numerology-application-form: name-(signature-name)(female/male)-: birth-date,-month,-year: father-name-&-date-of-birth: mother-name-&-date-of-birth: grand-father-name:-------------------------------------------- grand-mother-name: uncle-wife-name-&-date-of-birth: native-place: younger-&-elder-childrens/bro-sister-name-&-date-of-birth: postel-address-with-phone-number: -----------------------------------------yours-applicant ============================================================= பெரியவர்களுக்கு-பெயர்-சரியில்லை-என்றால்-பெயரை-திருத்தி-கையெழுத்தில்-கொண்டுவரவேண்டும்-.பெயரை-மாற்ற-தேவையில்லை.கூப்பிடும்-பெயரோ-அல்லது-நீங்கள்-கூறும்-பெயரோ-வேலை-செய்யாது-.கையெழுத்திடும்-பெயர்-மட்டுமே-வேலை-செய்யும்-.ஆகவே-கையெழுத்தில்-பெயரை-கொண்டு-வந்தாலே-நல்ல-பலன்களை-அனுபவிக்கலாம்-.கையெழுத்தும்-தினசரி-அதிகமாக-எழுதும்-பெயரே-வேலை-செய்யும்-.எந்த-பதிவு-அதிக-பட்சபதிவாக-அமைகிறதோ-அதுவே-நம்மை-இயக்கும்.ஆகவே-அதிக-பட்சபதிவாக-தினசரி-எழுதிப்பார்க்கும்-பெயரே-நம்மை-இயக்கும்.பேரை-திருத்தி-பாருங்கள்-மாற்றம்-எப்படி-உள்ளது-என-தெரியும். மாற்றம்-இருக்குமா-இருக்காதா-என்ற-கவலை-தேவை-இல்லை-.உங்களுடைய-பழைய-பெயருக்கும்-ஒரு-பலன்-உள்ளது-போல்-புது-பெயருக்கும்-ஒரு-பலன்-உண்டு-.ஆகவே-அந்த-பெயருக்கான-பலன்-தான்-இனி-அனுபவிக்க-முடியும்.எல்லா-செயலுக்கும்-ஒரு-விளைவு-என்பது-உண்டு-என்பது-விதி-நாம்-பிறந்ததிலிருந்து-இன்று-வரை-நாம்-அதிகமாக-பயன்படுத்துவது-பெயர்-மட்டுமே-அத்தகைய-பெயரே-நம்மை-இயக்குகிறது-என்பதை-புரிந்து-கொண்டால்-"தீதும்-நன்றும்-பிறர்தர-வாரா"-என்ற-வார்த்தை-விளங்கும்-நாம்-செய்த-செயலுக்கு-நாமே-காரணகர்த்தா-வாகிறோம்-.ஆகவே-பெயரை-திருத்துவது-ஒன்றே-சரியான-பெயரை-குழந்தைக்கு-வைப்பது-ஒன்றே-அனைத்து-பிரச்சனைகளுக்கும்-தீர்வாக-அமையும். உங்களது-பெயர்-பலன்-அறிய-rs-1000/=-மட்டுமே. பெயர்-பலனில்-உங்களது-நடத்தை-,-உங்களுடைய-சுபாவம்-,-உங்களுக்கு-உள்ள-அனுபவிக்கும்-தன்மை-,-பொருளாதாரம்,-தனித்தன்மை-,-வருங்காலம்-,-இல்லற-வாழ்க்கை-,-எதிர்பாராத-விபத்துக்களை-கொண்டுள்ளதா-,-வியாதிகள்-இவற்றை-கூறுவேன்-.-பெயர்-நல்ல-பலனை-தருவதாக-இருந்தால்-பிரச்சினை-இல்லை-.பெயர்-சரியில்லை-என்றால்-பெயரை-திருத்தி-கையெழுத்தில்-கொண்டு-வர-வேண்டும்-.இல்லை-என்றால்-நான்-என்ன-பலன்-கூருகிறேனோ-அதுவே-தொடர்ந்து-நடந்து-கொண்டிருக்கும்.மாற்ற-முடியாது.ஆகவே-நான்-எதை-எப்படி-செய்யவேண்டும்-என-கூறுகிறேனோ-அதை-அப்படியே-செய்து-வந்தால்-வாழ்க்கையில்-என்றும்-ஆனந்தம்-நிலைத்து-இருக்கும். குழந்தைக்கு-பெயர்-வைக்க-,-உங்களுக்கு-பெயர்-வைக்க-அல்லது-பெயர்-திருத்த-கட்டண-விபரம் ---srk packages -subject-analising-details benefits பலன்கள் fees-in-rupees basic-stage (4subj) astronomy,- initiology,- nameology,- earth(5)elements கெடுக்காத-பெயர்,- பெற்றோர்களின் அரவணைப்பு - 1-st-stage (11subject) astrology,- pronology,- tracking,- name-analising,- word-combination,- sound,-octecle சிறப்பான-படிப்பு,- உங்களுக்கானதை-அனுபவித்தல்,- குடும்ப-ஒற்றுமை,- - 2-nd-stage -(16subject) jewish,-earth,- graphology,- signaturology,-nameanalising2 சிறப்பானவாழ்க்கை-துணைவர் - 3-rd-stage (20subject) piromidology,- pro-chart,- vowels-value,- consonant-value,- சம்பாதிக்கும்-திறன் கிரகநன்மை -- 4-th-stage (25subject) triangle,-trigrams greek geomentric/srk-values,- வசீகரமான-சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன்,-ஆரோக்கியம் நட்சத்திர-அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு,- அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி-எந்த-பெக்கேஜ்-என-தேர்வு-செய்து-அதற்குரிய-தொகையை-எனது-வங்கி-கணக்கிற்கு-பணத்தை-அனுப்பி-செல்-நெம்பர்-0-98424-57516-என்ற-எண்ணிற்கு-மெசேஜ்-செய்யவும். வங்கி-கணக்கு-விபரம்---- bank-detail bank:-karur-vysya-bank-(-k.v.b-) name:-akshayadharmar a/c.no:1725172000000223 branch-:samayapuram ifsc-code:0001725 ================================================================================== இந்த-கட்டணம்-பேங்க்-யில்-அனுப்பியவுடன்-சரிபார்த்து-விட்டு 1.உங்கள்-பழைய-பெயர்-எப்படி-உள்ளது-என-கூறி-,-திருத்தி-அமைப்பதன்-அவசியம்-,-அதன்-பலன்-கூறுவேன் 2.எப்படி-கையெழுத்து-போட்டு-பழக-வேண்டும் 3.எத்தகைய-திருத்தம்-தேவை-என்ன-என்ன-செய்ய-வேண்டும்-என்பதையும்-கூறுவேன் 4.நடைமுறை-படுத்துவது-எப்படி-என்பதையும்-கூறுவேன். 5.மாற்றம்-எப்பொழுதில்-இருந்து-இருக்கும்-.என்ன-மாதிறியான-மாற்றம்-தெரியும்-என்பதையும்-கூறுவேன். 6.இவை-அனைத்தையும்-பத்து-நாட்களுக்குள்-மெயில்-செய்யப்படும்-..-for-more-info-visit-us-at-http://adnumerology.com/-srkmahan-numerology-vasthust-vijay-tv-famous-akshayadharmar-b-sc-m-a-m-phil-dnyt-samyapuram-arch-opp-samyapuram-trichy-/b81/b92
2 3
true