ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 875 3
OK
Updates

No results found!

arkartgem

ரத்தினங்கள் விற்பனை பகுதி (gems sales section)-5 AQUMARINE, ruby, blue saphire

NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS 
AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112
EMAIL: akshayadharmar@gmail.com 
WEB: www.akshayadharmar.blogspot.in
Cell no : 04312670755 , 9842457516 , 8524926156

ark art gem contact : 09842457516
ALL GEMS STONES PER CARAT 
GEMS COLLECTIONS: 

 ark art gem contact : 09842457516
ALL GEMS STONES PER CARAT 
GEMS COLLECTIONS: 

ark art gem contact : 09842457516
ALL GEMS STONES PER CARAT 
. For more info visit us at http://adnumerology.com/-arkartgem-gems-sales-section-5-AQUMARINE-ruby-blue-saphire-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-/b111
1525436735
arkartgem ரத்தினங்கள் விற்பனை பகுதி (gems sales section)-5 AQUMARINE, ruby, blue saphire NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 ark art gem contact : 09842457516 ALL GEMS STONES PER CARAT GEMS COLLECTIONS: ark art gem contact : 09842457516 ALL GEMS STONES PER CARAT GEMS COLLECTIONS: ark art gem contact : 09842457516 ALL GEMS STONES PER CARAT . For more info visit us at http://adnumerology.com/-arkartgem-gems-sales-section-5-AQUMARINE-ruby-blue-saphire-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-/b111
arkartgem

ரத்தினங்கள் விற்பனை பகுதி (gems sales section)-3

ALL GEMS STONES PER CARAT PRICE
GEMS COLLECTIONS:

NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS 
AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112
EMAIL: akshayadharmar@gmail.com 
WEB: www.akshayadharmar.blogspot.in
Cell no : 04312670755 , 9842457516 , 8524926156

. For more info visit us at http://adnumerology.com/-arkartgem-gems-sales-section-3-ALL-GEMS-STONES-PER-CARAT-PRICE-GEMS-COLLECTIONS-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKS/b207
1526140524
arkartgem ரத்தினங்கள் விற்பனை பகுதி (gems sales section)-3 ALL GEMS STONES PER CARAT PRICE GEMS COLLECTIONS: NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 . For more info visit us at http://adnumerology.com/-arkartgem-gems-sales-section-3-ALL-GEMS-STONES-PER-CARAT-PRICE-GEMS-COLLECTIONS-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKS/b207
arkartgem


ரத்தினங்கள் விற்பனை பகுதி (gems sales section)-3

ALL GEMS STONES PER CARAT PRICE
GEMS COLLECTIONS:


NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS 
AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112
EMAIL: akshayadharmar@gmail.com 
WEB: www.akshayadharmar.blogspot.in
Cell no : 04312670755 , 9842457516 , 8524926156
1526102425
arkartgem ரத்தினங்கள் விற்பனை பகுதி (gems sales section)-3 ALL GEMS STONES PER CARAT PRICE GEMS COLLECTIONS: NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156
arkartgem
NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112.
CELL:9842457516, 04312670755 , 8524926156
EMAIL: akshayadharmar@gmail.com
 WEB: www.akshayadharmar.blogspot.in
	


இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை (GEM THEROPY)
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .

GEM THERAPY
இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இரத்தினங்கள் மணிகளாக உருட்டி மாலையாக அணிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரத்தினதிற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பு: இதை உடம்பின் மேல் மாலையாகவோ, ஆபரணங்களில் பதித்து அணியலாம். சாப்பிடக்கூடாது.
இரத்தினங்கள் 2. வகையாக பட்டை தீட்டப்படுகிறது.
1. Cutting Method 
2. Cabochon Method
ஒரு மெருகேற்றப்பட்ட கல் கிடைப்பதற்கு 6 விதமான வழிகள் (6 Steps) 6 விதமான நபர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது.
1. Mining Raw Material - தளங்களை சேகரிப்பவர்
2. Analyzing - கிடைத்திருக்கும் மூலப்பொருள் எந்த வகை இரத்தினத்தை சேர்ந்தது என மதிப்பிடுவர்.
3. Cutting - கிடைக்கும் இரத்தினத்தை சரியான அளவில் வெட்டுபவர்.
4. Preforming - வெட்டிய கற்களை சரியான அளவில் உருட்டுபவர்.
5. Polishing - உருட்டிய கற்களை மெருகேற்றுபவர்.
6. Quality & Marketing - மெருகேற்றிய கற்களை தரம் பிரித்து விற்பனை செய்வர்.
CABOCHON METHOD:
நத்தை ஓடு போல் இது மெருகேற்றப்படுகிறது. Moon Stone, Sun Stone, வைடூரியம் (Cast Eye), Star Ruby, Star Sapphire  போன்ற கற்களின் மேல் நூல்கள் (Rays) வெளிப்படும். Cabochon  முறையில் மெருகேற்றப்படுவதால் Rays சிறப்பாக அதன் மேல் பாகத்தில் தெரிய வாய்ப்பாக உள்ளது.
1.1 நூல் கல் - Single Rays
2.4 நூல் கல் - Four Rays
3.6 நூல் கல் - Six Rays
மூன்று வகையான கற்கள் (Cabochon Method - ல் பாலீஷ் செய்யபடுகிறது.
கற்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1. Super Precious Stone.
2. Precious Stone 
3. Organic Gems
நவரத்தினம் என 9 வகையான கற்களை நாம் உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் 1. வைரம் 2. மாணிக்கம் 3. புஷ்பராகம் , 4. மரகதம் 5. வைடூரியம் . இந்த ஐந்து வகையான கற்களை விலைமதிப்புமிக்க தரமான கற்களாக (International Standard) (Super Precious) என அங்கீகரித்துள்ளார்கள். 128 - க்கும் மேற்பட்ட கற்கள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கற்கள் தவிர மற்றவை Precious Stones  இரத்தினங்களாக மதிப்பீடு செய்கிறார்கள்.
இது உயிருள்ளவையாக கருதப்படுகிறது. 1. Pearl - முத்து,    2. Coral - பவளம்,    3. Amber - ஆம்பர்,   4.Tabasheer – மூங்கில்,   5. Ivory - யானை தந்தம்.
Weight:
முந்தைய காலத்தில் கற்களை குன்றிமணி கொண்டு அளந்து வந்தனர். சில இடங்களில் தோலா முறையை பின்பற்றுகின்றனர்.
1. THOLA - 58.18 Carats
1913 - ல்  இங்கலாந்தில் கற்களை அளவீடு செய்வதற்கு காரட்
1528179484
arkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, 04312670755 , 8524926156 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை (GEM THEROPY) அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . GEM THERAPY இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இரத்தினங்கள் மணிகளாக உருட்டி மாலையாக அணிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரத்தினதிற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. குறிப்பு: இதை உடம்பின் மேல் மாலையாகவோ, ஆபரணங்களில் பதித்து அணியலாம். சாப்பிடக்கூடாது. இரத்தினங்கள் 2. வகையாக பட்டை தீட்டப்படுகிறது. 1. Cutting Method 2. Cabochon Method ஒரு மெருகேற்றப்பட்ட கல் கிடைப்பதற்கு 6 விதமான வழிகள் (6 Steps) 6 விதமான நபர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது. 1. Mining Raw Material - தளங்களை சேகரிப்பவர் 2. Analyzing - கிடைத்திருக்கும் மூலப்பொருள் எந்த வகை இரத்தினத்தை சேர்ந்தது என மதிப்பிடுவர். 3. Cutting - கிடைக்கும் இரத்தினத்தை சரியான அளவில் வெட்டுபவர். 4. Preforming - வெட்டிய கற்களை சரியான அளவில் உருட்டுபவர். 5. Polishing - உருட்டிய கற்களை மெருகேற்றுபவர். 6. Quality & Marketing - மெருகேற்றிய கற்களை தரம் பிரித்து விற்பனை செய்வர். CABOCHON METHOD: நத்தை ஓடு போல் இது மெருகேற்றப்படுகிறது. Moon Stone, Sun Stone, வைடூரியம் (Cast Eye), Star Ruby, Star Sapphire போன்ற கற்களின் மேல் நூல்கள் (Rays) வெளிப்படும். Cabochon முறையில் மெருகேற்றப்படுவதால் Rays சிறப்பாக அதன் மேல் பாகத்தில் தெரிய வாய்ப்பாக உள்ளது. 1.1 நூல் கல் - Single Rays 2.4 நூல் கல் - Four Rays 3.6 நூல் கல் - Six Rays மூன்று வகையான கற்கள் (Cabochon Method - ல் பாலீஷ் செய்யபடுகிறது. கற்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர். 1. Super Precious Stone. 2. Precious Stone 3. Organic Gems நவரத்தினம் என 9 வகையான கற்களை நாம் உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் 1. வைரம் 2. மாணிக்கம் 3. புஷ்பராகம் , 4. மரகதம் 5. வைடூரியம் . இந்த ஐந்து வகையான கற்களை விலைமதிப்புமிக்க தரமான கற்களாக (International Standard) (Super Precious) என அங்கீகரித்துள்ளார்கள். 128 - க்கும் மேற்பட்ட கற்கள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கற்கள் தவிர மற்றவை Precious Stones இரத்தினங்களாக மதிப்பீடு செய்கிறார்கள். இது உயிருள்ளவையாக கருதப்படுகிறது. 1. Pearl - முத்து, 2. Coral - பவளம், 3. Amber - ஆம்பர், 4.Tabasheer – மூங்கில், 5. Ivory - யானை தந்தம். Weight: முந்தைய காலத்தில் கற்களை குன்றிமணி கொண்டு அளந்து வந்தனர். சில இடங்களில் தோலா முறையை பின்பற்றுகின்றனர். 1. THOLA - 58.18 Carats 1913 - ல் இங்கலாந்தில் கற்களை அளவீடு செய்வதற்கு காரட் "Carat “ என்ற முறையை சட்டமாக கொண்டு வந்தது. 1. Carat - 0.20 mgm 1. Gram - 5 Carat என்பது கற்களின் எடையை அளவீடு செய்யும் முறை. "Karat" என்பது தங்கத்தின் தரத்தை அளவீடு செய்யும் முறை. இரண்டும் வேறு வேறு. இதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். சொக்கத் தங்கம் என்பது 24 "Karat" 0.999 Finess 100*22 22 Karat = ----- = 91.6% தங்கம் 24 8.4% செம்பு கலந்திருக்கும். "Carat" - கற்களின் எடை "Karat" - தங்கத்தின் தரம் கற்களின் கடினத்தன்மை பூமியிலிருந்து கிடைக்கும் கனிமங்களை (Minerals) கடினத்தன்மையைக் (Hardness) கொண்டு தரம் பிரிக்கின்றனர். அந்த கடினத்தன்மையின் பட்டியலில் சரிபார்த்து அதன் உட்பிரிவுகளாக பெயரிடப்படுகின்றது. Diamond 10 வைரம் Corundum 9 கொரண்டம் Topaz 8 டோபாஸ் Quartz 7 குவார்ட்ஸ் Feldspar 6 பெல்ட்ஸ்பார் (Moon Stone, Sun Stone) Apatite 5 அப்படைட் Fluoride 4 புளோரைட் Calcite 3 கால்சைட் Gypsum 2 ஜிப்சம் Talc 1 டால்க உதாரணத்திற்கு ஒரு கனிமத்தின் கடினத்தன்மையை (Hardness) 9 என்றால் அதை கொரண்டம் (Corundum) என்று முதலில் பிரிப்பார்கள். பிறகு அதன் கனிமத் தன்மைகளில் சேர்க்கை மற்றும் சிலவற்றை ஆராய்ந்து அது மாணிக்கமா அல்லது புஷ்பராகமா என பெயரிடுவார்கள்.
arkartgem
NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112.
CELL:9842457516, 04312670755 , 8524926156
EMAIL: akshayadharmar@gmail.com
 WEB: www.akshayadharmar.blogspot.in
 

இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை (GEM THEROPY)
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .

GEM THERAPY
இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இரத்தினங்கள் மணிகளாக உருட்டி மாலையாக அணிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரத்தினதிற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பு: இதை உடம்பின் மேல் மாலையாகவோ, ஆபரணங்களில் பதித்து அணியலாம். சாப்பிடக்கூடாது.
இரத்தினங்கள் 2. வகையாக பட்டை தீட்டப்படுகிறது.
1. Cutting Method 
2. Cabochon Method
ஒரு மெருகேற்றப்பட்ட கல் கிடைப்பதற்கு 6 விதமான வழிகள் (6 Steps) 6 விதமான நபர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது.
1. Mining Raw Material - தளங்களை சேகரிப்பவர்
2. Analyzing - கிடைத்திருக்கும் மூலப்பொருள் எந்த வகை இரத்தினத்தை சேர்ந்தது என மதிப்பிடுவர்.
3. Cutting - கிடைக்கும் இரத்தினத்தை சரியான அளவில் வெட்டுபவர்.
4. Preforming - வெட்டிய கற்களை சரியான அளவில் உருட்டுபவர்.
5. Polishing - உருட்டிய கற்களை மெருகேற்றுபவர்.
6. Quality & Marketing - மெருகேற்றிய கற்களை தரம் பிரித்து விற்பனை செய்வர்.
CABOCHON METHOD:
நத்தை ஓடு போல் இது மெருகேற்றப்படுகிறது. Moon Stone, Sun Stone, வைடூரியம் (Cast Eye), Star Ruby, Star Sapphire  போன்ற கற்களின் மேல் நூல்கள் (Rays) வெளிப்படும். Cabochon  முறையில் மெருகேற்றப்படுவதால் Rays சிறப்பாக அதன் மேல் பாகத்தில் தெரிய வாய்ப்பாக உள்ளது.
1.1 நூல் கல் - Single Rays
2.4 நூல் கல் - Four Rays
3.6 நூல் கல் - Six Rays
மூன்று வகையான கற்கள் (Cabochon Method - ல் பாலீஷ் செய்யபடுகிறது.
கற்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1. Super Precious Stone.
2. Precious Stone 
3. Organic Gems
நவரத்தினம் என 9 வகையான கற்களை நாம் உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் 1. வைரம் 2. மாணிக்கம் 3. புஷ்பராகம் , 4. மரகதம் 5. வைடூரியம் . இந்த ஐந்து வகையான கற்களை விலைமதிப்புமிக்க தரமான கற்களாக (International Standard) (Super Precious) என அங்கீகரித்துள்ளார்கள். 128 - க்கும் மேற்பட்ட கற்கள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கற்கள் தவிர மற்றவை Precious Stones  இரத்தினங்களாக மதிப்பீடு செய்கிறார்கள்.
இது உயிருள்ளவையாக கருதப்படுகிறது. 1. Pearl - முத்து,    2. Coral - பவளம்,    3. Amber - ஆம்பர்,   4.Tabasheer – மூங்கில்,   5. Ivory - யானை தந்தம்.
Weight:
முந்தைய காலத்தில் கற்களை குன்றிமணி கொண்டு அளந்து வந்தனர். சில இடங்களில் தோலா முறையை பின்பற்றுகின்றனர்.
1. THOLA - 58.18 Carats
1913 - ல்  இங்கலாந்தில் கற்களை அளவீடு செய்வதற்கு காரட்
1528187068
arkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, 04312670755 , 8524926156 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை (GEM THEROPY) அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . GEM THERAPY இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இரத்தினங்கள் மணிகளாக உருட்டி மாலையாக அணிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரத்தினதிற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. குறிப்பு: இதை உடம்பின் மேல் மாலையாகவோ, ஆபரணங்களில் பதித்து அணியலாம். சாப்பிடக்கூடாது. இரத்தினங்கள் 2. வகையாக பட்டை தீட்டப்படுகிறது. 1. Cutting Method 2. Cabochon Method ஒரு மெருகேற்றப்பட்ட கல் கிடைப்பதற்கு 6 விதமான வழிகள் (6 Steps) 6 விதமான நபர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது. 1. Mining Raw Material - தளங்களை சேகரிப்பவர் 2. Analyzing - கிடைத்திருக்கும் மூலப்பொருள் எந்த வகை இரத்தினத்தை சேர்ந்தது என மதிப்பிடுவர். 3. Cutting - கிடைக்கும் இரத்தினத்தை சரியான அளவில் வெட்டுபவர். 4. Preforming - வெட்டிய கற்களை சரியான அளவில் உருட்டுபவர். 5. Polishing - உருட்டிய கற்களை மெருகேற்றுபவர். 6. Quality & Marketing - மெருகேற்றிய கற்களை தரம் பிரித்து விற்பனை செய்வர். CABOCHON METHOD: நத்தை ஓடு போல் இது மெருகேற்றப்படுகிறது. Moon Stone, Sun Stone, வைடூரியம் (Cast Eye), Star Ruby, Star Sapphire போன்ற கற்களின் மேல் நூல்கள் (Rays) வெளிப்படும். Cabochon முறையில் மெருகேற்றப்படுவதால் Rays சிறப்பாக அதன் மேல் பாகத்தில் தெரிய வாய்ப்பாக உள்ளது. 1.1 நூல் கல் - Single Rays 2.4 நூல் கல் - Four Rays 3.6 நூல் கல் - Six Rays மூன்று வகையான கற்கள் (Cabochon Method - ல் பாலீஷ் செய்யபடுகிறது. கற்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர். 1. Super Precious Stone. 2. Precious Stone 3. Organic Gems நவரத்தினம் என 9 வகையான கற்களை நாம் உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் 1. வைரம் 2. மாணிக்கம் 3. புஷ்பராகம் , 4. மரகதம் 5. வைடூரியம் . இந்த ஐந்து வகையான கற்களை விலைமதிப்புமிக்க தரமான கற்களாக (International Standard) (Super Precious) என அங்கீகரித்துள்ளார்கள். 128 - க்கும் மேற்பட்ட கற்கள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கற்கள் தவிர மற்றவை Precious Stones இரத்தினங்களாக மதிப்பீடு செய்கிறார்கள். இது உயிருள்ளவையாக கருதப்படுகிறது. 1. Pearl - முத்து, 2. Coral - பவளம், 3. Amber - ஆம்பர், 4.Tabasheer – மூங்கில், 5. Ivory - யானை தந்தம். Weight: முந்தைய காலத்தில் கற்களை குன்றிமணி கொண்டு அளந்து வந்தனர். சில இடங்களில் தோலா முறையை பின்பற்றுகின்றனர். 1. THOLA - 58.18 Carats 1913 - ல் இங்கலாந்தில் கற்களை அளவீடு செய்வதற்கு காரட் "Carat “ என்ற முறையை சட்டமாக கொண்டு வந்தது. 1. Carat - 0.20 mgm 1. Gram - 5 Carat என்பது கற்களின் எடையை அளவீடு செய்யும் முறை. "Karat" என்பது தங்கத்தின் தரத்தை அளவீடு செய்யும் முறை. இரண்டும் வேறு வேறு. இதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். சொக்கத் தங்கம் என்பது 24 "Karat" 0.999 Finess 100*22 22 Karat = ----- = 91.6% தங்கம் 24 8.4% செம்பு கலந்திருக்கும். "Carat" - கற்களின் எடை "Karat" - தங்கத்தின் தரம் கற்களின் கடினத்தன்மை பூமியிலிருந்து கிடைக்கும் கனிமங்களை (Minerals) கடினத்தன்மையைக் (Hardness) கொண்டு தரம் பிரிக்கின்றனர். அந்த கடினத்தன்மையின் பட்டியலில் சரிபார்த்து அதன் உட்பிரிவுகளாக பெயரிடப்படுகின்றது. Diamond 10 வைரம் Corundum 9 கொரண்டம் Topaz 8 டோபாஸ் Quartz 7 குவார்ட்ஸ் Feldspar 6 பெல்ட்ஸ்பார் (Moon Stone, Sun Stone) Apatite 5 அப்படைட் Fluoride 4 புளோரைட் Calcite 3 கால்சைட் Gypsum 2 ஜிப்சம் Talc 1 டால்க உதாரணத்திற்கு ஒரு கனிமத்தின் கடினத்தன்மையை (Hardness) 9 என்றால் அதை கொரண்டம் (Corundum) என்று முதலில் பிரிப்பார்கள். பிறகு அதன் கனிமத் தன்மைகளில் சேர்க்கை மற்றும் சிலவற்றை ஆராய்ந்து அது மாணிக்கமா அல்லது புஷ்பராகமா என பெயரிடுவார்கள்.. For more info visit us at http://adnumerology.com/-arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-ARULNIDHI-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPU/b477

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 8071289722  or   or   
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17