ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 51 3
OK
Updates

No results found!

1507742563
யாருக்கு அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும் தெரியுமா? ‘பெயர் என்று ஒருவன் இருக்கிறான்’ – இதுதான் பெயர்ரகசியம். ஒரு மர்ம நாவல், ‘கொலை செய்தவன் இந்த அறையில் இருக்கிறான்’ என்ற வாக்கியத்தோடு முடிவு அடைவதில்லை. மாறாக மர்மம் அப்போதுதான் ஆரம்பம் ஆகிறது. அதுபோலவே, வாழ்க்கை முழுவதும் ‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே?’ என்று தேடி அலைந்த பிறகு ‘பெயர் என்ன சொல்கிறது?’ என்று பார்க்கவரும் மனிதனுக்கு, இந்த வாக்கியம்தான் ஒரு நெடிய பயணத்தின் முதல் படி. பயணத்தை மேற்கொள்ளத் தேவையான தகுதிகளை தருகிறது. பெயரை அறிந்துகொண்டவுடன் பேரின்ப வாழ்வை அடைவது நிச்சயம் என்ற உறுதிமொழியையும் பெயரை முழுவதுமாக உணர்ந்துகொள்ளும் வழிவகைகளையும் தெளிவாகத் தருகின்றன. ஆனால், அவற்றைப் புரிந்து கொண்டு, கடைப்பிடித்து பெயரை அடைய நான்கு தகுதிகளை பெயர் நிர்ணயம் செய்கிறது . 1. செயல்களின் நோக்கம் நாம் எல்லோரும் எப்போதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பது இயல்பு. தினசரி உண்டு, உழைத்து, உறங்குவதும் சரி, வாழ்க்கையில் பிறந்து, வளர்ந்து, கற்று, மணம் புரிந்து, குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, மூப்படைந்து மரிப்பதும் சரி, அனைவருக்கும் பொதுவான செயல்கள். ‘இந்தச் செயல்களில் நாம் ஏன் ஈடுபடுகிறோம்?’ என்று சுயசிந்தனையில் ஈடுபடுபவர்களைவிட செக்குமாட்டைப்போல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழல்பவர்களே அதிகம். ஏன் என்ற கேள்வி கேட்காமல், ‘எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன்’ என்ற பாணியில் வாழ்பவர்களுக்கு இந்த நூல் எந்தவிதப் பயனையும் கொடுக்காது. வேறு சிலர் இதற்கு நேர்மாறானவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறார்கள். இவர்கள் குறிக்கோளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள். தங்களுடைய எல்லாச் செயல்களின் நோக்கங்களும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும் படிக்கட்டுக்கள் என்பது இவர்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட தெளிவுடன் செயலாற்றுபவர்கள், 2.குறிக்கோளில் தெளிவு வாழ்க்கையில் குறிக்கோள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. படிக்கும் காலங்களில் ‘நல்ல வேலை’ என்று இருந்த குறிக்கோள், ‘நல்ல வாழ்க்கைத்துணை’, ‘உயர் பதவி’, ‘நல்ல குழந்தைகள்’ என்று படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று ‘ஆரோக்கியமான முதுமை, நிம்மதியான மரணம்’ வரை தொடர்ந்து மாறுகிறது. நாளைய குறிக்கோள் நேற்றைய குறிக்கோளைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் யாருக்குமே குறிக்கோளை அடைந்த பிறகு வரும் இன்பம், நிம்மதி நிலைப்பதில்லை. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்தக் குறிக்கோளை அடைந்தால் போதும், பிறகு வேறு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் கானல்நீரைப்போல நம்மை எப்போதும் இடைவிடாமல் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. நம்முடைய அனைத்துக் குறிக்கோள்களையும் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு அவற்றை அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் யாரும், ‘நான் வாழ்க்கையில் செய்யவேண்டியது அனைத்தையும் செய்துவிட்டேன், அடைய வேண்டியது அனைத்தையும் அடைந்துவிட்டேன், இனி எனக்குக் குறிக்கோள் என்று ஏதும் இல்லை’ என்று சொல்வதாகத் தெரியவில்லை. வாழ்க்கை என்பது ஒரு இடைவிடாத, முடிவில்லாத தேடலா? அல்லது, போதும் என்ற மனதுடன் நிம்மதியாக எந்தக்குறிக்கோளும் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கையா? இது போன்ற கேள்விகளுக்கான சரியான விடையை அறிய வேண்டும் என்ற துடிப்பு மனதில் தோன்றுவது அவசியம். பெரும்பாலோர் குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. எனவே, எப்போதும்போல் தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் சரி என்ற முடிவுடன் இருப்பார்கள். இதுபோல், எதைத்தேடுகிறோம் என்பதை அறியாமல் தேடுபவர்கள், எதையும் தேடாமல் இருப்பவர்களை விட மேலானவர்கள் அல்ல. குறிக்கோள் என்பது எதற்காக என்பதை ஆராய்ந்து, வாழ்வில் தங்களுடைய முடிவான குறிக்கோள் (Ultimate goal in life) என்ன என்பதை அறிய அடங்காத ஆவலுடன் முயற்சி செய்யவேண்டும். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குறிக்கோள்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபட்டவைபோலத் தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா மனிதர்களுக்கும் இருப்பது ‘குறையாத மகிழ்ச்சி, நிரந்தரமான பாதுகாப்பு, குலையாத நிம்மதி’ என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே என்பது தெரியவரும். வாழ்க்கையில் சுகதுக்கங்களும் ஏற்றத்தாழ்வுகளும் மாறி மாறி வந்தாலும், ‘எப்போதும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் இன்பமாக இருக்க வேண்டும்’ என்பதே அனைவரது அனைத்துக் குறிக்கோள்களின் சாராம்சம். இந்த உண்மையை உணர்ந்து, ‘எனக்குத் துன்பம் கலவாத இன்பம் வேண்டும்’ என்ற தீவிர ஆசையுடன் இருப்பவர்கள் அதிர்ஷ்டமான பெயர் பெற தகுதி வாய்ந்தவர்கள். 3. தவறான பாதையில் அனுபவம் முடிவான குறிக்கோள் இன்பம் மட்டும்தான் என்பது புரிந்தாலும் அது படிப்படியாக அடையப்பட வேண்டிய ஒன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளை அடையும்போதும் நாம் இந்தக் குறையாத இன்பத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் என்ற தவறான முடிவுடன் பலர் இருக்கிறர்கள். நிம்மதியான வாழ்வைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைவதுதான் வாழ்வு என்பது தவறு. பட்டம், பதவி, பணம், புகழ் ஆகியவற்றால் நிச்சயமாக நம்மைக் குறையாத இன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கு அழைத்து செல்ல முடியாது என்று பலருக்குத் தெரிவதில்லை. தான் போகும் பாதை சரியானது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் யாரிடமும் வழி கேட்பதில்லை. தவறான பாதையில் சிறிது தூரம் அல்லது வெகு தூரம் பயணம் செய்த பிறகுதான், பாதை தவறாக இருக்கலாமோ என்ற சந்தேகம்வரும். அதற்குப் பிறகுதான் சரியான பாதையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படும். ஜாதகம் முதலிய பாதைகளில் சில காலம் பயணித்த அனுபவத்துக்குப் பிறகு, நாம் தேடும் பொருள் இன்பம் இந்த வழிகளில் கிடைக்காது என்ற மனப்பக்குவம் ஏற்பட்ட பின்னரே நமக்கு பெயர் திருத்தினால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்று உணரும் போது நல்ல அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும். 4.சீரிய பகுத்தறிவு ‘கவலை இல்லாத மனிதன்’ வெறும் கற்பனையல்ல என்று வேதங்கள் சொல்கின்றன. அவற்றை கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களும் அவ்வாறே உரைக்கிறார்கள். கூர்மையான அறிவு உடையவர்களால் மட்டுமே இந்தக் கூற்றின் உண்மையை உணர்ந்துகொள்ள முடியும். எதையும் ஆராய்ந்து அறியாமல், ஆட்டுமந்தையைப்போல் எல்லோரும் செல்லும் தவறான பாதையில் கடைசிவரை பயணிப்பவர்கள் இந்த நூலின் உயர்வை உணர மாட்டார்கள். ‘ வாழ்க்கையை மனிதனால் அறிந்துகொள்ள முடியாது’ என்ற மூடநம்பிக்கையுடனும், ‘வாழ்க்கை என்பது எப்போதுமே இன்ப துன்பங்களின் கலவையாகத்தான் இருக்கும்’ என்ற விரக்தியுடனும் இருப்பவர்கள் இந்த நூலைப் படிக்க தகுதி இல்லாதவர்கள். ‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற கேள்விக்கு ‘ஆம், இறைவன் இருக்கின்றான்’ என்றோ அல்லது ‘இறைவன் இல்லை’ என்றோ எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியான முடிவோடு இருப்பவர்கள் இந்த நூலை ஆராய்ந்து மெய்ப்பொருளை அறியத் தகுதியற்றவர்கள். ‘இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியாது’ என்று மட்டும் சொல்லாமல், ‘யாருக்குமே தெரியாது’ என்ற வறட்டுப் பிடிவாதம் பிடிப்பதும் தவறு. ‘நான் ஒரு சீரிய மாணவன். இறைவனைப் பற்றி இதுவரை நான் முறையாகப் படிக்காத காரணத்தால் எனக்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய அறிவுத்திறனாலும், தர்க்கத்தின் துணையுடனும் ஆசிரியரின் விளக்கங்களைத் திறந்த மனதுடன் சீர்தூக்கிப்பார்த்து என்னால் உண்மையை அறிந்துகொள்ள முடியும்’, என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே படிக்க தகுந்தவர்கள். ஜாதகம் பார்ப்பது பிறந்த தேதியை மையமாக கொண்டது astrology by date of birth , அந்த காலத்தில் சாதகமான பலனை கூறவேண்டும் என்பதற்காக சாதகம் என பெயரிட்டனர் free astrology in tamil, வருங்காலத்தை கூறும் சாதக பலன் ஆகும் (future astrology), கடந்த 5 ௦௦௦ ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரத்திற்கு எண்கணித த்தை பயன் படுத்தி வந்துள்ளனர் Business Name Numerology படிப்படியாக குழந்தைக்கு Babys Name, பிறகு பெரியவர்களுக்கு பெயர் திருத்தம் Name Alteration , மாற்றம் Name Changes , கையெழுத்தில் திருத்தம் Signature Change என படிப்படியாக மலர்ந்து இன்று மாபெரும் தேவையாக உள்ளது . key words: astrology by date of birth | free astrology in tamil | business name numerology | future astrology For more info visit us at http://adnumerology.com/bizFloat/59de4e0fa13f8e0ac008eb2d/-1-2-Ultimate-goal-in-life-3-4-astrology-by-date-of-birth-free-astrology-in-tamil-future-astrology-5-Business-Name-Numerology-Babys-Name-Name-Alteration-Name-Changes-Signature-Change-key-words-astrology-by-date-o
அதிர்ஷ்டமான பெயருக்கு நீங்கள் செய்யவேண்டியவை:
அன்பு நேயர்களே , உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழ வாய்ப்பளித்தமைக்கு நன்றி , நீங்கள் பின்வரும் விண்ணப்பம் பூர்த்தி செய்து ஆலோசனை கட்டணம்
கீழே உள்ள பாங்கிற்கு செலுத்தி விட்டு எனது செல் நம்பருக்கு +91-9842457516தகவல் அனுப்பவும் பணம் அனுப்பியதற்க்கு சான்று இருக்கும் எனில் வாட்ஸ்அப் (whatsapp) யில் 9842457516 தெரியப்படுத்தலாம்
NUMEROLOGY  APPLICATION  FORM:
FEMALE/MALE:	
NAME (signature name):
BIRTH DATE, MONTH, YEAR:
NATIVE birth PLACE:
father side grand fr name :
                    grand mr name :
mother side  grand fr name :
                    grand mr name :
uncle /life partner name & dob :
younger /elder childrens dob :
PHONE NUMBER, address :
email :akshayadharmar@yahoo.com
தொகையை வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: K.V.B (KARUR VYSYA BANK)
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:kvbl 0001725
உங்களுக்கு ஆலோசனை நேரம் கொடுக்கப்படும் அந்த நேரத்தில், நேரிலோ  தொலைபேசி மூலமோ skype/whatsapp  மூலமோ பேசலாம். மேலும் விபரங்கள் தங்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும் .
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
1507730293
அதிர்ஷ்டமான பெயருக்கு நீங்கள் செய்யவேண்டியவை: அன்பு நேயர்களே , உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழ வாய்ப்பளித்தமைக்கு நன்றி , நீங்கள் பின்வரும் விண்ணப்பம் பூர்த்தி செய்து ஆலோசனை கட்டணம் கீழே உள்ள பாங்கிற்கு செலுத்தி விட்டு எனது செல் நம்பருக்கு +91-9842457516தகவல் அனுப்பவும் பணம் அனுப்பியதற்க்கு சான்று இருக்கும் எனில் வாட்ஸ்அப் (whatsapp) யில் 9842457516 தெரியப்படுத்தலாம் NUMEROLOGY APPLICATION FORM: FEMALE/MALE: NAME (signature name): BIRTH DATE, MONTH, YEAR: NATIVE birth PLACE: father side grand fr name : grand mr name : mother side grand fr name : grand mr name : uncle /life partner name & dob : younger /elder childrens dob : PHONE NUMBER, address : email :akshayadharmar@yahoo.com தொகையை வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: K.V.B (KARUR VYSYA BANK) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:kvbl 0001725 உங்களுக்கு ஆலோசனை நேரம் கொடுக்கப்படும் அந்த நேரத்தில், நேரிலோ தொலைபேசி மூலமோ skype/whatsapp மூலமோ பேசலாம். மேலும் விபரங்கள் தங்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும் . வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
1493526953
GUARENTEE! GUARENTEE! GUARENTEE! Solution For All Problems Did Not Your Son / Daughter Read Well? Do Not Worry! மூளை (Brain)அனைவருக்கும் ஒரே மாதிரி தான் ! மூளையை (Brain)ஆழ்வது பெயரே! இது ஒரு விழிப்புணர்வுக்கானதால்(Awareness), புதிய கண்டுபிடிப்பு New Invention, ஆச்சரியம், ஆனால் உண்மை ! உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்! நியூமராலஜி-படி By Numerology பெயரை திருத்துங்கள், சந்தோசமாக இருங்கள். உங்கள் மகன்/மகள் படிப்பில் டாப்பர் ( Topper in Education ) ஆக வரமுடியும். ஆம் வரமுடியும். எளிமையாக வெற்றி பெற்று டாப்பர் ஆக வர எளிய வழி உள்ளது. தேவை (Need) உங்கள் மகன்/மகள் பெயர்Son Or Daughter Name (Certificate Name), பிறந்த தேதி(Date Of Birth), பிறந்த நேரம்(Birth Time): விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், 20 வருட அனுபவம், (20 Years Experiance) முழு நேர ஆராய்ச்சி ( Full Time Research ), 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு (Solution For All Problems ). பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட் Numerologist, நியூமராலஜி Numerology, வாஸ்து Vasthu மேதை, சமயபுரம் Samayapuram ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Sri Akshayadharmar B.SC., M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி , Trichy செல் - 98424 57516, 0431-2670755, இது வியாபார நோக்கமல்ல, உங்கள் குழந்தைக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு (Opportunity)
Education Based Astrology In Trichy
Astrology For Education In Trichy
Astrology Service For Education In Trichy
Foundation Based Astrology In Trichy
Foundaiton Based Numerology In Trichy
Numerology For Education In Trichy

உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாத... http://akshayadharmar.blogspot.com/2017/04/blog-post.html?spref=tw …
1493120686
Education Based Astrology In Trichy Astrology For Education In Trichy Astrology Service For Education In Trichy Foundation Based Astrology In Trichy Foundaiton Based Numerology In Trichy Numerology For Education In Trichy உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாத... http://akshayadharmar.blogspot.com/2017/04/blog-post.html?spref=tw …
Numerology Name
Numerology Lucky Name
Nameology
Astrology Related Name   
Baby Name
Male Baby Name
Female Baby Name
Name Alteration
Company Name
Company Logo
Commercial Name
Adult Name Alteration
Lucky Name
Lucky Baby Name
Boy Name
Girl Name
Prosperity Name
Vehicle Number
Lucky Number
Lucky Date
Lucky Colour
Lucky Logo
Lucky Gems
Lucky Stones
Born Baby Name
Born Baby Lucky Name Finder
Name Finder
Create New Name
Vehicle Number Choosing
Vasthu
Commercial Vasthu 
Residential Vasthu 
Deep Meditation Courses 
Kayakalpa Course
Simplify Yoga 
Residential Name
1495082622
Numerology Name Numerology Lucky Name Nameology Astrology Related Name Baby Name Male Baby Name Female Baby Name Name Alteration Company Name Company Logo Commercial Name Adult Name Alteration Lucky Name Lucky Baby Name Boy Name Girl Name Prosperity Name Vehicle Number Lucky Number Lucky Date Lucky Colour Lucky Logo Lucky Gems Lucky Stones Born Baby Name Born Baby Lucky Name Finder Name Finder Create New Name Vehicle Number Choosing Vasthu Commercial Vasthu Residential Vasthu Deep Meditation Courses Kayakalpa Course Simplify Yoga Residential Name

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 9842457516  or  +91 8524926156  or  +91 431-2670755  
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17