ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 875 3
OK
Updates

No results found!

Numerology in Trichy, Numerology Consultant in Trichy, Numerologists in Trichy, Vastu Shastra Consultants in Trichy, Vastu Shastra in Trichy, Vastu Consultant in Trichy, Astrologers in Trichy, Astrologer Consultants in Trichy, Astrology in Trichy, Astrology Consultant in Trichy, Astrologist in Trichy, Astrologist Consultant in Trichy, Akshaya Dharmar Numerology in Trichy, AD Numerology in Trichy,
1523386753
Numerology in Trichy, Numerology Consultant in Trichy, Numerologists in Trichy, Vastu Shastra Consultants in Trichy, Vastu Shastra in Trichy, Vastu Consultant in Trichy, Astrologers in Trichy, Astrologer Consultants in Trichy, Astrology in Trichy, Astrology Consultant in Trichy, Astrologist in Trichy, Astrologist Consultant in Trichy, Akshaya Dharmar Numerology in Trichy, AD Numerology in Trichy,
AKSHAYADHARMAR
Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755

விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467
                                            
எண் கணிதம் Numerology என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு.  சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக  பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த
1526291721
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467 எண் கணிதம் Numerology என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு. சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த "தங்கபுதையல்" ஆகும். எண் கணிதம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற கணக்கு முறையல்ல! ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட எண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அந்த எண்கள் மூலமாக ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரின் பெயருக்கும் உள்ள தொடர்பு கணக்கிடப்பட்டு அவை கோடிட்டு கண்டறிந்து நல்லவை என்பனவற்றை எடுத்துக் கொண்டு தீயனவற்றை நம்மிடம் இருந்து அகற்றிக்கொள்வதுடன், செல்லும் விழி புரியாமல் தவிக்கும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன், தீராத நோய்களில் இருந்து விடுவித்து கொள்வதும், உயிருக்கே கேடு விளைவிக்கிற பேராபத்துக்களில் இருந்து நம்மை காத்து கொள்வதுமே எண் கணிதமாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமான பாதுக்காப்பு கவசம் என்று எண் கணிதத்தைச் சொல்வது மிக பொருத்தமாகவே உள்ளது. எண் கணிதத்தால் தீர்க்கபாடாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் பெயரே காரணமாக உள்ளது. இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதரும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் பெயரே காரணமாக உள்ளது. ஆகவே இந்த மாபெரும் சக்தி பொருந்திய எண் கணிதத்தை முறைப்படி பயன்படுத்த, அதை கடைபிடிக்க முன்வருதல் வேண்டும். இது கடினம் என்றோ, இயலாது என்றோ சொல்வதற்கு ஏதும் இல்லை. மிகவும் எளிமையே! பிறந்த தேதியும் பெயரும் இருந்தால் போதுமானது. அவ்வாறு பிறந்த தேதி இல்லை என்றாலும் உங்கள் உடலில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத் தன்மையை உணர புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட "அட்சயா ஸ்கேன்" மூலம் மிகத் துல்லியமாக 100% அதிர்ஷ்டத்தை பெற்று வாழ்வாங்கு வாழலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திவிடலாம். இது மட்டும் அல்ல வியாபாரம், சுபகாரியங்கள் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் மிக அருமையாக எண்கணிதம் வாயிலாக வலமானதாக, வலிமை உடையதாக உருவாக்கலாம். "விதியை மதியால் வெல்லலாம்" துன்பம் என்னும் விதியை எண் கணிதம் என்கின்ற மதியால் வெல்லலாம். உள்ளத்தால் உயர்வோம்! அல்லதை விடுவோம்!! எண்கணிதத்தால் வளர்வோம்!!! வாழ்க வளமுடன்!!! இங்கே கிளிக் செய்யவும் மேலும் படிக்க: § ஆசிரியர் உரை Author § உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் Correct your self § வீட்டில் வாழும் தேவதை Angel living in the house § எண் கணிதத்தின் தொன்மை Numerology § பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து.. Vasthu For Womens § வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து Vasthu For Prosperity Posted by Akshaya Dharmar at Friday, May 05, 2017 . For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b239
AKSHAYADHARMAR
Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755


விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate



எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467
                                            
எண் கணிதம் Numerology என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு.  சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக  பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த
1526279547
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467 எண் கணிதம் Numerology என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு. சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த "தங்கபுதையல்" ஆகும். எண் கணிதம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற கணக்கு முறையல்ல! ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட எண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அந்த எண்கள் மூலமாக ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரின் பெயருக்கும் உள்ள தொடர்பு கணக்கிடப்பட்டு அவை கோடிட்டு கண்டறிந்து நல்லவை என்பனவற்றை எடுத்துக் கொண்டு தீயனவற்றை நம்மிடம் இருந்து அகற்றிக்கொள்வதுடன், செல்லும் விழி புரியாமல் தவிக்கும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன், தீராத நோய்களில் இருந்து விடுவித்து கொள்வதும், உயிருக்கே கேடு விளைவிக்கிற பேராபத்துக்களில் இருந்து நம்மை காத்து கொள்வதுமே எண் கணிதமாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமான பாதுக்காப்பு கவசம் என்று எண் கணிதத்தைச் சொல்வது மிக பொருத்தமாகவே உள்ளது. எண் கணிதத்தால் தீர்க்கபாடாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் பெயரே காரணமாக உள்ளது. இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதரும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் பெயரே காரணமாக உள்ளது. ஆகவே இந்த மாபெரும் சக்தி பொருந்திய எண் கணிதத்தை முறைப்படி பயன்படுத்த, அதை கடைபிடிக்க முன்வருதல் வேண்டும். இது கடினம் என்றோ, இயலாது என்றோ சொல்வதற்கு ஏதும் இல்லை. மிகவும் எளிமையே! பிறந்த தேதியும் பெயரும் இருந்தால் போதுமானது. அவ்வாறு பிறந்த தேதி இல்லை என்றாலும் உங்கள் உடலில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத் தன்மையை உணர புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட "அட்சயா ஸ்கேன்" மூலம் மிகத் துல்லியமாக 100% அதிர்ஷ்டத்தை பெற்று வாழ்வாங்கு வாழலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திவிடலாம். இது மட்டும் அல்ல வியாபாரம், சுபகாரியங்கள் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் மிக அருமையாக எண்கணிதம் வாயிலாக வலமானதாக, வலிமை உடையதாக உருவாக்கலாம். "விதியை மதியால் வெல்லலாம்" துன்பம் என்னும் விதியை எண் கணிதம் என்கின்ற மதியால் வெல்லலாம். உள்ளத்தால் உயர்வோம்! அல்லதை விடுவோம்!! எண்கணிதத்தால் வளர்வோம்!!! வாழ்க வளமுடன்!!! இங்கே கிளிக் செய்யவும் மேலும் படிக்க: § ஆசிரியர் உரை Author § உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் Correct your self § வீட்டில் வாழும் தேவதை Angel living in the house § எண் கணிதத்தின் தொன்மை Numerology § பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து.. Vasthu For Womens § வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து Vasthu For Prosperity Posted by Akshaya Dharmar at Friday, May 05, 2017
AKSHAYADHARMAR
Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755

உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy!

                       மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின்(Moon) ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும், அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்! 
2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது 
3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்! 
4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான். 
5 நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். 
6. 50 to 60 வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)ஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்! 
7. 60 to 70  வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள் 
8 70ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.
விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Akshayadharmar
20 வருட அனுபவம், முழு நேர ஆராய்ச்சி, 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு.பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, 
சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட், 
நியூமராலஜி, வாஸ்து மேதை, Numerology Vasthu Specialist
சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், B.SC., M.A., DNYT, M.PHIL., 
சமயபுரம் ஆர்ச் எதிரில், 
சமயபுரம், திருச்சி , செல் - 98424 57516 , 0431-2670755
Using Numerology Softwares

Posted by Akshaya Dharmar at Saturday, April 22, 2017 
Reactions:  
    
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest

 
Akshaya Dharmar
உண்மையை உணரத்  துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி ,  மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும்.

உடல்,  மனம்,  உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து ,  அண்டத்தை விலக்கி ,  ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு  காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம்  ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன்.

டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக
1528568670
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ! If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy! மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின்(Moon) ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும், அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்! 2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது 3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்! 4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான். 5 நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். 6. 50 to 60 வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)ஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்! 7. 60 to 70 வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள் 8 70ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன. விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Akshayadharmar 20 வருட அனுபவம், முழு நேர ஆராய்ச்சி, 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு.பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட், நியூமராலஜி, வாஸ்து மேதை, Numerology Vasthu Specialist சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், B.SC., M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி , செல் - 98424 57516 , 0431-2670755 Using Numerology Softwares Posted by Akshaya Dharmar at Saturday, April 22, 2017 Reactions: Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Numerology, Vasthu, Gems, Health Adviser Search This Blog Blog Archive ▼ 2017 (19) ► October (10) ► May (6) ▼ April (3) உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ... உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாத... பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY ... ► 2016 (4) ► 2015 (7) ► 2014 (18) Google+ Followers WWW.ADNUMEROLOGY.COM My photo Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name View my complete profile Total Pageviews நன்றி Sparkline 59, 314 Google+ Badge Translate இயக்குவது Google மொழியாக்கம்மொழியாக்கம் உன் வாழ்க்கை உன் கையில் உன் வாழ்க்கை உன் கையில் , நம்பிக்கை வை , என்னை நம்பு எண் கணிதத்தை நம்பு. Samayapuram AkshayaDharmar Samayapuram AkshayaDharmar NUMEROLOGY, VASTHU, Gems Akshayadharmar. Simple theme. Theme images by luoman. Powered by Blogger. . For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b559
AKSHAYADHARMAR
Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755




உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy!

                       மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின்(Moon) ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும், அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்! 
2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது 
3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்! 
4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான். 
5 நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். 
6. 50 to 60 வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)ஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்! 
7. 60 to 70  வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள் 
8 70ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.
விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Akshayadharmar
20 வருட அனுபவம், முழு நேர ஆராய்ச்சி, 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு.பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, 
சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட், 
நியூமராலஜி, வாஸ்து மேதை, Numerology Vasthu Specialist
சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், B.SC., M.A., DNYT, M.PHIL., 
சமயபுரம் ஆர்ச் எதிரில், 
சமயபுரம், திருச்சி , செல் - 98424 57516 , 0431-2670755
Using Numerology Softwares









Posted by Akshaya Dharmar at Saturday, April 22, 2017 
Reactions: 	
    
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest

 
Akshaya Dharmar
உண்மையை உணரத்  துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி ,  மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும்.

உடல்,  மனம்,  உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து ,  அண்டத்தை விலக்கி ,  ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு  காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம்  ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன்.

டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக
1528527237
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ! If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy! மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின்(Moon) ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும், அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்! 2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது 3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்! 4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான். 5 நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். 6. 50 to 60 வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)ஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்! 7. 60 to 70 வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள் 8 70ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன. விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Akshayadharmar 20 வருட அனுபவம், முழு நேர ஆராய்ச்சி, 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு.பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட், நியூமராலஜி, வாஸ்து மேதை, Numerology Vasthu Specialist சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், B.SC., M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி , செல் - 98424 57516 , 0431-2670755 Using Numerology Softwares Posted by Akshaya Dharmar at Saturday, April 22, 2017 Reactions: Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Numerology, Vasthu, Gems, Health Adviser Search This Blog Blog Archive ▼ 2017 (19) ► October (10) ► May (6) ▼ April (3) உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ... உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாத... பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY ... ► 2016 (4) ► 2015 (7) ► 2014 (18) Google+ Followers WWW.ADNUMEROLOGY.COM My photo Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name View my complete profile Total Pageviews நன்றி Sparkline 59, 314 Google+ Badge Translate இயக்குவது Google மொழியாக்கம்மொழியாக்கம் உன் வாழ்க்கை உன் கையில் உன் வாழ்க்கை உன் கையில் , நம்பிக்கை வை , என்னை நம்பு எண் கணிதத்தை நம்பு. Samayapuram AkshayaDharmar Samayapuram AkshayaDharmar NUMEROLOGY, VASTHU, Gems Akshayadharmar. Simple theme. Theme images by luoman. Powered by Blogger.

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 8071289722  or   or   
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17