ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 51 3
OK
Updates

No results found!

Specialist In 
Numerology 
Vaasthu 
Gems
Magnetotherophy
Nameology 
Astrology
Author
Graphology
Signaturology
Astronomy
1493121400
Specialist In Numerology Vaasthu Gems Magnetotherophy Nameology Astrology Author Graphology Signaturology Astronomy
Commercial Name
Adult Name Alteration
Numerology Name
Numerology Lucky Name
Nameology
Astrology Related Name   
Baby Name
Male Baby Name
Female Baby Name
Name Alteration
Company Name
1495177618
Commercial Name Adult Name Alteration Numerology Name Numerology Lucky Name Nameology Astrology Related Name Baby Name Male Baby Name Female Baby Name Name Alteration Company Name
Numerology Name
Numerology Lucky Name
Nameology
Astrology Related Name   
Baby Name
Male Baby Name
Female Baby Name
Name Alteration
Company Name
Company Logo
Commercial Name
Adult Name Alteration
Lucky Name
Lucky Baby Name
Boy Name
Girl Name
Prosperity Name
Vehicle Number
Lucky Number
Lucky Date
Lucky Colour
Lucky Logo
Lucky Gems
Lucky Stones
Born Baby Name
Born Baby Lucky Name Finder
Name Finder
Create New Name
Vehicle Number Choosing
Vasthu
Commercial Vasthu 
Residential Vasthu 
Deep Meditation Courses 
Kayakalpa Course
Simplify Yoga 
Residential Name
1495082622
Numerology Name Numerology Lucky Name Nameology Astrology Related Name Baby Name Male Baby Name Female Baby Name Name Alteration Company Name Company Logo Commercial Name Adult Name Alteration Lucky Name Lucky Baby Name Boy Name Girl Name Prosperity Name Vehicle Number Lucky Number Lucky Date Lucky Colour Lucky Logo Lucky Gems Lucky Stones Born Baby Name Born Baby Lucky Name Finder Name Finder Create New Name Vehicle Number Choosing Vasthu Commercial Vasthu Residential Vasthu Deep Meditation Courses Kayakalpa Course Simplify Yoga Residential Name
AKSHAYADHARMAR
Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755

Friday, 5 May 2017
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து Vasthu For Womens


பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து 
வாஸ்துவுக்கு பெண்களை முக்கியமாக வைத்து பார்க்கப்படுவது எதனால் என்றால் வீட்டில் அதிகநேரம் (அதாவது 24 மணி நேரமும்)  பெண்களே இருப்பதால் பெண்களுடைய ஜாதகத்தையும்,  பிறந்ததேதியையும் வைத்து வாஸ்து படி அமைத்து தருகிறோம்.
வீட்டை பொறுத்த வரை அவர்களுக்கென்று உரிய பாகம் தென்கிழக்கு பாகம். அதற்கடுத்தாற்போல் வடமேற்கு பாகமாகும். அந்த பாகங்களை குறிப்பாக தென்கிழக்கு பாகங்களை சமையலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு தென்கிழக்கில் உள்ள சமையலறையை பயன்படுத்த தவறினால் பெண்களுக்கு சாதாரணமாக அனுபவிக்கும் உரிமை பரிக்கபடும்.
அதேபோல் பெண்களுக்கு நோயினால் துன்பம் அனுபவிக்க கூடிய நிலையை ஏற்படுத்தும்.
அதே நேரம் கட்டிடதிற்கு வெளியே காம்பவுண்டிற்கு உள்ளே தென்கிழக்கு பாகத்தில் போர்வேல் அல்லது கிணறு (அல்லது) சம்ப் என போட்டால் அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு. வீட்டிற்கு விளக்கேற்ற பெண் இல்லாமல் போகும்.
1523860898
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 Friday, 5 May 2017 பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து Vasthu For Womens பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து வாஸ்துவுக்கு பெண்களை முக்கியமாக வைத்து பார்க்கப்படுவது எதனால் என்றால் வீட்டில் அதிகநேரம் (அதாவது 24 மணி நேரமும்) பெண்களே இருப்பதால் பெண்களுடைய ஜாதகத்தையும், பிறந்ததேதியையும் வைத்து வாஸ்து படி அமைத்து தருகிறோம். வீட்டை பொறுத்த வரை அவர்களுக்கென்று உரிய பாகம் தென்கிழக்கு பாகம். அதற்கடுத்தாற்போல் வடமேற்கு பாகமாகும். அந்த பாகங்களை குறிப்பாக தென்கிழக்கு பாகங்களை சமையலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அவ்வாறு தென்கிழக்கில் உள்ள சமையலறையை பயன்படுத்த தவறினால் பெண்களுக்கு சாதாரணமாக அனுபவிக்கும் உரிமை பரிக்கபடும். அதேபோல் பெண்களுக்கு நோயினால் துன்பம் அனுபவிக்க கூடிய நிலையை ஏற்படுத்தும். அதே நேரம் கட்டிடதிற்கு வெளியே காம்பவுண்டிற்கு உள்ளே தென்கிழக்கு பாகத்தில் போர்வேல் அல்லது கிணறு (அல்லது) சம்ப் என போட்டால் அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு. வீட்டிற்கு விளக்கேற்ற பெண் இல்லாமல் போகும்.
AKSHAYADHARMAR
Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755

numerology akshayadharmar
நியூமராலஜி (எண் கணிதம்) numerologist  akshayadharmar-098424257516 samayapuram trichy, tamilnadu, india, 
நியூமராலஜி (எண் கணிதம்) குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தேகங்கள்: வாசகர்கள் சிலர் சந்தேகங்களை மட்டும் இங்கு தெளிவு படுத்துகிறேன் இது எனது கடமை .
ஒருவர் பெயர் அந்தகாலத்தில் பார்த்தா வைத்தனர் ? என்று கேட்டிருந்தார், 
முதலில் அவர் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அன்றிலிருந்து  .இன்று வரை அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. கையெழுத்து இடும் பெயர் மேலும் பலமாகவுள்ளது. கூப்பிடும் பெயர் 1௦% பலம் என்றால் கையெழுத்திடும் பெயர் 9௦% பலம் பெற்று உள்ளது .6௦ வருடங்களுக்கு முன் கையெழுத்திடும் பழக்கம் 1௦ % மட்டுமே இருந்தனர், இன்று 99% பேர் கையெழுத்திடுகின்றனர்.ஆகவே , இன்று கையெழுத்து போடுபவர்கள் அதிகமாக இருப்பதால்  பெயரின் பலன்கள் அதிகமாக உள்ளது.பெயரை பொறுத்து நல்லதோ கெட்டதோ அதிகமாக உள்ளது.ஆகவே , பெயர் இந்தகாலத்தில் கண்டிப்பாக பார்த்துதான் வைக்கவேண்டும்.
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.  
உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ  8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
= 1
B, K, R, 
= 2
C, G, L, S
= 3
D, M, T
= 4
E, H, N, X
= 5
U, V, W
= 6
O, Z
= 7
F, P
= 8

என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 +  8 = 16

R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7  =  19

S.   N.  V E N K A T E S H
3 +  5.  6  5  5  2 1 4 5 3 5
8 + 36 = 44

J  A  P  A  N
1+1+8+1+5 = 16

C. D  A  Y A  N  A
3. 4+1+1+1+5+1 = 16

S  H  O  B  A
3+5+7+2+1 = 18

இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.. For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b54
1524326088
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 numerology akshayadharmar நியூமராலஜி (எண் கணிதம்) numerologist akshayadharmar-098424257516 samayapuram trichy, tamilnadu, india, நியூமராலஜி (எண் கணிதம்) குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தேகங்கள்: வாசகர்கள் சிலர் சந்தேகங்களை மட்டும் இங்கு தெளிவு படுத்துகிறேன் இது எனது கடமை . ஒருவர் பெயர் அந்தகாலத்தில் பார்த்தா வைத்தனர் ? என்று கேட்டிருந்தார், முதலில் அவர் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அன்றிலிருந்து .இன்று வரை அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. கையெழுத்து இடும் பெயர் மேலும் பலமாகவுள்ளது. கூப்பிடும் பெயர் 1௦% பலம் என்றால் கையெழுத்திடும் பெயர் 9௦% பலம் பெற்று உள்ளது .6௦ வருடங்களுக்கு முன் கையெழுத்திடும் பழக்கம் 1௦ % மட்டுமே இருந்தனர், இன்று 99% பேர் கையெழுத்திடுகின்றனர்.ஆகவே , இன்று கையெழுத்து போடுபவர்கள் அதிகமாக இருப்பதால் பெயரின் பலன்கள் அதிகமாக உள்ளது.பெயரை பொறுத்து நல்லதோ கெட்டதோ அதிகமாக உள்ளது.ஆகவே , பெயர் இந்தகாலத்தில் கண்டிப்பாக பார்த்துதான் வைக்கவேண்டும். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.. For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b54

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 9842457516  or  +91 8524926156  or  +91 431-2670755  
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17