ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9
{ "_id": "59de301e3872830a44ade71d", "merchant_name": "M SHANTHI", "bank_name": "karurvysyabank", "bank_acc_num": "1725172000000223", "ifsc_code": "KVBL0001725", "bank_account_type": "Savings", "pan_card": "BQBPS3473F", "gstn": "", "merchant_id": "58f7137c8d50520bd0f2e5c9", "fptag": "ADNUMEROLOGY", "phone_number": "9842457516", "email": "akshayadharmar@yahoo.com", "delivery_type": 0, "payment_type": 0, "userid": "58ede4d4ee786c1604f6c535", "actionid": "591c0696ee786da6a48705a6", "websiteid": "ADNUMEROLOGY", "createdon": "2017-10-11T14:52:14.103Z", "updatedon": "2017-10-11T14:59:23.46Z", "isarchived": false } 0 0
False 875 3
OK
background image not found
Found results for
'adult name alteration'
5
Commercial Name Adult Nam
Commercial Name Adult Name Alteration Numerology Name Numerology Lucky Name Nameology Astrology Related Name Baby Name Male Baby Name Female Baby Name Name Alteration Company Name
Numerology Name Numerolog
Numerology Name Numerology Lucky Name Nameology Astrology Related Name Baby Name Male Baby Name Female Baby Name Name Alteration Company Name Company Logo Commercial Name Adult Name Alteration Lucky Name Lucky Baby Name Boy Name Girl Name Prosperity Name Vehicle Number Lucky Number Lucky Date Lucky Colour Lucky Logo Lucky Gems Lucky Stones Born Baby Name Born Baby Lucky Name Finder Name Finder Create New Name Vehicle Number Choosing Vasthu Commercial Vasthu Residential Vasthu Deep Meditation Courses Kayakalpa Course Simplify Yoga Residential Name
AKSHAYADHARMAR Specialist
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ! If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy! மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின்(Moon) ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும், அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்! 2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது 3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்! 4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான். 5 நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். 6. 50 to 60 வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)ஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்! 7. 60 to 70 வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள் 8 70ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன. விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Akshayadharmar 20 வருட அனுபவம், முழு நேர ஆராய்ச்சி, 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு.பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட், நியூமராலஜி, வாஸ்து மேதை, Numerology Vasthu Specialist சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், B.SC., M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி , செல் - 98424 57516 , 0431-2670755 Using Numerology Softwares Posted by Akshaya Dharmar at Saturday, April 22, 2017 Reactions: Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Numerology, Vasthu, Gems, Health Adviser Search This Blog Blog Archive ▼ 2017 (19) ► October (10) ► May (6) ▼ April (3) உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ... உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாத... பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY ... ► 2016 (4) ► 2015 (7) ► 2014 (18) Google+ Followers WWW.ADNUMEROLOGY.COM My photo Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name View my complete profile Total Pageviews நன்றி Sparkline 59, 314 Google+ Badge Translate இயக்குவது Google மொழியாக்கம்மொழியாக்கம் உன் வாழ்க்கை உன் கையில் உன் வாழ்க்கை உன் கையில் , நம்பிக்கை வை , என்னை நம்பு எண் கணிதத்தை நம்பு. Samayapuram AkshayaDharmar Samayapuram AkshayaDharmar NUMEROLOGY, VASTHU, Gems Akshayadharmar. Simple theme. Theme images by luoman. Powered by Blogger. . For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b559
 AKSHAYADHARMAR Specialis
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ! If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy! மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின்(Moon) ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும், அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்! 2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது 3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்! 4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான். 5 நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். 6. 50 to 60 வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)ஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்! 7. 60 to 70 வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள் 8 70ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன. விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Akshayadharmar 20 வருட அனுபவம், முழு நேர ஆராய்ச்சி, 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு.பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட், நியூமராலஜி, வாஸ்து மேதை, Numerology Vasthu Specialist சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், B.SC., M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி , செல் - 98424 57516 , 0431-2670755 Using Numerology Softwares Posted by Akshaya Dharmar at Saturday, April 22, 2017 Reactions: Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Numerology, Vasthu, Gems, Health Adviser Search This Blog Blog Archive ▼ 2017 (19) ► October (10) ► May (6) ▼ April (3) உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ... உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாத... பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY ... ► 2016 (4) ► 2015 (7) ► 2014 (18) Google+ Followers WWW.ADNUMEROLOGY.COM My photo Akshaya Dharmar உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். ¹ numerology name ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number ¹ lucky number ¹ lucky date ¹ lucky colour ¹ lucky logo ¹ lucky gems ¹ lucky stones ¹ born baby name ¹ born baby lucky name finder ¹ name finder ¹ create new name # vehicle number choosing # vasthu # commercial vasthu # residential vasthu # deep meditation courses # kayakalpa course # simplify yoga # residential name View my complete profile Total Pageviews நன்றி Sparkline 59, 314 Google+ Badge Translate இயக்குவது Google மொழியாக்கம்மொழியாக்கம் உன் வாழ்க்கை உன் கையில் உன் வாழ்க்கை உன் கையில் , நம்பிக்கை வை , என்னை நம்பு எண் கணிதத்தை நம்பு. Samayapuram AkshayaDharmar Samayapuram AkshayaDharmar NUMEROLOGY, VASTHU, Gems Akshayadharmar. Simple theme. Theme images by luoman. Powered by Blogger.
 babynamestamil   குழந்தை
babynamestamil குழந்தைக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் (baby names) ஒரு குழந்தைக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்த போதிலும், எண் கணிதத்தின் வாயிலாக நான்கு கிரகங்களின் அதிக பட்ச ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பெயரோடும் ஒப்புமைப்படுத்துகிறோம். அதிக பட்ச ஆதிக்கம் செலுத்தக் கூடிய கிரகங்களை கண்டறிய 14-05-1980-ல் பிறந்த ஒருவருடைய தேதியின் முதலில் தேதி, ஒரு கிரகமாகவும் விதி எண், ஒரு கிரகமாகவும் மாதம், ஒரு கிரகமாகவும் கிழமை, ஒரு கிரகமாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. பிறந்த தேதி என்பது 14 என்றால் 1+4=5 என்று புதன் கிரகம் எனவும். 1 வந்தால் சூரியன் 2 வந்தால் சந்திரன் 3 வந்தால் குரு 4 வந்தால் இராகு 5 வந்தால் புதன் 6 வந்தால் சுக்கிரன் 7 வந்தால் கேது 8 வந்தால் சனி 9 வந்தால் செவ்வாய் என எடுத்துக் கொள்ளவேண்டும். விதி எண் என்பது : பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தும் கூட்டி வரக்கூடிய கூட்டு எண்ணே விதி எண்ணாக கொள்ளப்படும். 14-05-1980 - 1+4+0+5+1+9+8+0 28 = 2+8 = 1 சூரியன் என விதி எண்ணாக எடுத்துக் கொள்ளவும். மாதம் என்பது: ஒரு பிறந்த மாதம் எதுவோ அதையே கீழ்காணும்படி ஒரு கிரகமாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஜனவரி (1) - சனி (8) பிப்ரவரி (2) - சனி (8) மார்ச் (3) - குரு(3) ஏப்ரல் (4) - செவ்வாய் (9) மே (5) - சுக்கிரன் (6) ஜூன் (6) - புதன் (5) ஜூலை (7) - சந்திரன் (2) ஆகஸ்ட் (8) - சூரியன் (1) செப்டம்பர் (9) - புதன் (5) அக்டோபர் (10) - சுக்கிரன் (6) நவம்பர் (11) - செவ்வாய் (9) டிசம்பர் (12) - குரு(3) என 5-வது மாதம் என்றால் மே மாதத்திற்குரிய கிரகம் சுக்கிரன் என எடுத்து கொள்ளவும். கிழமையை: ஞாயிறு - சூரியன் (1) திங்கள் - சந்திரன் (2) செவ்வாய் - செவ்வாய் (9) புதன் - புதன் (5) வியாழன் - குரு(3) வெள்ளி - சுக்கிரன் (6) சனி - சனி (8 என எந்த கிழமையில் பிறந்துள்ளார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு 4 கிரகங்களை கண்டுபிடித்து அதற்குரிய கிரகங்களில் எந்த கிரகம் அவருக்கு வலிமையாக உள்ளதோ அந்த கிரகத்தைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சிக்குட்படுத்தி அந்த கிரகத்திற்கு ஒப்புமையான கிரகத்தை எடுத்து பெயர் வைக்க கையாளவேண்டும். இதற்கு ஆராய்ச்சி தன்மையினை கொண்டே மிக சிறப்பாக செயல்பட முடியும். இனிசியாலஜி (Initiology) ஒருவருடைய பெயரில் ஆரம்ப எழுத்து எனவும் தந்தையாரின் ஆரம்ப எழுத்து எனவும் எடுத்துக் கொள்வது. இத்தகைய இனிசியலில் எனப்படும் எழுத்திற்கு ஒருவருடைய தலையெழுத்து மற்றும் வல்லமை உண்டு. இனிசியலாவது முறைப்படி ஒருவருடைய பெயருக்கான பலனை பகுத்துக் கூறும்பொழுது, வெளிப்படும் இனிசியலில் உள்ள கிரகம் ஒருவருடைய கிரகச் சூழலில் ஒரு பாகமாக செயல்படும். ஒருவருடைய பெயர் இயக்கத்தில், இனிசியலுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. இனிசியல் என்பது ஒரு கிரகம் அந்தக் கிரகத்திற்கும் வலிமை உண்டு. அந்த கிரகத்தை மையமாக வைத்து செயல்பாடுகளும் நிகழ்கிறது. அதே கிரகத்தை மையமாக வைத்து நோய்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர் கூறுகிறார். இங்கு ஆய்வாளர் இனிசியல் என குறிப்பிடுவதற்கு காரணம் குழப்பமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே. பெயர் எண் கிரகம், இனிசியல் எண் கிரகம், மொத்த எண் கிரகம் ஒருவருடைய உடலில் இனிசியலில், பெயர், மொத்த எண் இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக துரியம் எனப்படும் Cerebral Cortex எனப்படும் சக்கரம் வாயிலாக செயல்பாட்டிற்கு தயாராகிறது. உதாரணத்திற்கு, G. K U M A R 3. 2 6 4 1 2 3 + 15 = 18 இனிசியல் - 3 = குரு பெயர் - 15 = 6 சுக்கிரன் மொத்த எண். 18 = 9 = செவ்வாய் முதலில் இனிசியல் மூளையில் பதிந்து பிறகு மேல்மனம், அடிமனம், ஆழ்மனம் கருமையம் என படிப்படியாக பதிவாகி ஜீவ காந்தமாக செயல்பட்டு உடலை இயக்கிக் கொண்டே, வான்காந்த பதிவாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகிறது. இனிசியலின் இயக்கம் அந்தந்த கிரகத்தின் தன்மையை பொருத்து குறிப்பிட்ட காலம் இயங்கி பிறகு பெயரின் பதிவு செயல்பட ஆரம்பிக்கும் பிறகு மொத்த எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து மாற்றி, மாற்றி செயல்பட்டு கொண்டே இருக்கும். மேலே குறிப்பிட்டபடி முதலில் குரு கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவார். பிறகு சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார். இவ்வாறு மாறி மாறி இதே கிரகங்களின் ஆளுமையில் அவருடைய வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டிருக்கும். K.K R A J A S E K A R 2 2 2 1 1 1 3 5 2 1 2 = 7 4 + 18 = 22 இனிசியல் 1+7 = 4 பெயர் மொத்த எண் S.M J A Y A B H A R A T H I 3 4 1 1 1 1 2 5 1 2 1 4 5 1 7+ 24 = 31 72 + 4 = 6 3 + 1 = 4 இனிசியல் பெயர் எண் மொத்த எண். இவ்வாறு பெயரை மூன்றாக பிரித்து இனிசியலின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து ஒரு எழுத்தை கூட்டியோ குறைத்தோ நம் வாழ்க்கையை சரி செய்து கொள்வது ஊர் பெயரின் முதலெழுத்தையோ, தாயாரின் பெயரின் முதல் எழுத்தையோ சேர்த்து வலிமைப்படுத்திக் கொள்வது வழக்கம். இனிசியல் என்பது ஒரு ரயிலுக்கு டிரைவரை போன்றது. இனிசியலுக்கு என்று ஒரு வலிமை உண்டு. NAMELOGY (பெயரியல்) ஒருவருடைய பெயர் எல்லோராலும் கூப்பிடும் பெயராகவும் இருக்கலாம். அல்லது கையெழுத்திடும் பெயராகவும் இருக்கலாம். இதில் கையெழுத்திடும் பெயருக்குத்தான் வலிமை மிக மிக அதிகம். கூப்பிடும் பெயர் 4 வயது வரை மட்டுமே வேலைசெய்யும். பிறகு அவர்கள் தனது மூளையில் தன் பெயரின் எழுத்துக்களை பதிக்க செய்கின்ற பொழுது அத்தகைய பதிவின் செயல்பாடு வலிமையாக செயல்படுகிறது. ஒருவருடைய பெயர் எவ்வளவு வலிமையாக உள்ளதோ அந்தளவிற்கு அவருடைய செயல்பாடுகளில் வலிமை அதிகமாக இருக்கும். ஒருவரை குறிப்பிடும் பொழுது இன்னார் என அவருடைய பெயரை குறித்து தானே பேசுகிறோம். பெயரை வைத்து தான் அவருடைய உருவத்தையும் நம் மனம் எடுத்துக் காண்பிக்கிறது. பெயர் மகா வலிமை பொருந்தியது. சிலர் இனிசியல் என தனியாக இல்லாமல் பெயரை மட்டும் கையெழுத்தாக இடுவது உண்டு. ஒருவருடைய பெயரை விட்டு விட்டு அவரைப் பற்றி சிந்தித்து பாருங்கள் எதுவும் நினைவில் கொள்ள இயலாது. பெயரே அவராகவும், அவரே பெயராக அமைந்துள்ளது. அவர் இல்லை என்றாலும் பெயர் இவ்வுலகில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெயரை பெற்றுக் கொள்வது மிக மிக அவசியம். நம்மோடு பல பெயர்கள் வாழ்கிறது. பெயர்களுக்குரியவர்கள் இல்லை. குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜவஹர்லால் நேரு, காந்திஜி ... என பல பெயரை நாம் இன்றும் உபயோகிக்கிறோம். அத்தகைய பெயரை பெற பெருந்தவங்கள் பெரிய அதிர்ஷ்டங்கள் செய்திருக்க வேண்டும். இத்தகைய பெயரை பெறுவதற்கு என்ன பிரதிபலன் செய்தாலும் ஈடாகுமா என்றால் கண்டிப்பாக ஈடாகாது. பெயரே நாமாகவும் நாமே பெயராகவும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய பெயருக்கு ஒரு பலன் உண்டு. இத்தகைய பெயரே நம்மை ஆளுமைப்படுத்துகிறது. நம் செயல்பாடுகளுக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் அதை நாம் எவ்வாறு உள்ளது என அறிய வேண்டாமா? இதுவே பகுத்தறியும் தன்மையில் ஒரு பாகமாகும். இதில் இனிசியல் இல்லாமல் பெயருக்கு என்று ஒரு கிரகம் உண்டு. பெயருக்கு என்று ஒரு வலிமை உண்டு. இத்தகைய பெயருக்குரிய கிரகம் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மேலும் நன்மைகள் ஏற்படும். பெயருக்கு ஆரம்ப எழுத்து உண்டு. முடிவு எழுத்து உண்டு. எத்தகைய எழுத்துக்களை மாலையாக தொகுக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும் அதன் வலிமையை கூறமுடியும். இனிசியல் டிரைவர் என்றால் பெயர் இன்ஜினை போன்றது. ஒரு ரயிலுக்கு டிரைவரும் முக்கியம். இன்ஜினும் முக்கியம் என்ற அடிப்படையில் இன்ஜினின் தன்மையை பொறுத்தே டிரைவர் தனது வேலையை செயல்படுத்த முடியும். இனிசியலுக்கு என்று தனித்தன்மை உண்டு. அது பெயரின் தன்மையை பொறுத்தே அதன் செயல்பாடு அமையப்பெறும். பஞ்சபூதம்(EARTHETIC FIVE ELEMENTS) ப்ருதிவி - திரு.காஞ்சி அப்பு - திருவானைகாவல் தேயு - திருவண்ணாமலை வாயு - திருக்காளத்தி ஆகாயம் - சிதம்பரம் இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்பனவாகும். இதன் தோற்றம் விண்ணிலிருந்து காற்றாகவும், காற்றிலிருந்து நீர் ஆகவும், நீரிலிருந்து நெருப்பாகவும், நெருப்பிலிருந்து எரிமலை குழம்பு மூலம் நிலமாக பரிணாம வளர்ச்சியை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பஞ்சபூதங்களின் தொடர்புகள் தான் நம் உடலிலும் அமையப் பெற்றுள்ளது. ஜீவ உயிர்கள் யாவும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஜடப் பொருட்கள் என்று கூறப்படுவது பஞ்சபூதங்களால் ஆனது. அந்த காலத்தில் பஞ்சபூதங்களை தெய்வங்களாக கொண்டாடினார்கள். நாம் தெய்வமாக கொண்டாடும் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் பல சூட்சும முடிச்சுகளை போட்டு வைத்துள்ளனர். அதன் அருமை, பெருமைகளை எண்ணி வியப்படைந்து கொண்டிருக்கும் இவ்வுலகம், நம் கலாச்சாரங்களைத் தனித்து பார்வையிடுகின்றனர். நாம் அதில் உள்ள சூட்சமங்களை அறியாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஆலயங்கள் யாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் மையமாக வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பஞ்சபூதகளில் ப்ருதவிலிங்கம் என்று அழைக்கப்படும் நிலத்திற்கு அதிபதியாக காஞ்சி அமைந்துள்ளது. நீருக்கு அப்பு லிங்கமாக திருவனைக்காவலும். சிவதலங்களில் தேயு லிங்கமாக திருவண்ணாமலை அமைந்துள்ளது. வாயு லிங்கமாக திருகாளத்தியும், ஆகாயலிங்கமாக சிதம்பரமும் அமைந்துள்ளது. இவ்வாறு பஞ்சபூதங்களை மையமாக வைத்து கோவில்கள் அமையப் பெற்றுள்ளது. எண்கணிதத்தில் பஞ்சபூதங்களின் பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவருடைய தொழில் ஆற்றலையும் உயிர் ஆற்றலையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் பிறந்த தேதியில் ஒரு பூதம் அடிப்படையாக அமையப்பெறும். அது இல்லாமல் இரண்டு பூதங்கள் பிறந்த தேதியோடு தொடர்புடையதாக கண்டிப்பாக அமையப்பெறவேண்டும். அவ்வாறு அமையுமானால் அவர் இப்பூமியில் வாழத் தகுதியுடையவராக ஆவார். தமிழ் எழுத்துக்களை எண்கணித முறைப்படி பஞ்சபூதத் தத்துவத்தில் ஐந்து எழுத்துக்களை மட்டும் பகிர்ந்து அளிக்கிறார்கள். அதாவது, அ - நிலம் - ப்ருதிவி - 1 இ - நீர் - அப்பு - 2 உ - நெருப்பு - தேயு - 3 எ - காற்று - வாயு - 4 ஒ - விண் - ஆகாயம் - 5 இவ்வாறு ஐந்து எழுத்துக்களை மையமாக கொண்டு பஞ்சபூதங்களுக்கிடப்படுகிறது. இந்த ஐந்து பூதங்களை மையமாக வைத்து தமிழ் எழுத்துக்களை அடக்கிவிடலாம். சு – க் + (அ) = நிலம் இ – க் + (இ)= நீர் இவ்வாறு அனைத்து எழுத்துக்களையும் வடமொழி எழுத்துக்கள் உட்பட பஞ்சபூதங்களின் அடிப்படையில் கணக்கிட முடியும். ச ங் க ர் 1 2 1 2 = 6/5 = மீதி 1 = நிலம் கார்த்திக் 1 2 2 2 2 = 9/5 = மீதி 4 = காற்று ப்ரூதிவிராஜ் 2 3 2 2 1 2 = 12/5 =மீதி 2 = நீர் ஓம்பிரகாஷ் 5 2 2 1 1 2 = 13/5 = மீதி 3 = தீ இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள எண்ணை தொடர்புப்படுத்தி கூட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டிய எண்ணை ஐந்தால் வகுக்க வரும் மீதியை அவருடைய பஞ்சபூதத் தன்மையாக எடுத்துக் கொள்ளவேண்டும். சங்கர் = நிலத்தின் தன்மையில் பெயர் உள்ளது. கார்த்திக் = காற்றின் தன்மையில் பெயர் உள்ளது. ப்ருதிவிராஜ் = நீரின் தன்மையில் பெயர் உள்ளது. ஓம் பிரகாஷ் = நெருப்பின் தன்மையில் பெயர் உள்ளது. காந்தி 1 2 2 =5 – 5 = 5 = விண் மீதி 0 வருமானால் 5 என்று எடுத்து கொண்டு விண்ணின் தன்மையை உடையது என வைத்துக் கொள்ளவும். பிர்லா 2 2 1 = 5 - 5 = 0 = 5 விண் ரஜினிகாந்த் 1 2 2 1 2 2 = 10 - 5 = 0 = விண் இவ்வாறு கணக்கில் கொள்ளவேண்டும். ஒருவருடைய பெயர் எந்த பூதத்தின் தன்மையில் அமைந்துள்ளது என அறியலாம். பிறந்த தேதியில் அமைந்துள்ள பூதத்தோடு பெயரில் உள்ள பூதம் ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மிக உன்னத நிலையை அடைய முடியும். பிறந்த தேதி 1 எனில் நிலமாக எடுத்துக் கொள்ளவேண்டும். 2, 7, 12, 17, 22, 27, தேதிகள் நீரை அடிப்படையாக கொண்டு இயங்கும். 3, 8, 13, 18, 23, 28 தேதிகள் நெருப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும். 4, 9, 14, 19, 24, 29 தேதிகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும். 5, 10, 15, 20, 25, 30 தேதிகள் விண்ணை அடிப்படையாக கொண்டு இயங்கும். இதில் எந்த பூதத்தின் தன்மையில் ஒருவர் பிறந்துள்ளாரோ அந்த பூதத்திற்கு சாதகமான பூதத்தின் பெயர் அமையவேண்டும்.உதாரணத்தில் நீரின் தன்மையில் பிறந்தவருக்கு நெருப்பின் தன்மையில் பெயர் அமையக் கூடாது. நீருக்கு, நெருப்பு எதிர்மறையான வினை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமையும் பட்சத்தில் உயிர் ஆற்றலும், தொழில் ஆற்றலும் பாதிக்காமல் இருக்கும். ASTROLOGY (ஜாதகம்) எண்கணிதத்தில் ஒரு அங்கமாக வகிப்பது ஜாதகம் ஆகும். ஒருவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஜாதகம் அமைந்துள்ளது. ஒரு ரயிலில் தண்டவாளங்கள் அமைந்திருக்கும் நிலையில் ஒரு தண்டவாளமாக அமைந்து நிலையாக அமையப்பெற்றிருக்கும். ஜாதகம் என்பதே சாதகம் என்பது தான் பொருள். ஒருவருடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை (சாதகமான) தெரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமும் அமைந்திருக்கும். அவர்களும் பயப்பட தேவையில்லை. சாதகத்தில் ஏற்படும் பாதகத்தை இயற்கையே மாற்று வழிகளை ஏற்படுத்தி அதையும் சாதகமாக்கிவிடும். அந்த இயற்கையின் செயலை நாம் செம்மையாக செய்யவிடவேண்டும். அதற்கு பெயர் சரியாக இருந்தால் தான் செயல்படும். தட்ப வெப்பநிலையின் வெளிப்பாடு எங்கு சாதகமாக அமைகிறதோ அங்கு உயிரினங்கள் மிகுந்துக் காணப்படும் என்பது இயற்கை. உலக நாடுகளில் மிக சாதகமான தட்ப வெப்பநிலை ஆசியா கண்டத்தில் மட்டுமே உண்டு என்பதாலேயே இங்கு மக்களின் எண்ணிக்கை உலக நாடுகளோடு தொடர்புபடுத்தும் பொழுது அதிகமாக இருப்பது தெரிகிறது. நம் மக்களுக்கு தலை முடி ஏன் கருப்பாக அமைந்துள்ளது எனவும், பிற நாட்டில் (வெள்ளைக்காரர்கள்) மக்களுக்கு ஏன் வெண்மையாக இருக்கிறது என்பது இயற்கையின் தற்காப்பு ரகசியம். இங்கு வெயில் அதிகம் என்பது கருப்பு நிறம் நம் மூளையை தாக்காமல் வெப்பத்தை பிரதிபலித்து விடும் என்பதால் அமையப்பெற்றுள்ளது. இதற்கு நேர் மாறாக குளிர் பிரதேசத்தில் குளிர் தாக்காமல் இருக்க வெள்ளை நிறமாக அமைந்துள்ளது. நெகம் எதற்கு? என்றால் தற்காப்புக்காக என அடுக்கி கொண்டே போகலாம் இவ்வாறு இயற்கையே தனக்குத் தானே பாதுகாக்கும் ஒரு வேலையையும் செய்து கொள்கிறது. ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமான பலன்கள் அமையப்பெறும். உதாரணமாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என அமையப்பெற்றுள்ள ஒருவர் வெளியில் தண்ணீர் குடித்தால் கூடப் பார்த்து தான் குடிப்பார். இது மற்றவர்களுக்கு "இப்படியும் ஒருவரா" எனத் தோன்றும். இது ஜாதக ரீதியாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என்று ஜாதகருக்கு நிபுணர் கூறும் பொழுது அறிவுரை கூறுவார். அப்பொழுது அவரே நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என கூறும் பொழுதுதான் இதன் உண்மை புலப்படும். இதையும் மீறி விஷ உணவை உட்கொள்ளும் பொழுது உடனே வாந்தி, பேதி ஏற்பட்டு வெளியேற்றிவிடும். விஷ உணவு என்பது பழைய உணவாக இருக்கலாம். பழைய எண்ணை (அ) பூச்சிகள் விழுந்தும் இருக்கலாம். இவ்வாறு தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடிய தன்மை இயற்கைக்கு உண்டு. இவ்வாறு சாதகமானவற்றை ஜாதகத்தின் அடிப்படையில் தெரிந்துக் கொண்டு செயல்படும் பொழுது சாதகத்தை ஊக்கப்படுத்தலாம். பாதகமான பலன்களை தவிர்ப்பதற்கும் பெயரில் அமைக்கலாம். எண் கணித நிபுணருக்கு ஜாதகம் மூலம் ஒருவருடைய இயற்கையான விதி என்ன என்பதை அறிந்து கொள்ள உதவும். இந்த இயற்கையான விதியை அடிப்படையாக வைத்து செயற்கையான விதியை அமைக்க முடியும். ரயிலில் தண்டவாளம் இரண்டும் ஒரே சம அளவு இடைவெளியில் சரியாக அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் பிரயாணம் சிறப்பாக செய்யமுடியும். இவ்வாறு ஒரு தண்டவாளம் இன்னொரு தண்டவாளமும் ஏறுக்கு மாறாக அமையுமானால் பிரயாணம் தடைப்படும். இயற்கை விதியோடு செயற்கை விதி ஒன்றுக்கொன்று ஒப்புமையாக அமையவேண்டும். அமைந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகம் பெயர் ஜாதகம் பெயர் தண்டவாளம் தண்டவாளம் (சரியானது) (தவறானது ) ஒருவர் பிறக்கும் பொழுது அவரை சுற்றி நவக்கிரகங்களும் அமையப் பெற்றுள்ளது. அதன் தாக்கம் இவருக்கும் எந்தளவிற்கு நன்மையாக அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள எட்டு வகையாக பிரித்து உணர்வார் எண் கணித நிபுணர். 20 வருட அனுபவம், குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க - world no.1 numerologist akshayadharmar -09842457516 ¹ numerology name ¹ male baby name ¹ female baby name ¹ boy baby name ¹ girl baby name ¹ numerology name calculator ¹ numerology name calculator in tamil language ¹ numerology name in tamil ¹ numerology name lucky numbers ¹ numerology name girl baby in tamil ¹ numerology numbers ¹ baby names ¹ baby names in Tamil ¹ amazing baby names ¹ fancy baby names ¹ fantastic baby names ¹ excellent baby names ¹ modern baby names ¹ famous baby names ¹ fashion baby names ¹ stylish baby names ¹ most popular baby names NO BAD EFFECT NAME ADDED EXCELLENT EDUCATION NAME ADDED LIFE PARTNER VALUE NAME ADDED WORK NAME ADDED BENEFIT NAME ADDED WEALTH NAME ADDED EARNING WEALTH NAME ADDED MORE EARN NAME ADDED ATTRACTION NAME ADDED LEADING POWER NAME added FATE VALUE NAME added HEALTH NAME added STAR NAME Added BENEFITS NAME added LUCKY CARD added PREDICTIONS NAME added lucky stone NAME ALTERATION SPECIALIST ¹ numerology name: ¹ numerology lucky name ¹ nameology ¹ astrology related name ¹ name list ¹ name ¹ name maker, ¹ baby name ¹ male baby name ¹ female baby name ¹ name alteration ¹ company name ¹ company logo ¹ commercial name ¹ adult name alteration ¹ lucky name ¹ lucky baby name ¹ boy name ¹ girl name ¹ prosperity name ¹ vehicle number selection : smooth and safe value lucky number , lucky life ¹ lucky number :smooth , safe value and happiness ¹ lucky date :safe and enjoyable one ¹ lucky colour:happiness, wealth and health ¹ lucky logo :more attraction for bussiness, safe and development ¹ lucky gems :stimulate lucky name value and health , happinessand wealth ¹ lucky stones:stimulate lucky name value and health , happinessand wealth ¹ born baby name:enjoy the parents ¹ born baby lucky name find:enjoy the parents, get baby happiness, education , life partner , health and wealth. ¹ name finder :lucky charms ¹ create new name:enjoy new life freshness
1
true