ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 353 3
OK
Updates

No results found!

arkartgem

ருத்ராட்ச பலன்

ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.

1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம். For more info visit us at http://adnumerology.com/-arkartgem-2-3-B-P-3-4-4-5-6-7-8-8-8-9-9-10-11-12-13-6-14-7-1-9-2-6-3-1-12-11-4-2-5-3-6-8-7-5-8-7-9-4-10-9-11-6-12-11-12/b103
1525436727
arkartgem ருத்ராட்ச பலன் ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம். For more info visit us at http://adnumerology.com/-arkartgem-2-3-B-P-3-4-4-5-6-7-8-8-8-9-9-10-11-12-13-6-14-7-1-9-2-6-3-1-12-11-4-2-5-3-6-8-7-5-8-7-9-4-10-9-11-6-12-11-12/b103
arkartgem



NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS 
AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112
EMAIL: akshayadharmar@gmail.com 
WEB: www.akshayadharmar.blogspot.in
Cell no : 04312670755 , 9842457516 , 8524926156



ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.


8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.


13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.


1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம்
1526794086
arkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம்
arkartgem


ருத்ராட்ச பலன்

NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS 
AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112
EMAIL: akshayadharmar@gmail.com 
WEB: www.akshayadharmar.blogspot.in
Cell no : 04312670755 , 9842457516 , 8524926156


ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.


8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.


13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.


1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம்
1526102124
arkartgem ருத்ராட்ச பலன் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம்
arkartgem


ருத்ராட்ச பலன்



ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.


8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.


13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.


1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம்
1525413631
arkartgem ருத்ராட்ச பலன் ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம்
SRKMAHAN

Friday, 7 August 2015
நியூமராலஜி+வாஸ்து =வெற்றி
NUMEROLOGY, VASTHUST   VIJAY TV FAMOUS
ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112.
CELL:9842457516, 
EMAIL: akshayadharmar@gmail.com
WEB: www.akshayadharmar.blogspot.in
அதிர்ஷ்டமான நேரம் : நியூமராலஜி+வாஸ்து =வெற்றி 
பெயர் ஒருவருக்கு எவ்வளவு சரியாக அமைகிறதோ அந்த அளவிற்கு தான் அஷ்டாங்க யோகம் கைவரப்பெறும் .பெயரே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது .ஆகவே தான் கடவுள்களுக்கு பலபெயர்கள் உண்டு .கடவுள்களே தனது சீடர்களுக்கு பெயரை மாற்றமோ , திருத்தமோ, செய்துள்ளனர்.சிவன் தனது சீடர் தசானந்தன் என்ற பெயரை ராவணன் என மாற்றம் செய்தார் .ஆனால் சிறிது காலம் கழித்து ராவணன் தானாகவே இலங்கேஸ்வரன் என பெயரை மாற்றிகொண்டார் .இயேசு தனது சீடர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் அறிந்ததே .ஆகவே பெயரின் முக்கியத்துவம் அறிந்து அதை சிறப்பாக அமைத்துகொண்டால் வாழ்க்கை வளமாக, மகிழ்ச்சியாக எண்ணங்கள் நிறைவேறும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை.
================================================. For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-Friday-7-August-2015-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-ARULNIDHI-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPU/b41
1524045243
SRKMAHAN Friday, 7 August 2015 நியூமராலஜி+வாஸ்து =வெற்றி NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in அதிர்ஷ்டமான நேரம் : நியூமராலஜி+வாஸ்து =வெற்றி பெயர் ஒருவருக்கு எவ்வளவு சரியாக அமைகிறதோ அந்த அளவிற்கு தான் அஷ்டாங்க யோகம் கைவரப்பெறும் .பெயரே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது .ஆகவே தான் கடவுள்களுக்கு பலபெயர்கள் உண்டு .கடவுள்களே தனது சீடர்களுக்கு பெயரை மாற்றமோ , திருத்தமோ, செய்துள்ளனர்.சிவன் தனது சீடர் தசானந்தன் என்ற பெயரை ராவணன் என மாற்றம் செய்தார் .ஆனால் சிறிது காலம் கழித்து ராவணன் தானாகவே இலங்கேஸ்வரன் என பெயரை மாற்றிகொண்டார் .இயேசு தனது சீடர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் அறிந்ததே .ஆகவே பெயரின் முக்கியத்துவம் அறிந்து அதை சிறப்பாக அமைத்துகொண்டால் வாழ்க்கை வளமாக, மகிழ்ச்சியாக எண்ணங்கள் நிறைவேறும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை. ================================================. For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-Friday-7-August-2015-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-ARULNIDHI-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPU/b41

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 8071289722  or   or   
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17