ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 363 3
OK
Updates

No results found!

arkartgem

ருத்ராட்ச பலன்

ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.

1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம். For more info visit us at http://adnumerology.com/-arkartgem-2-3-B-P-3-4-4-5-6-7-8-8-8-9-9-10-11-12-13-6-14-7-1-9-2-6-3-1-12-11-4-2-5-3-6-8-7-5-8-7-9-4-10-9-11-6-12-11-12/b103
1525436727
arkartgem ருத்ராட்ச பலன் ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம். For more info visit us at http://adnumerology.com/-arkartgem-2-3-B-P-3-4-4-5-6-7-8-8-8-9-9-10-11-12-13-6-14-7-1-9-2-6-3-1-12-11-4-2-5-3-6-8-7-5-8-7-9-4-10-9-11-6-12-11-12/b103
arkartgem



NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS 
AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112
EMAIL: akshayadharmar@gmail.com 
WEB: www.akshayadharmar.blogspot.in
Cell no : 04312670755 , 9842457516 , 8524926156



ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.


8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.


13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.


1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம்
1526794086
arkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம்
arkartgem

NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS 
AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT
 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112
EMAIL: akshayadharmar@gmail.com 
WEB: www.akshayadharmar.blogspot.in
Cell no : 04312670755 , 9842457516 , 8524926156

ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.

1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம்
. For more info visit us at http://adnumerology.com/-arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY/b345
1526806475
arkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம் . For more info visit us at http://adnumerology.com/-arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY/b345
babynamestamil

அதிர்ஷ்டமான நேரம் (numerology research )-2

கர்ம பலன்கள்(Benefits of Karma)
கர்ம பலன்கள் மூன்று. அவை பிராரப்திய கர்மம். சஞ்சித கர்மம், ஆகாமிய கர்மம் என்பதாகும். அதாவது சஞ்சித கர்மம் என்பது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டனார், முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களாகும். பிராரப்திய கர்மம் என்பது நம் இன்றைய வரை செய்த செயல். ஆகாமிய கர்மம் என்பது இவ்விரண்டும் பாவ புண்ணியங்களின் விளைவுகள் ஆகும். நம் வாழ்க்கையில் நாம் பிறக்கக்கூடிய தேதியை, நேரத்தை, நிர்ணயம் செய்வது கர்மப் பலனே ஆகும்.
உதாரணமாக ஒருவன் காலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறந்திருப்பான் என்றால் அவன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். கஷ்டம் தோல்வி என்பதே கிடையது. அவன் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை கொடுக்கும்.
அதே போல் மதியம் 12-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை பிறப்பவர் வாலிபப் பருவம் வரை, வெற்றி, தோல்விகளை அனுபவித்து அவ்வனுபவ அறிவை பாடமாக்கி பின் வாழ்வில் முன்னேறுவர். வாலிப பருவம் முதல் அதிர்ஷ்டமாக இருக்கும். மாலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறப்பவர்கள் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து, அவர்களிடம் கற்று, பல திருப்பு முனைகளை கண்ட பிறகு திருமண நாள் முதல் முன்னேற்ற மேற்படும். குழந்தை பிறந்ததிலிருந்து மேலும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். இரவு 12-00 மணி முதல் காலை 6-00 மணி வரை பிறப்பவர் அவருக்கு குழந்தை பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டம் பெறுவர். அதுவரை எதிர் நீச்சலிட்டு போராடும் நிலை இருக்கும்.
இதைபோல் அவன் பிறக்கும் நேரத்தை கர்ம பலன் நிர்ணயம் செய்கிறது. ஆகவே நாம் நல்லதையே நினைத்து,  நல்லதையே பேசி,  நல்லதையே கேட்டு,  நல்ல செயல்களை மேற்கொள்வோமானால் நம் சந்ததியினருக்கு பயன்தருவதோடு அல்லாமல் இந்த உலகத்திற்கும் நன்மை தரக்கூடியது ஆகும். நல்ல செயல்கள் என்பது எது  என்றால் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திற்கோ, பிற்காலத்திற்கோ, உயிருக்கோ, மனத்திற்கோ, தீங்கு செய்யாத எச்செயலும் நல்ல செயல்களே என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.
இந்த நல்ல செயல்களை நாம் ஆராய்ந்து செய்வதே நம் ஆறாவது அறிவின் பயனாகும். உண்ண, உறங்க, உடுத்த என்று ஐந்தறிவுள்ள செயல்பாட்டை தவிர்த்து, ஆறறிவுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்வோம். இந்த நன்மை நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்குமேயாகும்.
மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பல அறிஞர்களும், ஞானிகளும், சித்தர்களும் முயன்று சரியானபதிலை கூறமுடியவில்லை. அவர்கள் அனைவரும், கர்மா என்ற ஒன்றையே கூறிவந்தனர். கர்மபலன் என்பது ஒரு பகுதியே, முழுமையானது அல்ல. நாம் பிறக்கும் நேரத்தையும், பிறக்கும் நாளையும், கர்ம பலன் தான் நிர்ணயம் செய்கின்றது. அந்த கர்மபலனின்படி பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் குறிப்பிட்ட சுகங்களை அனுபவிக்க கூடியவர்களாகவும், எத்தகைய குணாதிசயங்கள் பொருந்தியிருப்பார்கள் என்பதை கர்மபலனே நிர்ணயம் செய்கின்றது.
ஆனாலும் கர்மபலன் மட்டுமே நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. உதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் உள்ளனர் எனில், ஒரு தாய் தந்தையின் கர்மாவை வைத்து பிறக்கின்றனர். அவர்கள் 4 பேருக்கும் ஒரே கர்ம பலன் மட்டுமே இருக்க முடியும். இவர்களுக்கு இன்பமோ, துன்பமோ வசதியோ, வசதி இல்லாத நிலையோ ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஏன் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும், ஒருவன் ஏற்றதாழ்வுகளை சந்தித்த வண்ணமும், ஒருவன் சமுதாயத்தில் குற்றவாளியாகவும் என நான்கு பேரும் பல்வேறு நிலைகளில் இருப்பதற்கு காரணம் என்ன? என சிந்தித்தால் கர்மபலன் மட்டுமே காரணமல்ல.
கர்மபலன் நாம் செல்லக்கூடிய இலக்கை காண்பிக்கிறதே ஒழிய அடைவதும், அடையாததும், கர்மப் பலன் வாயிலாக அறிய முடியாது. அதற்குமேலும், சிந்தித்தோமானால் நம்மை வழி நடத்தி செல்லக்கூடியதும். இன்பதுன்பங்களை அனுபவிக்க செய்யக்கூடியதும், இலக்கை அடைய (அ) அடையாமல் செய்யக் கூடியதுமான சர்வ வல்லமை படைத்த சக்தி எதுவென்றால் நமது பெயரே ஆகும்.
கர்மப்பலன் நமக்கு வழியை காட்டினாலும், நம் கையை பிடித்து இழுத்துச் செல்லக்கூடிய அற்புத சக்தியாக நம் பெயர் உள்ளது. ஆகவே தான்
1526754231
babynamestamil அதிர்ஷ்டமான நேரம் (numerology research )-2 கர்ம பலன்கள்(Benefits of Karma) கர்ம பலன்கள் மூன்று. அவை பிராரப்திய கர்மம். சஞ்சித கர்மம், ஆகாமிய கர்மம் என்பதாகும். அதாவது சஞ்சித கர்மம் என்பது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டனார், முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களாகும். பிராரப்திய கர்மம் என்பது நம் இன்றைய வரை செய்த செயல். ஆகாமிய கர்மம் என்பது இவ்விரண்டும் பாவ புண்ணியங்களின் விளைவுகள் ஆகும். நம் வாழ்க்கையில் நாம் பிறக்கக்கூடிய தேதியை, நேரத்தை, நிர்ணயம் செய்வது கர்மப் பலனே ஆகும். உதாரணமாக ஒருவன் காலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறந்திருப்பான் என்றால் அவன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். கஷ்டம் தோல்வி என்பதே கிடையது. அவன் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை கொடுக்கும். அதே போல் மதியம் 12-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை பிறப்பவர் வாலிபப் பருவம் வரை, வெற்றி, தோல்விகளை அனுபவித்து அவ்வனுபவ அறிவை பாடமாக்கி பின் வாழ்வில் முன்னேறுவர். வாலிப பருவம் முதல் அதிர்ஷ்டமாக இருக்கும். மாலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறப்பவர்கள் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து, அவர்களிடம் கற்று, பல திருப்பு முனைகளை கண்ட பிறகு திருமண நாள் முதல் முன்னேற்ற மேற்படும். குழந்தை பிறந்ததிலிருந்து மேலும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். இரவு 12-00 மணி முதல் காலை 6-00 மணி வரை பிறப்பவர் அவருக்கு குழந்தை பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டம் பெறுவர். அதுவரை எதிர் நீச்சலிட்டு போராடும் நிலை இருக்கும். இதைபோல் அவன் பிறக்கும் நேரத்தை கர்ம பலன் நிர்ணயம் செய்கிறது. ஆகவே நாம் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே கேட்டு, நல்ல செயல்களை மேற்கொள்வோமானால் நம் சந்ததியினருக்கு பயன்தருவதோடு அல்லாமல் இந்த உலகத்திற்கும் நன்மை தரக்கூடியது ஆகும். நல்ல செயல்கள் என்பது எது என்றால் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திற்கோ, பிற்காலத்திற்கோ, உயிருக்கோ, மனத்திற்கோ, தீங்கு செய்யாத எச்செயலும் நல்ல செயல்களே என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார். இந்த நல்ல செயல்களை நாம் ஆராய்ந்து செய்வதே நம் ஆறாவது அறிவின் பயனாகும். உண்ண, உறங்க, உடுத்த என்று ஐந்தறிவுள்ள செயல்பாட்டை தவிர்த்து, ஆறறிவுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்வோம். இந்த நன்மை நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்குமேயாகும். மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பல அறிஞர்களும், ஞானிகளும், சித்தர்களும் முயன்று சரியானபதிலை கூறமுடியவில்லை. அவர்கள் அனைவரும், கர்மா என்ற ஒன்றையே கூறிவந்தனர். கர்மபலன் என்பது ஒரு பகுதியே, முழுமையானது அல்ல. நாம் பிறக்கும் நேரத்தையும், பிறக்கும் நாளையும், கர்ம பலன் தான் நிர்ணயம் செய்கின்றது. அந்த கர்மபலனின்படி பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் குறிப்பிட்ட சுகங்களை அனுபவிக்க கூடியவர்களாகவும், எத்தகைய குணாதிசயங்கள் பொருந்தியிருப்பார்கள் என்பதை கர்மபலனே நிர்ணயம் செய்கின்றது. ஆனாலும் கர்மபலன் மட்டுமே நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. உதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் உள்ளனர் எனில், ஒரு தாய் தந்தையின் கர்மாவை வைத்து பிறக்கின்றனர். அவர்கள் 4 பேருக்கும் ஒரே கர்ம பலன் மட்டுமே இருக்க முடியும். இவர்களுக்கு இன்பமோ, துன்பமோ வசதியோ, வசதி இல்லாத நிலையோ ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஏன் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும், ஒருவன் ஏற்றதாழ்வுகளை சந்தித்த வண்ணமும், ஒருவன் சமுதாயத்தில் குற்றவாளியாகவும் என நான்கு பேரும் பல்வேறு நிலைகளில் இருப்பதற்கு காரணம் என்ன? என சிந்தித்தால் கர்மபலன் மட்டுமே காரணமல்ல. கர்மபலன் நாம் செல்லக்கூடிய இலக்கை காண்பிக்கிறதே ஒழிய அடைவதும், அடையாததும், கர்மப் பலன் வாயிலாக அறிய முடியாது. அதற்குமேலும், சிந்தித்தோமானால் நம்மை வழி நடத்தி செல்லக்கூடியதும். இன்பதுன்பங்களை அனுபவிக்க செய்யக்கூடியதும், இலக்கை அடைய (அ) அடையாமல் செய்யக் கூடியதுமான சர்வ வல்லமை படைத்த சக்தி எதுவென்றால் நமது பெயரே ஆகும். கர்மப்பலன் நமக்கு வழியை காட்டினாலும், நம் கையை பிடித்து இழுத்துச் செல்லக்கூடிய அற்புத சக்தியாக நம் பெயர் உள்ளது. ஆகவே தான் "பெயரை சர்வ வல்லமை படைத்த சக்தி" என்று கூறுகிறோம். கர்ம பலன் தோற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தாலும், இந்த அறிவை, மனதை, உயிரை, இயக்கக்கூடிய மறைபொருளாக இருக்கும் பெயரை அதன் வலிமையை, ஞானிகள், விஞ்ஞானிகள் மத்தியிலும் வைக்கிறேன். பிரபஞ்ச இயக்க ஒழுங்கு (Order to enable the Universe) இன்றய விஞ்ஞான உலகத்தில் எண் கணிதம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது என்றால், இது இந்த உலகத்தில் மாற்றத்தை வெளிக் கொணர்வதற்கான ஒரு காலக்கட்டம். இந்த சமுதாயம் ஒரு ஆச்சரியமான வளர்ச்சியை எண் கணிதம் வாயிலாக அடையபோகிறது என்பதில் ஐயமில்லை. இப்பிரபஞ்சத்தில் நடக்கும் எச்செயலும் எதேச்சையாக நடப்பவை அல்ல. அவை யாவும் திட்டமிட்டு நடக்க கூடியதாகவே நடந்து கொண்டிருக்கிறது. அன்றைய ஞானிகளும், முனிவர்களும் இக்கணக்கினைக் கொண்டு நடக்கபோகும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவின் துணை கொண்டு வெளிப்படுதினர். அன்றைய ஞானிகளும், இன்றைய விஞ்ஞானிகளும், ஏற்றுக்கொள்ளும் ஒரு கலையாக எண் கணிதம் வளர்ந்து வருகிறது. பூமி தன்னை தானே மணிக்கு 1000 கி.மீ வேகம் சுழன்று கொண்டு, சூரியனை 365 நாட்களில் மிக துல்லியமாக ஒரே வட்டப்பாதையில் சுழன்று கொண்டு இருக்கிறது. பூமியை சந்திரன் 30 நாட்களுக்கு ஒரு முறை சுழன்று கொண்டும், அதைப்போல் அண்ட வெளியிலுள்ள அனைத்து கிரகங்களும் தன்னைத்தானே சுழன்று கோண்டும், இருக்கிறது. தன் பாதையைத் திருத்திக் கொண்டோ, மாறியோ செல்வதில்லை. இந்த கிரகங்களின் கதிர்கள் நம் பூமியை ஆதிக்கம் செலுத்துவதைப் பொருத்து நம் எண்ண அலைகளும், செயல்பாடுகளும் மாற்றங்களும் நடைபெறுகின்றன. அண்ட வெளியிலுள்ள அனைத்து கிரகங்களும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றனவோ அதே போல் இவ்வுலக தோற்றமும் ஒழுங்கு முறையிலானவை. NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, www.srkmahan.com EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in . For more info visit us at http://adnumerology.com/-babynamestamil-numerology-research-2-Benefits-of-Karma-6-00-12-00-12-00-6-00-6-00-12-00-12-00-6-00-4-4-Order-to-enable-/b322
arkartgem


ருத்ராட்ச பலன்



ருத்ராட்ச பலன்
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.
இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.


8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.


13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!
கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.


1.அஸ்வினி
கேது
- 9 முகம்
2.பரணி
சுக்கிரன்
- 6 முகம்
3.கார்த்திகை
சூரியன்
- 1, 12அல்லது 11 முகம்
4.ரோகிணி
சந்திரன்
- 2 முகம்
5.மிருகசீர்ஷம்
செவ்வாய்
- 3 முகம்
6.திருவாதிரை
ராகு
- 8 முகம்
7.புனர்பூசம்
குரு
- 5 முகம்
8.பூசம்
சனி
- 7 முகம்
9.ஆயில்யம்
புதன்
-  4 முகம்
10.மகம்
கேது
- 9 முகம்
11.பூரம்
சுக்கிரன்
- 6 முகம்
12.உத்ரம்
சூரியன்
- 11, 12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்
சந்திரன்
- 2 முகம்
14.சித்திரை
செவ்வாய்
- 3 முகம்
15.ஸ்வாதி
ராகு
- 8 முகம்
16.விசாகம்
குரு
- 5 முகம்
17.அனுஷம்
சனி
- 7 முகம்
18.கேட்டை
புதன்
- 4 முகம்
19.மூலம்
கேது
- 9 முகம்
20.பூராடம்
சுக்கிரன்
- 6 முகம்
21.உத்ராடம்
சூரியன்
- 1, 12 அல்லது 11முகம்
22.திருவோணம்
சந்திரன்
- 2 முகம்
23.அவிட்டம்
செவ்வாய்
- 3 முகம்
24.சதயம்
ராகு
- 8 முகம்
25.பூரட்டாதி
குரு
- 5 முகம்
26.உத்திரட்டாதி
சனி
- 7 முகம்
27.ரேவதி
புதன்
- 4 முகம்
 
லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

மேஷம்
செவ்வாய்
- 3 முகம்
ரிஷபம்
சுக்கிரன்
- 6 முகம்
மிதுனம்
புதன்
- 4 முகம்
கடகம்
சந்திரன்
- 2 முகம்
சிம்மம்
சூரியன்
- 1, 12, 11 முகம்
கன்னி
புதன்
- 4 முகம்
துலாம்
சுக்கிரன்
- 6 முகம்
விருச்சகம்
செவ்வாய்
- 3 முகம்
தனுசு
குரு
- 5 முகம்
மகரம்
சனி
- 7 முகம்
கும்பம்
சனி
- 7 முகம்
மீனம்
குரு
- 5 முகம்
1525413631
arkartgem ருத்ராட்ச பலன் ருத்ராட்ச பலன் ஏகமுக ருத்ராட்சம்: ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். 2 முக ருத்ராட்சம்: சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம். 3 முக ருத்ராட்சம்: ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது. 4 முக ருத்ராட்சம்: கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது. 5 முக ருத்ராட்சம்: கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. 6 முக ருத்ராட்சம்: ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். 7 முக ருத்ராட்சம்: மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது. 8 முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும். 9 முக ருத்ராட்சம்: இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. 10 முக ருத்ராட்சம்: இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும். 11 முக ருத்ராட்சம்: தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 12 முக ருத்ராட்சம்: இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும். 13 முக ருத்ராட்சம்: 6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும். 14 முக ருத்ராட்சம்: இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும். உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன! கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது. 1.அஸ்வினி கேது - 9 முகம் 2.பரணி சுக்கிரன் - 6 முகம் 3.கார்த்திகை சூரியன் - 1, 12அல்லது 11 முகம் 4.ரோகிணி சந்திரன் - 2 முகம் 5.மிருகசீர்ஷம் செவ்வாய் - 3 முகம் 6.திருவாதிரை ராகு - 8 முகம் 7.புனர்பூசம் குரு - 5 முகம் 8.பூசம் சனி - 7 முகம் 9.ஆயில்யம் புதன் - 4 முகம் 10.மகம் கேது - 9 முகம் 11.பூரம் சுக்கிரன் - 6 முகம் 12.உத்ரம் சூரியன் - 11, 12 அல்லது 11 முகம் 13.ஹஸ்தம் சந்திரன் - 2 முகம் 14.சித்திரை செவ்வாய் - 3 முகம் 15.ஸ்வாதி ராகு - 8 முகம் 16.விசாகம் குரு - 5 முகம் 17.அனுஷம் சனி - 7 முகம் 18.கேட்டை புதன் - 4 முகம் 19.மூலம் கேது - 9 முகம் 20.பூராடம் சுக்கிரன் - 6 முகம் 21.உத்ராடம் சூரியன் - 1, 12 அல்லது 11முகம் 22.திருவோணம் சந்திரன் - 2 முகம் 23.அவிட்டம் செவ்வாய் - 3 முகம் 24.சதயம் ராகு - 8 முகம் 25.பூரட்டாதி குரு - 5 முகம் 26.உத்திரட்டாதி சனி - 7 முகம் 27.ரேவதி புதன் - 4 முகம் லக்னம் / ராசிகளும் அணிய வேண்டிய ருத்ராட்சமும் மேஷம் செவ்வாய் - 3 முகம் ரிஷபம் சுக்கிரன் - 6 முகம் மிதுனம் புதன் - 4 முகம் கடகம் சந்திரன் - 2 முகம் சிம்மம் சூரியன் - 1, 12, 11 முகம் கன்னி புதன் - 4 முகம் துலாம் சுக்கிரன் - 6 முகம் விருச்சகம் செவ்வாய் - 3 முகம் தனுசு குரு - 5 முகம் மகரம் சனி - 7 முகம் கும்பம் சனி - 7 முகம் மீனம் குரு - 5 முகம்

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 8071289722  or   or   
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17