ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 363 3
OK
Updates
babynamestamil


அதிர்ஷ்டமான நேரம் (numerology research )-7


ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்)
பூமி சூரியனிடமிருந்து நான்காவது வட்டப்பாதையில் தானும் சுழன்று சூரியனையும் சுற்றி வருகின்றது. தன்னைத் தானே பூமி மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று சூரியனை சுற்றி வர ஒருநாள் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கிரகமும் பூமியோடு தொடர்பு வைத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களும் சூரியனை ஆளுமைப்படுத்துகிறது. இதைதான் பஞ்சபூதங்களால் ஆன பூமியை நவக்கிரகங்கள் ஆள்கின்றது என்பதே பரம ரகசியம் பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி தத்துவம் முன் எண்கணித தலைப்பில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் மேலோட்டமாக சிலவற்றை நினைவுபடுத்துகின்றேன்.
முதலில் விண் தோன்றி பிறகு காற்று தோன்றி அடுத்து நீர் தோன்றி பிறகு நெருப்பு தோன்றி பின் எரிமலைக்கு குழம்பக வெளிப்பட்டு நீரில் மேல் பாகத்தில் மலைகளாக உருவெடுத்து பஞ்சபூதமும் தோன்றி பரிணாம வளர்ச்சியைப் பெற்று திகழ்கின்றது. இந்த பரிணாம வளர்ச்சிக்கு அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் சிலிக்கேட், டைட்டானியம், இரும்பு, பெரிலியம் என பல இரசாயனக் கலவையை உள்ளடக்கிய பலவாறு கனிமங்கள் பூமிக்குள்ளும், பூமிக்கு மேலும் படிந்து கிரக தாக்கத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது.
இவ்வாறு எரிமலை வெடித்து சிதறி பின் குளிர்ந்து கனிமங்கள் (Minerals) தாதுப் பொருட்களின், சுண்ணாம்புப் பாறைகள் கிடைக்கின்றன. இவற்றின் கோர்வை விகிதாச்சாரங்களின்படி முதிர்ச்சியில் (Gem Stones) கிடைக்கின்றது. இதற்கு அழியும் தன்மை கிடையாது.
கணிமப்பறைகள் மலைகளிலும். ஆற்றுப்படுகைகளிலும், இன்று வெட்டும் பொழுது பூமிக்கடியில் உள்ள ரத்தினங்கள் கிடைக்கின்றன.
இரண்டு பாறைகளுக்கு இடயே (Quartz Reap Mica Reap) போன்றவை காணப்படும். இதற்கிடையில் அறியவகை ரத்தினங்கள் கிடைக்கும். வைரங்கள் (Diamond) நிலத்தின் மேற்பரப்பிலும், சுரங்கம் தோண்டியும் எடுக்கப்படுகின்றது.

GEM STONES VARIETIES
 இரதினக் கற்கள் 84 வகைகளுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 30 கற்கள் நடைமுறையில் வணிகத்தில் (Business) இருக்கின்றன.

1. Super Precious (நவரத்தினங்கள்)
2. Precious (உபரத்தினங்கள்)

உலகளவில் (International) 5 விதமான கற்களை மட்டுமே Super Precious ஆக வகைப்படுத்தியுள்ளார்கள் (Accepted)
SUPER PRECIOUS: (இரத்தினங்கள்)
1. மாணிக்கம்
- Ruby
2. முத்து
- Pearl
3. புஷ்பராகம்
- Sapphire
4. கோமேதகம்
- Hessonite Garnet
5. பச்சை மரகதம்
- Emerald
6. வைரம்
- Diamond
7. வைடூரியம்
- Cast Eye
8. நீலம்
- Blue Sapphire
9. பவளம்
- Coral
ORGANIC GEMS:
பவளம், முத்து, ஆம்பர், Ivory/ Tabasheer.
PRECIOUS: (இரத்தினங்கள்)
1. AMETHYST
2. AQUAMARINE
3. ZIRCON
4. TOPAZ
4. SPINEL
5. SPHENE
6. PREIDOT
7. TOURMALINE
8. GARNET
9. PYROPE GARNET
10. ALMANDINE GARNET
11. SPESSARITE
12. Rhodolite Garnet
13. Iolite
14. Kynaite
15. Crystal
16. Opal
17. Hematite 
18. Smokey Quartz
19. Rose Quartz
20. Blood Stone (Jasper)
21. Tiger Eye
22. Quartz Cast Eye
23. Aventurinne Quartz
24. Indian Jade
25. Agate 
26. Onyx
27. Tourqise
28. Bronzonite
29. Jade
30. Sun Stone
31. Moon Stone
32. Labodarite 
33. Flouride
34. Malachite
35. Iapix Iazuli
36. Rutile Quartz
37. Calcite
38. Psayamis safire
39. Tekkitie
40. Ruby Star 
41. Chrysoberl
42. Agate
இன்னும் பல
GEM THERAPY
இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இரத்தினங்கள் மணிகளாக உருட்டி மாலையாக அணிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரத்தினதிற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பு: இதை உடம்பின் மேல் மாலையாகவோ, ஆபரணங்களில் பதித்து அணியலாம். சாப்பிடக்கூடாது.
இரத்தினங்கள் 2. வகையாக பட்டை தீட்டப்படுகிறது.
1. Cutting Method 
2. Cabochon Method
ஒரு மெருகேற்றப்பட்ட கல் கிடைப்பதற்கு 6 விதமான வழிகள் (6 Steps) 6 விதமான நபர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது.
1. Mining Raw Material - தளங்களை சேகரிப்பவர்
2. Analyzing - கிடைத்திருக்கும் மூலப்பொருள் எந்த வகை இரத்தினத்தை சேர்ந்தது என மதிப்பிடுவர்.
3. Cutting - கிடைக்கும் இரத்தினத்தை சரியான அளவில் வெட்டுபவர்.
4. Preforming - வெட்டிய கற்களை சரியான அளவில் உருட்டுபவர்.
5. Polishing - உருட்டிய கற்களை மெருகேற்றுபவர்.
6. Quality & Marketing - மெருகேற்றிய கற்களை தரம் பிரித்து விற்பனை செய்வர்.
CABOCHON METHOD:
நத்தை ஓடு போல் இது மெருகேற்றப்படுகிறது. Moon Stone, Sun Stone, வைடூரியம் (Cast Eye), Star Ruby, Star Sapphire  போன்ற கற்களின் மேல் நூல்கள் (Rays) வெளிப்படும். Cabochon  முறையில் மெருகேற்றப்படுவதால் Rays சிறப்பாக அதன் மேல் பாகத்தில் தெரிய வாய்ப்பாக உள்ளது.
1.1 நூல் கல் - Single Rays
2.4 நூல் கல் - Four Rays
3.6 நூல் கல் - Six Rays
மூன்று வகையான கற்கள் (Cabochon Method - ல் பாலீஷ் செய்யபடுகிறது.
கற்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1. Super Precious Stone.
2. Precious Stone 
3. Organic Gems
நவரத்தினம் என 9 வகையான கற்களை நாம் உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் 1. வைரம் 2. மாணிக்கம் 3. புஷ்பராகம் , 4. மரகதம் 5. வைடூரியம் . இந்த ஐந்து வகையான கற்களை விலைமதிப்புமிக்க தரமான கற்களாக (International Standard) (Super Precious) என அங்கீகரித்துள்ளார்கள். 128 - க்கும் மேற்பட்ட கற்கள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கற்கள் தவிர மற்றவை Precious Stones  இரத்தினங்களாக மதிப்பீடு செய்கிறார்கள்.
இது உயிருள்ளவையாக கருதப்படுகிறது. 1. Pearl - முத்து,    2. Coral - பவளம்,    3. Amber - ஆம்பர்,   4.Tabasheer – மூங்கில்,   5. Ivory - யானை தந்தம்.
Weight:
முந்தைய காலத்தில் கற்களை குன்றிமணி கொண்டு அளந்து வந்தனர். சில இடங்களில் தோலா முறையை பின்பற்றுகின்றனர்.
1. THOLA - 58.18 Carats
1913 - ல்  இங்கலாந்தில் கற்களை அளவீடு செய்வதற்கு காரட்
1525934703
babynamestamil அதிர்ஷ்டமான நேரம் (numerology research )-7 ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்) பூமி சூரியனிடமிருந்து நான்காவது வட்டப்பாதையில் தானும் சுழன்று சூரியனையும் சுற்றி வருகின்றது. தன்னைத் தானே பூமி மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று சூரியனை சுற்றி வர ஒருநாள் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கிரகமும் பூமியோடு தொடர்பு வைத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களும் சூரியனை ஆளுமைப்படுத்துகிறது. இதைதான் பஞ்சபூதங்களால் ஆன பூமியை நவக்கிரகங்கள் ஆள்கின்றது என்பதே பரம ரகசியம் பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி தத்துவம் முன் எண்கணித தலைப்பில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் மேலோட்டமாக சிலவற்றை நினைவுபடுத்துகின்றேன். முதலில் விண் தோன்றி பிறகு காற்று தோன்றி அடுத்து நீர் தோன்றி பிறகு நெருப்பு தோன்றி பின் எரிமலைக்கு குழம்பக வெளிப்பட்டு நீரில் மேல் பாகத்தில் மலைகளாக உருவெடுத்து பஞ்சபூதமும் தோன்றி பரிணாம வளர்ச்சியைப் பெற்று திகழ்கின்றது. இந்த பரிணாம வளர்ச்சிக்கு அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் சிலிக்கேட், டைட்டானியம், இரும்பு, பெரிலியம் என பல இரசாயனக் கலவையை உள்ளடக்கிய பலவாறு கனிமங்கள் பூமிக்குள்ளும், பூமிக்கு மேலும் படிந்து கிரக தாக்கத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது. இவ்வாறு எரிமலை வெடித்து சிதறி பின் குளிர்ந்து கனிமங்கள் (Minerals) தாதுப் பொருட்களின், சுண்ணாம்புப் பாறைகள் கிடைக்கின்றன. இவற்றின் கோர்வை விகிதாச்சாரங்களின்படி முதிர்ச்சியில் (Gem Stones) கிடைக்கின்றது. இதற்கு அழியும் தன்மை கிடையாது. கணிமப்பறைகள் மலைகளிலும். ஆற்றுப்படுகைகளிலும், இன்று வெட்டும் பொழுது பூமிக்கடியில் உள்ள ரத்தினங்கள் கிடைக்கின்றன. இரண்டு பாறைகளுக்கு இடயே (Quartz Reap Mica Reap) போன்றவை காணப்படும். இதற்கிடையில் அறியவகை ரத்தினங்கள் கிடைக்கும். வைரங்கள் (Diamond) நிலத்தின் மேற்பரப்பிலும், சுரங்கம் தோண்டியும் எடுக்கப்படுகின்றது. GEM STONES VARIETIES இரதினக் கற்கள் 84 வகைகளுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 30 கற்கள் நடைமுறையில் வணிகத்தில் (Business) இருக்கின்றன. 1. Super Precious (நவரத்தினங்கள்) 2. Precious (உபரத்தினங்கள்) உலகளவில் (International) 5 விதமான கற்களை மட்டுமே Super Precious ஆக வகைப்படுத்தியுள்ளார்கள் (Accepted) SUPER PRECIOUS: (இரத்தினங்கள்) 1. மாணிக்கம் - Ruby 2. முத்து - Pearl 3. புஷ்பராகம் - Sapphire 4. கோமேதகம் - Hessonite Garnet 5. பச்சை மரகதம் - Emerald 6. வைரம் - Diamond 7. வைடூரியம் - Cast Eye 8. நீலம் - Blue Sapphire 9. பவளம் - Coral ORGANIC GEMS: பவளம், முத்து, ஆம்பர், Ivory/ Tabasheer. PRECIOUS: (இரத்தினங்கள்) 1. AMETHYST 2. AQUAMARINE 3. ZIRCON 4. TOPAZ 4. SPINEL 5. SPHENE 6. PREIDOT 7. TOURMALINE 8. GARNET 9. PYROPE GARNET 10. ALMANDINE GARNET 11. SPESSARITE 12. Rhodolite Garnet 13. Iolite 14. Kynaite 15. Crystal 16. Opal 17. Hematite 18. Smokey Quartz 19. Rose Quartz 20. Blood Stone (Jasper) 21. Tiger Eye 22. Quartz Cast Eye 23. Aventurinne Quartz 24. Indian Jade 25. Agate 26. Onyx 27. Tourqise 28. Bronzonite 29. Jade 30. Sun Stone 31. Moon Stone 32. Labodarite 33. Flouride 34. Malachite 35. Iapix Iazuli 36. Rutile Quartz 37. Calcite 38. Psayamis safire 39. Tekkitie 40. Ruby Star 41. Chrysoberl 42. Agate இன்னும் பல GEM THERAPY இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இரத்தினங்கள் மணிகளாக உருட்டி மாலையாக அணிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரத்தினதிற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. குறிப்பு: இதை உடம்பின் மேல் மாலையாகவோ, ஆபரணங்களில் பதித்து அணியலாம். சாப்பிடக்கூடாது. இரத்தினங்கள் 2. வகையாக பட்டை தீட்டப்படுகிறது. 1. Cutting Method 2. Cabochon Method ஒரு மெருகேற்றப்பட்ட கல் கிடைப்பதற்கு 6 விதமான வழிகள் (6 Steps) 6 விதமான நபர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது. 1. Mining Raw Material - தளங்களை சேகரிப்பவர் 2. Analyzing - கிடைத்திருக்கும் மூலப்பொருள் எந்த வகை இரத்தினத்தை சேர்ந்தது என மதிப்பிடுவர். 3. Cutting - கிடைக்கும் இரத்தினத்தை சரியான அளவில் வெட்டுபவர். 4. Preforming - வெட்டிய கற்களை சரியான அளவில் உருட்டுபவர். 5. Polishing - உருட்டிய கற்களை மெருகேற்றுபவர். 6. Quality & Marketing - மெருகேற்றிய கற்களை தரம் பிரித்து விற்பனை செய்வர். CABOCHON METHOD: நத்தை ஓடு போல் இது மெருகேற்றப்படுகிறது. Moon Stone, Sun Stone, வைடூரியம் (Cast Eye), Star Ruby, Star Sapphire போன்ற கற்களின் மேல் நூல்கள் (Rays) வெளிப்படும். Cabochon முறையில் மெருகேற்றப்படுவதால் Rays சிறப்பாக அதன் மேல் பாகத்தில் தெரிய வாய்ப்பாக உள்ளது. 1.1 நூல் கல் - Single Rays 2.4 நூல் கல் - Four Rays 3.6 நூல் கல் - Six Rays மூன்று வகையான கற்கள் (Cabochon Method - ல் பாலீஷ் செய்யபடுகிறது. கற்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர். 1. Super Precious Stone. 2. Precious Stone 3. Organic Gems நவரத்தினம் என 9 வகையான கற்களை நாம் உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் 1. வைரம் 2. மாணிக்கம் 3. புஷ்பராகம் , 4. மரகதம் 5. வைடூரியம் . இந்த ஐந்து வகையான