ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9
{ "_id": "59de301e3872830a44ade71d", "merchant_name": "M SHANTHI", "bank_name": "karurvysyabank", "bank_acc_num": "1725172000000223", "ifsc_code": "KVBL0001725", "bank_account_type": "Savings", "pan_card": "BQBPS3473F", "gstn": "", "merchant_id": "58f7137c8d50520bd0f2e5c9", "fptag": "ADNUMEROLOGY", "phone_number": "9842457516", "email": "akshayadharmar@yahoo.com", "delivery_type": 0, "payment_type": 0, "userid": "58ede4d4ee786c1604f6c535", "actionid": "591c0696ee786da6a48705a6", "websiteid": "ADNUMEROLOGY", "createdon": "2017-10-11T14:52:14.103Z", "updatedon": "2017-10-11T14:59:23.46Z", "isarchived": false } 0 0
False 875 3
OK
background image not found
Updates
update image not found
babynamestamil அதிர்ஷ்டமான நேரம் (numerology research )-1 ஆசிரியர் உரை அன்பு மெய்யுணர்வாளர்களுக்கு, உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, 8, 16, 17, 18, 22, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம். இந்த இணைய தளம் வெளிவர உதவியாக இருந்த நண்பர்கள், நியுமரலாஜி ஆய்வு மற்றும் உதவி மைய செயலாளரும், விரிவுரையாளருமான திரு. குமரேச பார்த்திபன் அவர்களும், கோயம்புத்தூர் திரு. ஆர். தங்கராசு அவர்களுக்கும், திரு. அசோக் அவர்களுக்கும், திரு. கணேஷ் அவர்களுக்கும், நண்பர் திரு. E. பழனியப்பன் அவர்களுக்கும், ஒலிம்பிக் பிரிண்டர்ஸ், திரு. ரெக்ஸ் அவர்களுக்கும் நவரத்தினங்களுக்கு பல தகவல்களை தந்து உதவிய திரு.திருப்பதி அவர்களுக்கும், இணையதள உருவாக்கம் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவி செய்யும் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து நல்லாதரவு தந்து சிறபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் ! இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா? சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து "வா" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். அதாவது பெயரின் மூலம் 70% நன்மைகளையும் வீட்டின் மூலம் 30% நன்மைகளையும் பெறமுடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆகவே நீங்கள் செய்வது இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காகன ஒரு நிலையைத்தானே தவிர இயற்கைக்கு புறம்பானதோ, இயற்கையை மீறிய செயலோ இல்லை. இயற்கையின் ரகசியமே பஞ்சபூதமும், நவக்கிரகமும் தான் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக அன்று விளக்க முடியாத நிலையில் கோவில்களில் சாமி கும்பிடும்படியான நிலையை ஏற்படிதியுள்ளனர். நம் கோவில்களில் பெரும்பாலும் நவக்கிரகங்களை மையமாக வைத்து, பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்தும் அமைத்துள்ளனர். உதாரணத்திற்கு நவக்கிரகம் ஒவ்வொரு கோவிலிலும் அமைக்கப் பெற்றிருக்கும். பஞ்சபூதங்களில் நிலத்திற்கு திருக்காஞ்சி, காற்றிற்கு திருக்காளத்தி, விண்ணிற்கு சிதம்பரம், நீர் திருவானைக்காவல், நெருப்பிற்கு திருவண்ணாமலை என பஞ்சபூதங்களையும் தவிர நடுகோவிலாக அமைத்து இதன் ரகசியங்களை என்று அறிந்து கொள்கிறோமோ, அன்று நம் துன்பங்கள், பிரச்சனைகள் அகலும் என்பதை சூட்சகமாகச் சொல்லி வைத்துள்ளனர். இன்றும் இதன் ரகசியங்களை அறிந்துகொள்ளாதிருத்தல் நாம் எப்பொழுதுதான் விழிப்பது. நமது துன்பத்திற்கு கர்மா என்றும், நம் பிறப்பே பாவத்தை கழிப்பதற்கு என்றும் நம்மை துன்பப்படும்படி இறைவனின் கட்டளை என்றும் கூறிக் கொண்டு உனக்கு நீயே குழி தோண்டிக் கொள்ளாமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை பெற்று நீங்களும் சந்தோஷமாக, பிறரையும் சந்தோஷப்படுத்தி மன அமைதியோடு வாழ முயற்சியுங்கள். இதற்கு எண் கணிதம் என்றென்றும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வீர்கள். இறைவனின் கட்டளை, கர்மா என்று சும்மா இருப்பீர்களா? இல்லையே! உடனே நல்ல டாக்டரை தேடி போகவில்லையா? அதே போன்றது தான் நமக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் எதனால் வருகின்றது என ஆராய்ச்சி செய்யவேண்டு. எந்த பிரச்சனையும் திடீரென வரமுடியாது. ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் அங்கு அறுசுவை உணவை கண்டவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டால் அதாவது அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டால் நமக்கு வயிற்றை வலிக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆக நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல் நாம் ஏதாவது தவறு செய்தால் தானே தண்டனையை அனுபவிக்கிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. நம்மை நாம் தான் சரியாக இருக்கிறோமா என சரிபார்த்துக் கொள்ளவேண்டும். என் பெயர் எப்படி உள்ளது? எனது வீடு எப்படி உள்ளது என அறிந்து சரி செய்து கொள்ளவேண்டு. நல்ல பெயரை அமைத்து கொண்டும், நல்ல வீட்டையும் பெற்று என்றும் ஆனந்தமாக இருக்கக் கூடிய நிலையைதான் அன்று சச்சிதானந்தம் கூறினார். சச்சிதானந்தம் = சத்+சித்+ஆனந்தம். சத் என்றால் அறிவு, சித் என்றால் வீடு பேறு அடைதல். அதாவது வீட்டையும் பெயரையும் அடைந்தால் நம் அறிவைக் கொண்டு நல்ல வீட்டையும் பெயரையும் அடைந்தால் என்றைக்கும் ஆனந்தம் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளனர். நல்ல பெயரை, நல்ல வீட்டை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் எல்லாம் நன்மையாகவே நடக்கும். வீட்டில் வாழும் தேவதை வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது. நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்கும். நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும். ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது. நிறைய இருந்தது. மறுபடியும் வாங்கவேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம். வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும். எனவே பேசும்போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்.
Tags:
+
http://adnumerology.com/babynamestamil அதிர்ஷ்டமான-நேரம்-(numerology-research-)-1 ஆசிரியர்-உரை அன்பு-மெய்யுணர்வாளர்களுக்கு,- உண்மையை-உணரத்-துடிக்கும்-உங்களது-ஆர்வத்தைபாராட்டுகிறேன்.-வாழ்த்துகிறேன்.-இந்த-இணைய-தளம்-எண்-கணிதத்துறையிலும்-சரி-,-வாழ்வியல்-தொடர்பான-துறையிலும்-சரி-,-மாறுபட்ட-கோணத்தில்-பார்க்கும்-ஒரு-இணைய-தளமாக-அமைந்து-உங்களது-பார்வையில்-மிளிர்கிறது.-இந்த-இணைய-தளம்-எண்-கணித-ஆய்வுகள்-பற்றியதாகும். உடல்,-மனம்,-உயிர்-பற்றிய-கருத்துக்களை-வெளிப்படுதும்படியாக-அமைந்துள்ளது.-அணுவைத்துளைத்து-,-அண்டத்தை-விலக்கி-,-ஆதியை-உணரும்-ஒரு-இணைய-தளமாக-இருக்கும்-என்பதில்-ஐயமில்லை.-காந்த-தத்துவத்தில்-ஒரு-புது-பரிமாணத்தை-இங்கு-காணலாம்.பரிணாம-வளர்ச்சியை-டார்வின்-1858--ஆம்-ஆண்டு-24--ஆம்-தேதி-நவம்பர்-மாதம்-1998-ஆம்-ஆண்டு-வெளியிட-வேண்டும்-என்ற-அறிவின்-உந்துதலால்-அதே-தேதியில்-வெளியிடுகிறேன். டார்வின்-நூலிளிறிந்து-140--வது-ஆண்டில்-மக்கள்-அமைதியோடும்,-ஆனந்தத்தோடும்-வாழ-வழிவகுக்கும்-ஒரு-நூலாக-"தங்கப்புதையல்"-என்ற-நூல்-வெளிவந்துள்ளது.-இந்த-நூலில்-உள்ள-ஆய்வுகள்-அனைத்தும்-எல்லா-நாட்டினருக்கும்-பொருந்தக்கூடியது.-எண்-கணிதம்-பற்றிய-விரிவான-நூல்-பின்னர்-வெளியிட-உத்தேசித்துள்ளேன்.-அந்த-விரிவான-நூலில்-சரி-செய்யும்-முறைகளும்-வெளியிடப்படும்.-இன்று-வந்து-கொண்டிருக்கும்-அரைகுறையான-நூல்களைப்-படித்து-அவரவர்கள்-தாமே-சொந்தமாக-பெயரை-திருத்தி-வைத்துக்-கொண்டு-துன்பப்படுவதை-அவர்கள்-நேரிலேயே-என்னிடம்-கூறி-வருந்தியுள்ளனர். எண்-கணிதம்-ஒரு-கடல்.-இந்த-கடலில்-மூழ்கி-ஆழம்-கண்டவர்கள்-இதுவரை-இல்லை-எனலாம்.-ஒரு-சில-புத்தகங்களைப்-படித்து-விட்டு-எண்-கணிதமே-அவ்வளவுதான்-என-எல்லை-கட்டிக்கொண்டு-தன்-இஷ்டப்படி-பெயரை-திருத்திகிக்-கொள்வது-என்பது-துடுப்பில்லாத-படகில்-பயணம்-செய்வது-போன்றதாகும்.-காற்றுப்-போகும்-திசைக்கு-அடித்து-செல்லும்,-கவிழ்ந்து-உயிருக்கே-ஆபத்தை-விளைவிக்கும்.-ஆகவே-இது-போன்ற-செயல்களை-நீங்களும்செய்யாதீர்கள்.-காந்த-தத்துவ-இயக்கமே-இப்பிரபஞ்சம்-முழுமையும்-இயக்கமாகும். இந்த-காந்த-தத்துவ-செயல்பாடுகளை-விரிவாக-தெரியப்படுத்த-வேண்டும்-என்பது-எனது-ஆசையாக-இருந்தாலும்,--இந்த-இணைய-தளம்--"பெயரினுடைய"-முக்கியத்துவத்தை-விளக்குவதாகும்,--எதிர்பாராத-விபத்திலிருந்து-தற்காத்துக்-கொள்ளவும்-ஆகிய-இரு-கருத்துகளை-மையமாக-வைத்து-ஆய்வின்-விளைவை-வெளிபடுத்த-எண்ணியதால்-காந்த-தன்மையைப்-பற்றி-முழுமையாக-எழுதவில்லை.-காந்த-தத்துவ-நூல்,-வரிவாக-இது-தனி-நூலாக-வெளிவரும். இந்த-இணைய-தளம்-இவ்வுலக-அரங்கில்-மாபெரும்-முக்கியத்துவம்-பெரும்-என-நம்புகிறேன்.-இந்த-இணைய-தளத்தை-முழுவதுமாக-நன்றாகப்-படித்து-பெயரின்-முக்கியத்தை-அறிந்து-மற்றவர்களுக்கு-கூறும்-பொறுப்பு-இந்த-இணைய-தளத்தில்-படிக்கும்-வாசகருடைய-கடமையாகும்.-காரணம்-அவர்களுடைய-வாழ்வில்-உள்ள-பிரச்சனைகளைத்-தீர்த்து-கொள்ள-நீங்கள்-உதவியாக-இருந்தால்-இச்சமுதாய-நலனில்-அக்கறை-கொண்டவராகவும்,-எண்-கணிதப்-பயன்பாட்டை-அறிந்தவராகவும்,-ஆகின்றீர். இந்த-இணைய-தளத்தில்-குறிப்பிட்டபடி-எதிர்பாராத-விபத்தினால்-மரணம்-என்று-குறிப்பிட்ட-எண்களை-இன்சியழிலோ,-பெயரிலோ-மொத்த-எண்ணிலோ,-8,-16,-17,-18,-22,-29,-31,-35,-38,-44,-48,-49,-53-எண்கள்-வருமானால்-உடன்-எண்-கணித-நிபுணரை-தொடர்பு-கொண்டு-பிறந்த-தேதி,-விதி-எண்,-கிழமை,-மாதம்,-பஞ்சபூதம்-என்பனவற்றை-அடிப்படையாக-கொண்டு-பெயரை-சரி-செய்து-கொள்வதன்-மூலம்-விபத்தை-தவிர்த்துக்-கொள்ளலாம். இந்த-இணைய-தளம்-வெளிவர-உதவியாக-இருந்த-நண்பர்கள்,--நியுமரலாஜி-ஆய்வு-மற்றும்-உதவி-மைய-செயலாளரும்,--விரிவுரையாளருமான-திரு.-குமரேச-பார்த்திபன்-அவர்களும்,--கோயம்புத்தூர்-திரு.-ஆர்.-தங்கராசு-அவர்களுக்கும்,--திரு.-அசோக்-அவர்களுக்கும்,--திரு.-கணேஷ்-அவர்களுக்கும்,--நண்பர்-திரு.-e.-பழனியப்பன்-அவர்களுக்கும்,-ஒலிம்பிக்-பிரிண்டர்ஸ்,-திரு.-ரெக்ஸ்-அவர்களுக்கும்--நவரத்தினங்களுக்கு-பல-தகவல்களை-தந்து-உதவிய-திரு.திருப்பதி-அவர்களுக்கும்,-இணையதள-உருவாக்கம்-திரு.-ஆனந்த்-அவர்களுக்கும்,-மறைமுகமாகவும்,--நேரடியாகவும்-உதவி-செய்யும்-நண்பர்களுக்கும்,-சகோதரர்களுக்கும்,-நலவிரும்பிகளுக்கும்-மனமார்ந்த-நன்றியினை-தெரிவித்துக்-கொள்வதோடு-தொடர்ந்து-நல்லாதரவு-தந்து-சிறபிக்குமாறு-கேட்டுக்கொள்கிறேன். உங்களை-சரிசெய்து-கொள்ளுங்கள் நாம்-அன்றாட-வாழ்வில்-பல-ஆய்வுகளை-நடத்திக்-கொண்டுதான்-இருக்கிறோம்.--நமக்கே-தெரியாமல்-சற்று-கூர்ந்து-கவனித்தால்-தெரிய-வரும்.-இந்த-வாழ்கையே-நாம்-அனுபவிப்பதற்காகத்தான்.-பிறக்கும்-எவ்வுயிரும்-துன்பப்படுவதர்க்காக-பிறப்பதில்லை.-இது-இயற்கையின்-சட்டம்.-இந்த-சட்டம்-சரியாகத்-தான்-உள்ளது.--நாம்-அமைக்கும்-வட்டம்-தான்-சரியாக-உள்ளதா-என-அறிந்து-சரியாக-இருந்தால்-போற்றுதற்கு-உரியது.-சரியில்லை-என்றால்-அதை-சரி-செய்து-கொள்வதற்கான-நிலையை-ஏற்படுத்திக்-கொள்வதுதான்-புத்திசாலித்தனம். நாம்-அமைக்கும்-வட்டம்-என்பது-நம்-பெற்றோர்கள்-மற்றும்-உறவினர்கள்-கையில்-இருந்தது.-அனால்-இன்று-நம்-கையில்-இந்த-நிலை-கிடைத்திருப்பதைத்-தான்-தங்க-புதையல்-என்ற-முன்னொரு-நூலில்-குறிப்பிட்டிருந்தேன். ஆம்-!-இறைவனுடைய-படைப்பில்-எந்த-குறையுமில்லை.-சற்றே-சிந்தித்துப்-பாருங்கள்.--இவ்வுலகம்-இயங்கிக்-கொண்டிருக்கின்றதே.-எதிலிருந்து-தெரியுமா?-சுத்த-வெளி-என்ற-நிலையிலிருந்து-பரிணாம-தத்துவத்தின்-அடிப்படையில்-சற்றே-திரும்பிப்-பார்த்தல்-உண்மை-எதுவென-விளங்கும்-உங்களுக்கும்-தெரிந்த-விஷயம்தான்-சற்று-ஞாபகப்படுத்தி-கொண்டால்-மேற்கொண்டு-செல்ல-வசதியாக-இருக்கும். பிரபஞ்ச-ரகசியமே-பஞ்சபூதம்,-நவகிரகங்களும்--தான்-என-தொலைகாட்சியிலும்-சந்தர்ப்பம்-கிடைக்கும்-போதெல்லாம்,--கூறிவருகிறேன்.--இந்த-பஞ்சபூதமும்,-நவகிரகமும்-எந்த-விகிதாச்சாரத்தில்-நம்-உடம்பில்-சேருகிறதோ-அதை-பொருத்து-நம்-உடல்-இயக்கப்பெறுகிறது.-அதாவது-உடல்,-மனம்,-சூழ்நிலைகள்,-உயிர்,-தொழில்-என-ஐந்து-தன்மைகளும்-இயக்கப்பெறுகிறது.-இதில்-பஞ்சபூதம்-உயிர்,-தொழில்-ஆற்றல்களை-நிர்ணயம்-செய்கிறது.-நவகிரகம்-உடல்,--மனம்-சூழ்நிலைகளை-நிர்ணயம்-செய்கிறது.-இது-போல்-அண்டத்தில்-இருப்பது-யாவும்-அண்டத்தில்-உள்ளது-என்று-சித்தர்கள்-கூறுவது-உண்மையென-தெரியவரும். அண்டத்தில்-உள்ள-பஞ்சபூதமும்-நவகிரகங்களும்-நம்-கண்ணில்-காணும்-பொருட்களாக-அமையப்பெற்றுள்ளன.-இவ்வுலகம்-இயங்கிக்-கொண்டிருக்கும்-விதத்தை-நாம்-சற்று-சிந்தித்து-பார்த்தால்-இறைவனுடைய-செயல்-எத்தனை-தூய்மையானது-சத்தியமானது-என-தெரியவரும். விண்ணிலிருந்து-காற்று,- காற்றிலிருந்து-நீர்,- நீரிலிருந்து-நெருப்பு,- நெருப்பிலிருந்து-நிலம் என்று-விண்ணைத்-தொடங்கி-நிலம்-வரை-பரிணாம-வளர்ச்சி-தொடர்ந்து-கொண்டுதான்-உள்ளது.-அதே-நிலையில்-தான்-நவகிரகங்களும்-பஞ்சபூதங்களால்-ஆகி-அந்த-பஞ்ச-பூதங்களின்-இயக்கவல்லமையை-பொருத்து-அந்த-கிரகங்களிலிருந்து-கதிர்கள்-வெளிப்பட்டு-கொண்டே-இருக்கிறது.-அந்த-ஒளிக்கதிர்கள்-காந்த-கிரக-அலைகளாக-நம்-உடலை-வந்தடைகிறது.இந்த-உடலில்-தூய்மை-என-சொல்லக்கூடிய-மையம்,--சக்கரம்-ஒரு-டிஷ்-ஆண்டனாவை-போல்-நம்-உடலில்-உள்பகுதிக்கு-இழுத்துச்-சென்று-மற்ற-மையங்களை-இயக்கும்-நிலையை-அமையப்பெறுகிறது.--இதுபோன்று-அண்டமும்-பிண்டமும்-ஒன்றுக்குள்-ஒன்றாக-இயங்கப்-பெற்று-நம்மையும்-இந்த-உலகமும்---இயங்கிக்-கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும்,-பஞ்சபூதமும்-எப்படி-ஒழுங்கு-மாறாமல்-இயங்கிக்-கொண்டிருக்கிறதோ-அதே-போல்-நம்-உடலும்,--மனமும்,--உயிர்,--சூழ்நிலைகள்-யாவும்-ஒழுங்கு-மாறாமல்-இயங்கிக்-கொண்டிருக்கிறது.-எப்பொழுது-மனிதன்-தனக்கென்று-ஒரு-முத்திரையாக-பெயரைசூட்டி-கொண்டானோ-அன்றிலிருந்து-அவனது-உடல்,-சூழ்நிலைகள்,-உயிர்,-தொழில்-என-அனைத்தும்-அவனது-பெயரை-கொண்டே-இயங்கிக்-கொண்டிருக்கிறது. நம்-பெயர்-எந்தளவிற்கு-நமக்கு-சாதகமாக-அமைகிறதோ-அதைப்-பொருத்து-மேற்கூறிய-ஐந்து-கூறுகளும்-சரியாக-இயங்கும்.-அதாவது-இயற்கையோடு-ஒன்றி-செயல்படும்.-இயற்கையில்-கடவுளின்-படைப்பில்-எந்தத்-தவறுமில்லை.-மனிதன்-நாம்-செய்யக்கூடிய-செயலில்-தான்-தவறு-உள்ளது.-அது-நம்-பெயர்-மற்றும்-வீடுமேயாகும்.-நம்-பெயரையும்,-வீட்டையும்-இறைவன்-அமைத்து-தரவில்லை.-நாம்-அமைத்துக்-கொள்கிறோம்.-பெயரை-பொறுத்தவரை-முந்தய-காலத்தில்-இருந்து-பெரும்-பணக்காரர்களும்,--ராஜாக்களும்,--பிரபுக்களும்,-மந்திரிகளும்-ஒரு-இனத்தவர்கள்.-எண்-கணிதத்தை-பயன்படுத்தி-பெயர்-சூட்டுவிழா-என்று-முக்கியத்துவம்-கொடுத்து-வந்துள்ளனர்.--சாதாரண-மற்றும்-நடுத்தர-வசதியுடையவர்கள்-அன்றைக்கு-வரும்-பிராமணர்-கூறும்-முதல்-எழுத்து-"வா"-என்று-வந்திருக்கும்-உறவினர்கள்,--நண்பர்கள்-கூறும்-பெயர்களில்-எந்த-பெயர்-மனதிற்கு-பிடித்துள்ளதோ-அதையே-சூட்டி-மகிழ்ந்தனர்.-அதே-போல்-வீடு-தன்னிஷ்ட்டபடி-அமைத்து-வீடு-கட்டினர். இவ்வாறு-தன்-இஷ்ட்டபடி-செய்து-கொண்டு-இன்பதுன்பங்களை-நாமே-வரவேற்றுக்-கொள்கிறோம்.--ஆக-இறைவனின்-குற்றம்-இல்லை.-நம்-குற்றம்-தான்.-நம்-பெயரையும்,-வீட்டையும்-சரியாக-அமைத்துக்கொண்டு-வாழ்வில்-வளம்பெற-வேண்டும்-என்பதற்காக-எண்-கணிதம்-நியூமராலஜியும்,--வாஸ்த்து-கலைகளும்-அமைந்துள்ளது.--இந்த-கலைகளை-நீங்கள்-எந்தளவிற்கு-பயன்படுத்துகின்றீர்களோ,-அந்தளவிற்கு-நன்மைகளை-அனுபவிக்க-முடியும். அதாவது-பெயரின்-மூலம்-70%-நன்மைகளையும்-வீட்டின்-மூலம்-30%-நன்மைகளையும்-பெறமுடியும்-என்பது-அறிவியல்-பூர்வமான-உண்மை. ஆகவே-நீங்கள்-செய்வது-இயற்கையோடு-ஒன்றி-வாழ்வதற்காகன-ஒரு-நிலையைத்தானே-தவிர-இயற்கைக்கு-புறம்பானதோ,--இயற்கையை-மீறிய-செயலோ-இல்லை.--இயற்கையின்-ரகசியமே-பஞ்சபூதமும்,--நவக்கிரகமும்-தான்-என்பதை-நம்-முன்னோர்கள்-மிக-தெளிவாக-அன்று-விளக்க-முடியாத-நிலையில்-கோவில்களில்-சாமி-கும்பிடும்படியான-நிலையை-ஏற்படிதியுள்ளனர்.-நம்-கோவில்களில்-பெரும்பாலும்-நவக்கிரகங்களை-மையமாக-வைத்து,-பஞ்சபூதங்களில்-ஏதாவது-ஒன்றை-மையமாக-வைத்தும்-அமைத்துள்ளனர். உதாரணத்திற்கு-நவக்கிரகம்-ஒவ்வொரு-கோவிலிலும்-அமைக்கப்-பெற்றிருக்கும். பஞ்சபூதங்களில்-நிலத்திற்கு-திருக்காஞ்சி,--காற்றிற்கு-திருக்காளத்தி,--விண்ணிற்கு-சிதம்பரம்,--நீர்-திருவானைக்காவல்,--நெருப்பிற்கு-திருவண்ணாமலை-என-பஞ்சபூதங்களையும்-தவிர-நடுகோவிலாக-அமைத்து-இதன்-ரகசியங்களை-என்று-அறிந்து-கொள்கிறோமோ,--அன்று-நம்-துன்பங்கள்,-பிரச்சனைகள்-அகலும்-என்பதை-சூட்சகமாகச்-சொல்லி-வைத்துள்ளனர். இன்றும்-இதன்-ரகசியங்களை-அறிந்துகொள்ளாதிருத்தல்-நாம்-எப்பொழுதுதான்-விழிப்பது.-நமது-துன்பத்திற்கு-கர்மா-என்றும்,--நம்-பிறப்பே-பாவத்தை-கழிப்பதற்கு-என்றும்-நம்மை-துன்பப்படும்படி-இறைவனின்-கட்டளை-என்றும்-கூறிக்-கொண்டு-உனக்கு-நீயே-குழி-தோண்டிக்-கொள்ளாமல்-படைப்பின்-ரகசியத்தை-அறிந்து-இயற்கையோடு-ஒன்றி-வாழும்-நிலையை-பெற்று-நீங்களும்-சந்தோஷமாக,-பிறரையும்-சந்தோஷப்படுத்தி-மன-அமைதியோடு-வாழ-முயற்சியுங்கள்.-இதற்கு-எண்-கணிதம்-என்றென்றும்-உறுதுணையாகவும்-பாதுகாப்பாகவும்-இருக்கும்-என்பதில்-எள்ளளவும்-ஐயமில்லை. உங்களுக்கு-உடல்நிலை-சரியில்லை-என்றால்-என்ன-செய்வீர்கள்.-இறைவனின்-கட்டளை,--கர்மா-என்று-சும்மா-இருப்பீர்களா?--இல்லையே!-உடனே-நல்ல-டாக்டரை-தேடி-போகவில்லையா?--அதே-போன்றது-தான்-நமக்கு-பிரச்சனைகள்-வருகின்றது-என்றால்-எதனால்-வருகின்றது-என-ஆராய்ச்சி-செய்யவேண்டு.-எந்த-பிரச்சனையும்-திடீரென-வரமுடியாது. ஒரு-திருமணத்திற்கு-செல்கிறோம்-என்றால்-அங்கு-அறுசுவை-உணவை-கண்டவுடன்-நன்றாக-சாப்பிட்டு-விட்டால்-அதாவது-அளவுக்கு-மீறி-சாப்பிட்டு-விட்டால்-நமக்கு-வயிற்றை-வலிக்கும்,-வயிற்றுப்-போக்கு-ஏற்பட்டு-பல-துன்பங்களை-அனுபவிக்கிறோம்.-ஆக-நாம்-செய்த-தவறு-அதிகமாக-சாப்பிட்டது.-இதுபோல்-நாம்-ஏதாவது-தவறு-செய்தால்-தானே-தண்டனையை-அனுபவிக்கிறோம்.-இதில்-எங்கிருந்து-இறைவனின்-செயல்பாடுகள்-வருகிறது.-நம்மை-நாம்-தான்-சரியாக-இருக்கிறோமா-என-சரிபார்த்துக்-கொள்ளவேண்டும்.-என்-பெயர்-எப்படி-உள்ளது?-எனது-வீடு-எப்படி-உள்ளது-என-அறிந்து-சரி-செய்து-கொள்ளவேண்டு. நல்ல-பெயரை-அமைத்து-கொண்டும்,--நல்ல-வீட்டையும்-பெற்று-என்றும்-ஆனந்தமாக-இருக்கக்-கூடிய-நிலையைதான்-அன்று-சச்சிதானந்தம்-கூறினார். சச்சிதானந்தம்-=-சத்+சித்+ஆனந்தம்.-சத்-என்றால்-அறிவு,-சித்-என்றால்-வீடு-பேறு-அடைதல்.-அதாவது-வீட்டையும்-பெயரையும்-அடைந்தால்-நம்-அறிவைக்-கொண்டு-நல்ல-வீட்டையும்-பெயரையும்-அடைந்தால்-என்றைக்கும்-ஆனந்தம்-நிலைத்து-நிற்கும்-என-குறிப்பிட்டுள்ளனர். நல்ல-பெயரை,--நல்ல-வீட்டை-முதலில்-பெற்றுக்-கொள்ளுங்கள்-எல்லாம்-நன்மையாகவே-நடக்கும். வீட்டில்-வாழும்-தேவதை வீடுகளில்-நம்மை-சுற்றி-எப்போதும்-ஒரு-தேவதை-இருந்து-கொண்டே-இருக்கிறது.-நாம்-எதைச்-சொன்னாலும்-அப்படியே-ஆகட்டும்-என்ற-அந்த-தேவதை-ஆசீர்வதித்துக்கொண்டே-இருக்கும். நாம்-பேசுவது,-சொல்வது,--நல்ல-வார்தைகளாகவும்,-மங்கள-வாக்காகவும்-இருந்தால்-அந்த-தேவதையும்,-அப்படியே-ஆகட்டும்-என்று-ஆசீர்வதிக்கும்.-எனவே-எல்லாம்-நல்லதாகவே-அமையும். ஏதாவது-ஒருபொருள்-இருக்கிறதா-என்று-கணவன்-கேட்டால்-இல்லையே-என்று-மனைவி-சொல்லக்கூடாது.-நிறைய-இருந்தது.-மறுபடியும்-வாங்கவேண்டும்-என்பது-போல்-சொன்னால்-தேவதையும்-அப்படியே-ஆகட்டும்-என்று-ஆசீர்வதிக்குமாம்.-வீட்டில்-எந்த-பொருளும்-எப்போதும்-நிறைந்திருக்கும்.-வீடு-எப்போதும்-மங்களகரமாகவே-இருக்கும்.-எனவே-பேசும்போது-நல்ல-வார்த்தையாக-அனைவரும்-பேசுவோம்./b172
2 3
true