ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9
{ "_id": "59de301e3872830a44ade71d", "merchant_name": "M SHANTHI", "bank_name": "karurvysyabank", "bank_acc_num": "1725172000000223", "ifsc_code": "KVBL0001725", "bank_account_type": "Savings", "pan_card": "BQBPS3473F", "gstn": "", "merchant_id": "58f7137c8d50520bd0f2e5c9", "fptag": "ADNUMEROLOGY", "phone_number": "9842457516", "email": "akshayadharmar@yahoo.com", "delivery_type": 0, "payment_type": 0, "userid": "58ede4d4ee786c1604f6c535", "actionid": "591c0696ee786da6a48705a6", "websiteid": "ADNUMEROLOGY", "createdon": "2017-10-11T14:52:14.103Z", "updatedon": "2017-10-11T14:59:23.46Z", "isarchived": false } 0 0
False 875 3
OK
background image not found
Updates
update image not found
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் ! இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா? சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து "வா" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************. For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b146
Tags:
+
http://adnumerology.com/akshayadharmar specialist-in-numerology,-vaasthu,-gems,-magnetotherophy,-nameology,-astrology,-author,-graphology,-signaturology,-astronomy..,-contact--9842457516-,-0431-2670755 உங்களை-சரிசெய்து-கொள்ளுங்கள் நாம்-அன்றாட-வாழ்வில்-பல-ஆய்வுகளை-நடத்திக்-கொண்டுதான்-இருக்கிறோம்.--நமக்கே-தெரியாமல்-சற்று-கூர்ந்து-கவனித்தால்-தெரிய-வரும்.-இந்த-வாழ்கையே-நாம்-அனுபவிப்பதற்காகத்தான்.-பிறக்கும்-எவ்வுயிரும்-துன்பப்படுவதர்க்காக-பிறப்பதில்லை.-இது-இயற்கையின்-சட்டம்.-இந்த-சட்டம்-சரியாகத்-தான்-உள்ளது.--நாம்-அமைக்கும்-வட்டம்-தான்-சரியாக-உள்ளதா-என-அறிந்து-சரியாக-இருந்தால்-போற்றுதற்கு-உரியது.-சரியில்லை-என்றால்-அதை-சரி-செய்து-கொள்வதற்கான-நிலையை-ஏற்படுத்திக்-கொள்வதுதான்-புத்திசாலித்தனம். நாம்-அமைக்கும்-வட்டம்-என்பது-நம்-பெற்றோர்கள்-மற்றும்-உறவினர்கள்-கையில்-இருந்தது.-அனால்-இன்று-நம்-கையில்-இந்த-நிலை-கிடைத்திருப்பதைத்-தான்-தங்க-புதையல்-என்ற-முன்னொரு-நூலில்-குறிப்பிட்டிருந்தேன். ஆம்-!-இறைவனுடைய-படைப்பில்-எந்த-குறையுமில்லை.-சற்றே-சிந்தித்துப்-பாருங்கள்.--இவ்வுலகம்-இயங்கிக்-கொண்டிருக்கின்றதே.-எதிலிருந்து-தெரியுமா?-சுத்த-வெளி-என்ற-நிலையிலிருந்து-பரிணாம-தத்துவத்தின்-அடிப்படையில்-சற்றே-திரும்பிப்-பார்த்தல்-உண்மை-எதுவென-விளங்கும்-உங்களுக்கும்-தெரிந்த-விஷயம்தான்-சற்று-ஞாபகப்படுத்தி-கொண்டால்-மேற்கொண்டு-செல்ல-வசதியாக-இருக்கும். பிரபஞ்ச-ரகசியமே-பஞ்சபூதம்,-நவகிரகங்களும்--தான்-என-தொலைகாட்சியிலும்-சந்தர்ப்பம்-கிடைக்கும்-போதெல்லாம்,--கூறிவருகிறேன்.--இந்த-பஞ்சபூதமும்,-நவகிரகமும்-எந்த-விகிதாச்சாரத்தில்-நம்-உடம்பில்-சேருகிறதோ-அதை-பொருத்து-நம்-உடல்-இயக்கப்பெறுகிறது.-அதாவது-உடல்,-மனம்,-சூழ்நிலைகள்,-உயிர்,-தொழில்-என-ஐந்து-தன்மைகளும்-இயக்கப்பெறுகிறது.-இதில்-பஞ்சபூதம்-உயிர்,-தொழில்-ஆற்றல்களை-நிர்ணயம்-செய்கிறது.-நவகிரகம்-உடல்,--மனம்-சூழ்நிலைகளை-நிர்ணயம்-செய்கிறது.-இது-போல்-அண்டத்தில்-இருப்பது-யாவும்-அண்டத்தில்-உள்ளது-என்று-சித்தர்கள்-கூறுவது-உண்மையென-தெரியவரும். ************************************************************************** specialist-in-:-lucky-name-,-lucky-house,-lucky-stones,- contact:numerology,-vasthust,-name-specialist arulnidhi-akshayadharmar-9842457516 samyapuram,-arch-opp,-samyapuram,-trichy-621112. cell:9842457516,------ web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அண்டத்தில்-உள்ள-பஞ்சபூதமும்-நவகிரகங்களும்-நம்-கண்ணில்-காணும்-பொருட்களாக-அமையப்பெற்றுள்ளன.-இவ்வுலகம்-இயங்கிக்-கொண்டிருக்கும்-விதத்தை-நாம்-சற்று-சிந்தித்து-பார்த்தால்-இறைவனுடைய-செயல்-எத்தனை-தூய்மையானது-சத்தியமானது-என-தெரியவரும். விண்ணிலிருந்து-காற்று,- காற்றிலிருந்து-நீர்,- நீரிலிருந்து-நெருப்பு,- நெருப்பிலிருந்து-நிலம் என்று-விண்ணைத்-தொடங்கி-நிலம்-வரை-பரிணாம-வளர்ச்சி-தொடர்ந்து-கொண்டுதான்-உள்ளது.-அதே-நிலையில்-தான்-நவகிரகங்களும்-பஞ்சபூதங்களால்-ஆகி-அந்த-பஞ்ச-பூதங்களின்-இயக்கவல்லமையை-பொருத்து-அந்த-கிரகங்களிலிருந்து-கதிர்கள்-வெளிப்பட்டு-கொண்டே-இருக்கிறது.-அந்த-ஒளிக்கதிர்கள்-காந்த-கிரக-அலைகளாக-நம்-உடலை-வந்தடைகிறது.இந்த-உடலில்-தூய்மை-என-சொல்லக்கூடிய-மையம்,--சக்கரம்-ஒரு-டிஷ்-ஆண்டனாவை-போல்-நம்-உடலில்-உள்பகுதிக்கு-இழுத்துச்-சென்று-மற்ற-மையங்களை-இயக்கும்-நிலையை-அமையப்பெறுகிறது.--இதுபோன்று-அண்டமும்-பிண்டமும்-ஒன்றுக்குள்-ஒன்றாக-இயங்கப்-பெற்று-நம்மையும்-இந்த-உலகமும்---இயங்கிக்-கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும்,-பஞ்சபூதமும்-எப்படி-ஒழுங்கு-மாறாமல்-இயங்கிக்-கொண்டிருக்கிறதோ-அதே-போல்-நம்-உடலும்,--மனமும்,--உயிர்,--சூழ்நிலைகள்-யாவும்-ஒழுங்கு-மாறாமல்-இயங்கிக்-கொண்டிருக்கிறது.-எப்பொழுது-மனிதன்-தனக்கென்று-ஒரு-முத்திரையாக-பெயரைசூட்டி-கொண்டானோ-அன்றிலிருந்து-அவனது-உடல்,-சூழ்நிலைகள்,-உயிர்,-தொழில்-என-அனைத்தும்-அவனது-பெயரை-கொண்டே-இயங்கிக்-கொண்டிருக்கிறது. நம்-பெயர்-எந்தளவிற்கு-நமக்கு-சாதகமாக-அமைகிறதோ-அதைப்-பொருத்து-மேற்கூறிய-ஐந்து-கூறுகளும்-சரியாக-இயங்கும்.-அதாவது-இயற்கையோடு-ஒன்றி-செயல்படும்.-இயற்கையில்-கடவுளின்-படைப்பில்-எந்தத்-தவறுமில்லை.-மனிதன்-நாம்-செய்யக்கூடிய-செயலில்-தான்-தவறு-உள்ளது.-அது-நம்-பெயர்-மற்றும்-வீடுமேயாகும்.-நம்-பெயரையும்,-வீட்டையும்-இறைவன்-அமைத்து-தரவில்லை.-நாம்-அமைத்துக்-கொள்கிறோம்.-பெயரை-பொறுத்தவரை-முந்தய-காலத்தில்-இருந்து-பெரும்-பணக்காரர்களும்,--ராஜாக்களும்,--பிரபுக்களும்,-மந்திரிகளும்-ஒரு-இனத்தவர்கள்.-எண்-கணிதத்தை-பயன்படுத்தி-பெயர்-சூட்டுவிழா-என்று-முக்கியத்துவம்-கொடுத்து-வந்துள்ளனர்.--சாதாரண-மற்றும்-நடுத்தர-வசதியுடையவர்கள்-அன்றைக்கு-வரும்-பிராமணர்-கூறும்-முதல்-எழுத்து-"வா"-என்று-வந்திருக்கும்-உறவினர்கள்,--நண்பர்கள்-கூறும்-பெயர்களில்-எந்த-பெயர்-மனதிற்கு-பிடித்துள்ளதோ-அதையே-சூட்டி-மகிழ்ந்தனர்.-அதே-போல்-வீடு-தன்னிஷ்ட்டபடி-அமைத்து-வீடு-கட்டினர். இவ்வாறு-தன்-இஷ்ட்டபடி-செய்து-கொண்டு-இன்பதுன்பங்களை-நாமே-வரவேற்றுக்-கொள்கிறோம்.--ஆக-இறைவனின்-குற்றம்-இல்லை.-நம்-குற்றம்-தான்.-நம்-பெயரையும்,-வீட்டையும்-சரியாக-அமைத்துக்கொண்டு-வாழ்வில்-வளம்பெற-வேண்டும்-என்பதற்காக-எண்-கணிதம்-நியூமராலஜியும்,--வாஸ்த்து-கலைகளும்-அமைந்துள்ளது.--இந்த-கலைகளை-நீங்கள்-எந்தளவிற்கு-பயன்படுத்துகின்றீர்களோ,-அந்தளவிற்கு-நன்மைகளை-அனுபவிக்க-முடியும். ************************************************************************** specialist-in-:-lucky-name-,-lucky-house,-lucky-stones,- contact:numerology,-vasthust,-name-specialist arulnidhi-akshayadharmar-9842457516 samyapuram,-arch-opp,-samyapuram,-trichy-621112. cell:9842457516,------ web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************.-for-more-info-visit-us-at-http://adnumerology.com/-akshayadharmar-specialist-in-numerology-vaasthu-gems-magnetotherophy-nameology-astrology-author-graphology-signaturolog/b146/b163
2 3
true