ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 363 3
OK
Updates
SRKMAHAN

பழக்கமும் , சூழ்நிலையும்

ஒரு மனிதன் படிப்படியாக தன் எண்ணங்களை மாற்றிக் கொள்வானேயாகில், அவன் வாழ்வும் சூழலும் மாறும் வேகத்தைப் பார்த்து அசந்து போய் விடுவான்! 

மனிதர்கள், எண்ணங்கள் ரகசியமானவை என்று எண்ணிவிடுகிறார்கள்! ஆனால் எண்ணங்களை ரகசியமாக வைத்திருக்க இயலாது! 

மிக விரைவில் அவை பழக்கமாக மாறிவிடும். 

பழக்கம், சூழ் நிலையாக உருமாறும்
போதை எண்ணங்கள் முதலில் குடிகாரத்தன்மை பழக்கமாகி, 
அதுவே படிகமாகி, 
நோய் மற்றும் தனிமைச் சூழ் நிலையாக இறுகிவிடும். 

சுத்தமற்ற எல்லா எண்ணங்களும், 
வெறுக்கத்தக்க, 
குழப்பமான பழக்கங்களாக படிகமாகி, 
எதிர்மறையான சூழ் நிலைகளாக இறுகிவிடும். 

பயம், சந்தேகம், 
முடிவு மறுக்கும் எண்ணங்கள், 
பலகீனமான, 
ஆண்மையற்ற பழக்கங்களாக படிகமாகி, 
தோல்வி, 
அடிமைத்தனம், 
மற்றும் சார்ந்திருத்தலை விழையும் சூழ் நிலைகளாக இறுகிவிடும். 

சோம்பேறி எண்ணங்கள், 
சுத்தமற்ற, 
நேர்மையற்ற பழக்கமாக உருமாறி, 
தவறுகள், 
பிச்சைக்காரத்தனம் ஆகிய சூழ் நிலைகளாக இறுகிவிடும். 

வெறுப்பான, 
சபிக்கும் எண்ணங்கள், 
குற்றஞ்சுமத்தும் வன்முறைப் பழக்கமாக உருமாறி, 
காயம், தண்டனை ஆகிய சூழ் நிலைகளாக மாறிவிடுகின்றன. 

சுய நல எண்ணங்கள், 
தன்னை முதன்மைப் படுத்தும் பழக்கமாக உருமாறி, 
தன்னிரக்கச் சூழ் நிலையாக இறுகிவிடும். 

மாறாக.. 

அனைத்து அழகிய எண்ணங்களும் 
பெருமையான, 
கனிவுள்ள பழக்கங்களாக உருமாறி, 
ஒளிமயமான சூழ் நிலைகளாக முகிழ்கின்றன! 

உத்தமமான எண்ணங்கள், 
சுய அடக்க பழக்கமாக உருமாறி, 
அமைதிச் சூழ் நிலைகளாக மணம் பரப்புகின்றன! 

தைரியமான, 
சுய சார்பான, 
முடிவெடுக்கும் எண்ணங்கள், 
ஆண்மையுள்ள பழக்கங்களாக உருமாறி, 
வெற்றி, 
செழுமை, 
சுதந்திரம் ஆகிய சூழ் நிலைகளாக இதழ் விரிக்கின்றன! 

சக்தியுள்ள எண்ணங்கள், 
சுத்தம், 
நளினம் ஆகிய பழக்கங்களாக முதலில் உருவெடுத்து, 
இனிய சூழ்னிலைகளாக கரம் கோர்த்துக் கொள்கின்றன! 

மெல்லிய மன்னிக்கும் எண்ணங்கள் 
அஹிம்சைப் பழக்கங்களாக உருமாறி, 
தற்காத்துக் கொள்ளும், 
தன்னை நிலைப் படுத்தும் சூழ் நிலைகளாக உருமாறுகின்றன! 

அன்பான சுயனலமற்ற எண்ணங்கள், 
மன்னிக்கும் பழக்கமாக உருமாறி, 
நிச்சயமான வளமையாகவும், 
உண்மையான செல்வச் சூழ் நிலைகளாகவும் பரிணமிக்கின்றன! 

ஒரு குறிப்பிட்ட தொடர் எண்ண ஓட்டம், அது நல்லதோ கெட்டதோ, அதை எண்ணிய மனிதனின் குணத்தின் மீதும், அவனுக்கு வாய்க்கின்ற சூழ் நிலைகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகாது! 

ஒரு மனிதன் நேரடியாக தன் சூழ் நிலைகளை அமைக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கலாம். 

ஆனால், அவனால் கண்டிப்பாக தன் எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும், அமைத்துக் கொள்ளவும் இயலும். 

எனவே, மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக அவனால் தன் சூழ் நிலைகளை உருக்கொடுத்து அமைத்துக் கொள்ள இயலும்! 
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.  
உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ  8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
= 1
B, K, R, 
= 2
C, G, L, S
= 3
D, M, T
= 4
E, H, N, X
= 5
U, V, W
= 6
O, Z
= 7
F, P
= 8

என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 +  8 = 16

R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7  =  19

S.   N.  V E N K A T E S H
3 +  5.  6  5  5  2 1 4 5 3 5
8 + 36 = 44

J  A  P  A  N
1+1+8+1+5 = 16

C. D  A  Y A  N  A
3. 4+1+1+1+5+1 = 16

S  H  O  B  A
3+5+7+2+1 = 18

இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின்  பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com  என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste               
=============================================================
NUMEROLOGY  APPLICATION  FORM:
NAME (signature name)(FEMALE/MALE) :
BIRTH DATE, MONTH, YEAR:
FATHER NAME & DATE OF BIRTH:
MOTHER NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:                                                                                        
GRAND MOTHER NAME:
Uncle wife NAME & DATE OF BIRTH:
NATIVE PLACE:
YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL ADDRESS WITH PHONE NUMBER:
                                                                                  YOURS APPLICANT
=============================================================

பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான்  இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும்  ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால்
1526039688
SRKMAHAN பழக்கமும் , சூழ்நிலையும் ஒரு மனிதன் படிப்படியாக தன் எண்ணங்களை மாற்றிக் கொள்வானேயாகில், அவன் வாழ்வும் சூழலும் மாறும் வேகத்தைப் பார்த்து அசந்து போய் விடுவான்! மனிதர்கள், எண்ணங்கள் ரகசியமானவை என்று எண்ணிவிடுகிறார்கள்! ஆனால் எண்ணங்களை ரகசியமாக வைத்திருக்க இயலாது! மிக விரைவில் அவை பழக்கமாக மாறிவிடும். பழக்கம், சூழ் நிலையாக உருமாறும் போதை எண்ணங்கள் முதலில் குடிகாரத்தன்மை பழக்கமாகி, அதுவே படிகமாகி, நோய் மற்றும் தனிமைச் சூழ் நிலையாக இறுகிவிடும். சுத்தமற்ற எல்லா எண்ணங்களும், வெறுக்கத்தக்க, குழப்பமான பழக்கங்களாக படிகமாகி, எதிர்மறையான சூழ் நிலைகளாக இறுகிவிடும். பயம், சந்தேகம், முடிவு மறுக்கும் எண்ணங்கள், பலகீனமான, ஆண்மையற்ற பழக்கங்களாக படிகமாகி, தோல்வி, அடிமைத்தனம், மற்றும் சார்ந்திருத்தலை விழையும் சூழ் நிலைகளாக இறுகிவிடும். சோம்பேறி எண்ணங்கள், சுத்தமற்ற, நேர்மையற்ற பழக்கமாக உருமாறி, தவறுகள், பிச்சைக்காரத்தனம் ஆகிய சூழ் நிலைகளாக இறுகிவிடும். வெறுப்பான, சபிக்கும் எண்ணங்கள், குற்றஞ்சுமத்தும் வன்முறைப் பழக்கமாக உருமாறி, காயம், தண்டனை ஆகிய சூழ் நிலைகளாக மாறிவிடுகின்றன. சுய நல எண்ணங்கள், தன்னை முதன்மைப் படுத்தும் பழக்கமாக உருமாறி, தன்னிரக்கச் சூழ் நிலையாக இறுகிவிடும். மாறாக.. அனைத்து அழகிய எண்ணங்களும் பெருமையான, கனிவுள்ள பழக்கங்களாக உருமாறி, ஒளிமயமான சூழ் நிலைகளாக முகிழ்கின்றன! உத்தமமான எண்ணங்கள், சுய அடக்க பழக்கமாக உருமாறி, அமைதிச் சூழ் நிலைகளாக மணம் பரப்புகின்றன! தைரியமான, சுய சார்பான, முடிவெடுக்கும் எண்ணங்கள், ஆண்மையுள்ள பழக்கங்களாக உருமாறி, வெற்றி, செழுமை, சுதந்திரம் ஆகிய சூழ் நிலைகளாக இதழ் விரிக்கின்றன! சக்தியுள்ள எண்ணங்கள், சுத்தம், நளினம் ஆகிய பழக்கங்களாக முதலில் உருவெடுத்து, இனிய சூழ்னிலைகளாக கரம் கோர்த்துக் கொள்கின்றன! மெல்லிய மன்னிக்கும் எண்ணங்கள் அஹிம்சைப் பழக்கங்களாக உருமாறி, தற்காத்துக் கொள்ளும், தன்னை நிலைப் படுத்தும் சூழ் நிலைகளாக உருமாறுகின்றன! அன்பான சுயனலமற்ற எண்ணங்கள், மன்னிக்கும் பழக்கமாக உருமாறி, நிச்சயமான வளமையாகவும், உண்மையான செல்வச் சூழ் நிலைகளாகவும் பரிணமிக்கின்றன! ஒரு குறிப்பிட்ட தொடர் எண்ண ஓட்டம், அது நல்லதோ கெட்டதோ, அதை எண்ணிய மனிதனின் குணத்தின் மீதும், அவனுக்கு வாய்க்கின்ற சூழ் நிலைகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகாது! ஒரு மனிதன் நேரடியாக தன் சூழ் நிலைகளை அமைக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால், அவனால் கண்டிப்பாக தன் எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும், அமைத்துக் கொள்ளவும் இயலும். எனவே, மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக அவனால் தன் சூழ் நிலைகளை உருக்கொடுத்து அமைத்துக் கொள்ள இயலும்! நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . . For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-R-JAYARANI-ASTRONOMY-VALUE-8-16-17-18-22-26-29-31-35-38-44-48-49-53-ASTRONOMY-VALUE-A-I-J-Q-Y-1-B-K-R-2-C-G-L-/b188

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 8071289722  or   or   
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17