ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 363 3
OK
Updates
AKSHAYADHARMAR
Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755

numerology akshayadharmar
நியூமராலஜி (எண் கணிதம்) numerologist  akshayadharmar-098424257516 samayapuram trichy, tamilnadu, india, 
நியூமராலஜி (எண் கணிதம்) குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தேகங்கள்: வாசகர்கள் சிலர் சந்தேகங்களை மட்டும் இங்கு தெளிவு படுத்துகிறேன் இது எனது கடமை .
ஒருவர் பெயர் அந்தகாலத்தில் பார்த்தா வைத்தனர் ? என்று கேட்டிருந்தார், 
முதலில் அவர் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அன்றிலிருந்து  .இன்று வரை அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. கையெழுத்து இடும் பெயர் மேலும் பலமாகவுள்ளது. கூப்பிடும் பெயர் 1௦% பலம் என்றால் கையெழுத்திடும் பெயர் 9௦% பலம் பெற்று உள்ளது .6௦ வருடங்களுக்கு முன் கையெழுத்திடும் பழக்கம் 1௦ % மட்டுமே இருந்தனர், இன்று 99% பேர் கையெழுத்திடுகின்றனர்.ஆகவே , இன்று கையெழுத்து போடுபவர்கள் அதிகமாக இருப்பதால்  பெயரின் பலன்கள் அதிகமாக உள்ளது.பெயரை பொறுத்து நல்லதோ கெட்டதோ அதிகமாக உள்ளது.ஆகவே , பெயர் இந்தகாலத்தில் கண்டிப்பாக பார்த்துதான் வைக்கவேண்டும்.
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.
1524660503
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 numerology akshayadharmar நியூமராலஜி (எண் கணிதம்) numerologist akshayadharmar-098424257516 samayapuram trichy, tamilnadu, india, நியூமராலஜி (எண் கணிதம்) குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தேகங்கள்: வாசகர்கள் சிலர் சந்தேகங்களை மட்டும் இங்கு தெளிவு படுத்துகிறேன் இது எனது கடமை . ஒருவர் பெயர் அந்தகாலத்தில் பார்த்தா வைத்தனர் ? என்று கேட்டிருந்தார், முதலில் அவர் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அன்றிலிருந்து .இன்று வரை அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. கையெழுத்து இடும் பெயர் மேலும் பலமாகவுள்ளது. கூப்பிடும் பெயர் 1௦% பலம் என்றால் கையெழுத்திடும் பெயர் 9௦% பலம் பெற்று உள்ளது .6௦ வருடங்களுக்கு முன் கையெழுத்திடும் பழக்கம் 1௦ % மட்டுமே இருந்தனர், இன்று 99% பேர் கையெழுத்திடுகின்றனர்.ஆகவே , இன்று கையெழுத்து போடுபவர்கள் அதிகமாக இருப்பதால் பெயரின் பலன்கள் அதிகமாக உள்ளது.பெயரை பொறுத்து நல்லதோ கெட்டதோ அதிகமாக உள்ளது.ஆகவே , பெயர் இந்தகாலத்தில் கண்டிப்பாக பார்த்துதான் வைக்கவேண்டும். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 8071289722  or   or   
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17