ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 True 875 3
OK
Updates
யாருக்கு அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும் தெரியுமா?
 ‘பெயர் என்று ஒருவன் இருக்கிறான்’ – இதுதான் பெயர்ரகசியம். ஒரு மர்ம நாவல், ‘கொலை செய்தவன் இந்த அறையில் இருக்கிறான்’ என்ற வாக்கியத்தோடு முடிவு அடைவதில்லை. மாறாக மர்மம் அப்போதுதான் ஆரம்பம் ஆகிறது. அதுபோலவே, வாழ்க்கை முழுவதும் ‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே?’ என்று தேடி அலைந்த பிறகு ‘பெயர் என்ன சொல்கிறது?’ என்று பார்க்கவரும் மனிதனுக்கு, இந்த வாக்கியம்தான் ஒரு நெடிய பயணத்தின் முதல் படி. பயணத்தை மேற்கொள்ளத் தேவையான தகுதிகளை தருகிறது.
பெயரை  அறிந்துகொண்டவுடன் பேரின்ப வாழ்வை அடைவது நிச்சயம் என்ற உறுதிமொழியையும் பெயரை  முழுவதுமாக உணர்ந்துகொள்ளும் வழிவகைகளையும் தெளிவாகத் தருகின்றன. ஆனால், அவற்றைப் புரிந்து கொண்டு, கடைப்பிடித்து பெயரை அடைய  நான்கு தகுதிகளை பெயர் நிர்ணயம் செய்கிறது .
1. செயல்களின் நோக்கம்
நாம் எல்லோரும் எப்போதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பது இயல்பு. தினசரி உண்டு, உழைத்து, உறங்குவதும் சரி, வாழ்க்கையில் பிறந்து, வளர்ந்து, கற்று, மணம் புரிந்து, குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, மூப்படைந்து மரிப்பதும் சரி,  அனைவருக்கும் பொதுவான செயல்கள். ‘இந்தச் செயல்களில் நாம் ஏன் ஈடுபடுகிறோம்?’ என்று சுயசிந்தனையில் ஈடுபடுபவர்களைவிட செக்குமாட்டைப்போல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழல்பவர்களே அதிகம். ஏன் என்ற கேள்வி கேட்காமல், ‘எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன்’ என்ற பாணியில் வாழ்பவர்களுக்கு இந்த நூல் எந்தவிதப் பயனையும் கொடுக்காது.
வேறு சிலர் இதற்கு நேர்மாறானவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறார்கள். இவர்கள் குறிக்கோளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள். தங்களுடைய எல்லாச் செயல்களின் நோக்கங்களும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும் படிக்கட்டுக்கள் என்பது இவர்களுக்குத் தெரியும்.
இப்படிப்பட்ட தெளிவுடன் செயலாற்றுபவர்கள், 
2.குறிக்கோளில் தெளிவு
வாழ்க்கையில் குறிக்கோள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. படிக்கும் காலங்களில் ‘நல்ல வேலை’ என்று இருந்த குறிக்கோள், ‘நல்ல வாழ்க்கைத்துணை’, ‘உயர் பதவி’, ‘நல்ல குழந்தைகள்’ என்று படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று ‘ஆரோக்கியமான முதுமை, நிம்மதியான மரணம்’ வரை தொடர்ந்து மாறுகிறது. நாளைய குறிக்கோள் நேற்றைய குறிக்கோளைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் யாருக்குமே குறிக்கோளை அடைந்த பிறகு வரும் இன்பம், நிம்மதி நிலைப்பதில்லை. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்தக் குறிக்கோளை அடைந்தால் போதும், பிறகு வேறு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் கானல்நீரைப்போல நம்மை எப்போதும் இடைவிடாமல் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.
நம்முடைய அனைத்துக் குறிக்கோள்களையும் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு அவற்றை அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் யாரும், ‘நான் வாழ்க்கையில் செய்யவேண்டியது அனைத்தையும் செய்துவிட்டேன், அடைய வேண்டியது அனைத்தையும் அடைந்துவிட்டேன், இனி எனக்குக் குறிக்கோள் என்று ஏதும் இல்லை’ என்று சொல்வதாகத் தெரியவில்லை.
வாழ்க்கை என்பது ஒரு இடைவிடாத, முடிவில்லாத தேடலா? அல்லது, போதும் என்ற மனதுடன் நிம்மதியாக எந்தக்குறிக்கோளும் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கையா? இது போன்ற கேள்விகளுக்கான சரியான விடையை அறிய வேண்டும் என்ற துடிப்பு மனதில் தோன்றுவது அவசியம்.
பெரும்பாலோர் குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. எனவே, எப்போதும்போல் தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் சரி என்ற முடிவுடன் இருப்பார்கள். இதுபோல், எதைத்தேடுகிறோம் என்பதை அறியாமல் தேடுபவர்கள், எதையும் தேடாமல் இருப்பவர்களை விட மேலானவர்கள் அல்ல.
குறிக்கோள் என்பது எதற்காக என்பதை ஆராய்ந்து, வாழ்வில் தங்களுடைய முடிவான குறிக்கோள் (Ultimate goal in life) என்ன என்பதை அறிய அடங்காத ஆவலுடன் முயற்சி செய்யவேண்டும்.
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குறிக்கோள்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபட்டவைபோலத் தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா மனிதர்களுக்கும் இருப்பது ‘குறையாத மகிழ்ச்சி, நிரந்தரமான பாதுகாப்பு, குலையாத நிம்மதி’ என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே என்பது தெரியவரும்.
வாழ்க்கையில் சுகதுக்கங்களும் ஏற்றத்தாழ்வுகளும் மாறி மாறி வந்தாலும், ‘எப்போதும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் இன்பமாக இருக்க வேண்டும்’ என்பதே அனைவரது அனைத்துக் குறிக்கோள்களின் சாராம்சம். இந்த உண்மையை உணர்ந்து, ‘எனக்குத் துன்பம் கலவாத இன்பம் வேண்டும்’ என்ற தீவிர ஆசையுடன் இருப்பவர்கள் அதிர்ஷ்டமான பெயர் பெற தகுதி வாய்ந்தவர்கள்.
3. தவறான பாதையில் அனுபவம்
முடிவான குறிக்கோள் இன்பம் மட்டும்தான் என்பது புரிந்தாலும் அது படிப்படியாக அடையப்பட வேண்டிய ஒன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளை அடையும்போதும் நாம் இந்தக் குறையாத இன்பத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் என்ற தவறான முடிவுடன் பலர் இருக்கிறர்கள். நிம்மதியான வாழ்வைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைவதுதான் வாழ்வு என்பது தவறு.
பட்டம், பதவி, பணம், புகழ் ஆகியவற்றால் நிச்சயமாக நம்மைக் குறையாத இன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கு அழைத்து செல்ல முடியாது என்று பலருக்குத் தெரிவதில்லை. தான் போகும் பாதை சரியானது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் யாரிடமும் வழி கேட்பதில்லை. தவறான பாதையில் சிறிது தூரம் அல்லது வெகு தூரம் பயணம் செய்த பிறகுதான், பாதை தவறாக இருக்கலாமோ என்ற சந்தேகம்வரும். அதற்குப் பிறகுதான் சரியான பாதையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படும்.
ஜாதகம் முதலிய பாதைகளில் சில காலம் பயணித்த அனுபவத்துக்குப் பிறகு, நாம் தேடும் பொருள் இன்பம் இந்த வழிகளில் கிடைக்காது என்ற மனப்பக்குவம் ஏற்பட்ட பின்னரே நமக்கு  பெயர் திருத்தினால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்று உணரும் போது நல்ல அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும்.
4.சீரிய பகுத்தறிவு
‘கவலை இல்லாத மனிதன்’ வெறும் கற்பனையல்ல என்று வேதங்கள் சொல்கின்றன. அவற்றை கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களும் அவ்வாறே உரைக்கிறார்கள். கூர்மையான அறிவு உடையவர்களால் மட்டுமே இந்தக் கூற்றின் உண்மையை உணர்ந்துகொள்ள முடியும்.
எதையும் ஆராய்ந்து அறியாமல், ஆட்டுமந்தையைப்போல் எல்லோரும் செல்லும் தவறான பாதையில் கடைசிவரை பயணிப்பவர்கள் இந்த நூலின் உயர்வை உணர மாட்டார்கள். ‘ வாழ்க்கையை மனிதனால் அறிந்துகொள்ள முடியாது’ என்ற மூடநம்பிக்கையுடனும், ‘வாழ்க்கை என்பது எப்போதுமே இன்ப துன்பங்களின் கலவையாகத்தான் இருக்கும்’ என்ற விரக்தியுடனும் இருப்பவர்கள் இந்த நூலைப் படிக்க தகுதி இல்லாதவர்கள்.
‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற கேள்விக்கு ‘ஆம், இறைவன் இருக்கின்றான்’ என்றோ அல்லது ‘இறைவன் இல்லை’ என்றோ எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியான முடிவோடு இருப்பவர்கள் இந்த நூலை ஆராய்ந்து மெய்ப்பொருளை அறியத் தகுதியற்றவர்கள். ‘இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியாது’ என்று மட்டும் சொல்லாமல், ‘யாருக்குமே தெரியாது’ என்ற வறட்டுப் பிடிவாதம் பிடிப்பதும் தவறு.
‘நான் ஒரு சீரிய மாணவன். இறைவனைப் பற்றி இதுவரை நான் முறையாகப் படிக்காத காரணத்தால் எனக்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய அறிவுத்திறனாலும், தர்க்கத்தின் துணையுடனும் ஆசிரியரின் விளக்கங்களைத் திறந்த மனதுடன் சீர்தூக்கிப்பார்த்து என்னால் உண்மையை அறிந்துகொள்ள முடியும்’, என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே படிக்க தகுந்தவர்கள்.
ஜாதகம் பார்ப்பது பிறந்த தேதியை மையமாக கொண்டது 
astrology by date of birth , அந்த காலத்தில் சாதகமான பலனை கூறவேண்டும் என்பதற்காக சாதகம் என பெயரிட்டனர்  free astrology in tamil, வருங்காலத்தை கூறும் சாதக பலன் ஆகும் (future astrology), கடந்த 5 ௦௦௦  ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரத்திற்கு எண்கணித த்தை  பயன் படுத்தி வந்துள்ளனர் Business Name Numerology படிப்படியாக குழந்தைக்கு Babys Name, பிறகு பெரியவர்களுக்கு பெயர் திருத்தம் Name Alteration , மாற்றம் Name Changes , கையெழுத்தில் திருத்தம் Signature  Change  என படிப்படியாக மலர்ந்து இன்று மாபெரும் தேவையாக உள்ளது .
key words: astrology by date of birth | free astrology in tamil | business name numerology | future astrology
1507741199
யாருக்கு அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும் தெரியுமா? ‘பெயர் என்று ஒருவன் இருக்கிறான்’ – இதுதான் பெயர்ரகசியம். ஒரு மர்ம நாவல், ‘கொலை செய்தவன் இந்த அறையில் இருக்கிறான்’ என்ற வாக்கியத்தோடு முடிவு அடைவதில்லை. மாறாக மர்மம் அப்போதுதான் ஆரம்பம் ஆகிறது. அதுபோலவே, வாழ்க்கை முழுவதும் ‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே?’ என்று தேடி அலைந்த பிறகு ‘பெயர் என்ன சொல்கிறது?’ என்று பார்க்கவரும் மனிதனுக்கு, இந்த வாக்கியம்தான் ஒரு நெடிய பயணத்தின் முதல் படி. பயணத்தை மேற்கொள்ளத் தேவையான தகுதிகளை தருகிறது. பெயரை அறிந்துகொண்டவுடன் பேரின்ப வாழ்வை அடைவது நிச்சயம் என்ற உறுதிமொழியையும் பெயரை முழுவதுமாக உணர்ந்துகொள்ளும் வழிவகைகளையும் தெளிவாகத் தருகின்றன. ஆனால், அவற்றைப் புரிந்து கொண்டு, கடைப்பிடித்து பெயரை அடைய நான்கு தகுதிகளை பெயர் நிர்ணயம் செய்கிறது . 1. செயல்களின் நோக்கம் நாம் எல்லோரும் எப்போதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பது இயல்பு. தினசரி உண்டு, உழைத்து, உறங்குவதும் சரி, வாழ்க்கையில் பிறந்து, வளர்ந்து, கற்று, மணம் புரிந்து, குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, மூப்படைந்து மரிப்பதும் சரி, அனைவருக்கும் பொதுவான செயல்கள். ‘இந்தச் செயல்களில் நாம் ஏன் ஈடுபடுகிறோம்?’ என்று சுயசிந்தனையில் ஈடுபடுபவர்களைவிட செக்குமாட்டைப்போல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழல்பவர்களே அதிகம். ஏன் என்ற கேள்வி கேட்காமல், ‘எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன்’ என்ற பாணியில் வாழ்பவர்களுக்கு இந்த நூல் எந்தவிதப் பயனையும் கொடுக்காது. வேறு சிலர் இதற்கு நேர்மாறானவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறார்கள். இவர்கள் குறிக்கோளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள். தங்களுடைய எல்லாச் செயல்களின் நோக்கங்களும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும் படிக்கட்டுக்கள் என்பது இவர்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட தெளிவுடன் செயலாற்றுபவர்கள், 2.குறிக்கோளில் தெளிவு வாழ்க்கையில் குறிக்கோள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. படிக்கும் காலங்களில் ‘நல்ல வேலை’ என்று இருந்த குறிக்கோள், ‘நல்ல வாழ்க்கைத்துணை’, ‘உயர் பதவி’, ‘நல்ல குழந்தைகள்’ என்று படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று ‘ஆரோக்கியமான முதுமை, நிம்மதியான மரணம்’ வரை தொடர்ந்து மாறுகிறது. நாளைய குறிக்கோள் நேற்றைய குறிக்கோளைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் யாருக்குமே குறிக்கோளை அடைந்த பிறகு வரும் இன்பம், நிம்மதி நிலைப்பதில்லை. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்தக் குறிக்கோளை அடைந்தால் போதும், பிறகு வேறு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் கானல்நீரைப்போல நம்மை எப்போதும் இடைவிடாமல் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. நம்முடைய அனைத்துக் குறிக்கோள்களையும் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு அவற்றை அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் யாரும், ‘நான் வாழ்க்கையில் செய்யவேண்டியது அனைத்தையும் செய்துவிட்டேன், அடைய வேண்டியது அனைத்தையும் அடைந்துவிட்டேன், இனி எனக்குக் குறிக்கோள் என்று ஏதும் இல்லை’ என்று சொல்வதாகத் தெரியவில்லை. வாழ்க்கை என்பது ஒரு இடைவிடாத, முடிவில்லாத தேடலா? அல்லது, போதும் என்ற மனதுடன் நிம்மதியாக எந்தக்குறிக்கோளும் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கையா? இது போன்ற கேள்விகளுக்கான சரியான விடையை அறிய வேண்டும் என்ற துடிப்பு மனதில் தோன்றுவது அவசியம். பெரும்பாலோர் குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. எனவே, எப்போதும்போல் தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் சரி என்ற முடிவுடன் இருப்பார்கள். இதுபோல், எதைத்தேடுகிறோம் என்பதை அறியாமல் தேடுபவர்கள், எதையும் தேடாமல் இருப்பவர்களை விட மேலானவர்கள் அல்ல. குறிக்கோள் என்பது எதற்காக என்பதை ஆராய்ந்து, வாழ்வில் தங்களுடைய முடிவான குறிக்கோள் (Ultimate goal in life) என்ன என்பதை அறிய அடங்காத ஆவலுடன் முயற்சி செய்யவேண்டும். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குறிக்கோள்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபட்டவைபோலத் தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா மனிதர்களுக்கும் இருப்பது ‘குறையாத மகிழ்ச்சி, நிரந்தரமான பாதுகாப்பு, குலையாத நிம்மதி’ என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே என்பது தெரியவரும். வாழ்க்கையில் சுகதுக்கங்களும் ஏற்றத்தாழ்வுகளும் மாறி மாறி வந்தாலும், ‘எப்போதும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் இன்பமாக இருக்க வேண்டும்’ என்பதே அனைவரது அனைத்துக் குறிக்கோள்களின் சாராம்சம். இந்த உண்மையை உணர்ந்து, ‘எனக்குத் துன்பம் கலவாத இன்பம் வேண்டும்’ என்ற தீவிர ஆசையுடன் இருப்பவர்கள் அதிர்ஷ்டமான பெயர் பெற தகுதி வாய்ந்தவர்கள். 3. தவறான பாதையில் அனுபவம் முடிவான குறிக்கோள் இன்பம் மட்டும்தான் என்பது புரிந்தாலும் அது படிப்படியாக அடையப்பட வேண்டிய ஒன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளை அடையும்போதும் நாம் இந்தக் குறையாத இன்பத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் என்ற தவறான முடிவுடன் பலர் இருக்கிறர்கள். நிம்மதியான வாழ்வைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைவதுதான் வாழ்வு என்பது தவறு. பட்டம், பதவி, பணம், புகழ் ஆகியவற்றால் நிச்சயமாக நம்மைக் குறையாத இன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கு அழைத்து செல்ல முடியாது என்று பலருக்குத் தெரிவதில்லை. தான் போகும் பாதை சரியானது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் யாரிடமும் வழி கேட்பதில்லை. தவறான பாதையில் சிறிது தூரம் அல்லது வெகு தூரம் பயணம் செய்த பிறகுதான், பாதை தவறாக இருக்கலாமோ என்ற சந்தேகம்வரும். அதற்குப் பிறகுதான் சரியான பாதையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படும். ஜாதகம் முதலிய பாதைகளில் சில காலம் பயணித்த அனுபவத்துக்குப் பிறகு, நாம் தேடும் பொருள் இன்பம் இந்த வழிகளில் கிடைக்காது என்ற மனப்பக்குவம் ஏற்பட்ட பின்னரே நமக்கு பெயர் திருத்தினால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்று உணரும் போது நல்ல அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும். 4.சீரிய பகுத்தறிவு ‘கவலை இல்லாத மனிதன்’ வெறும் கற்பனையல்ல என்று வேதங்கள் சொல்கின்றன. அவற்றை கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களும் அவ்வாறே உரைக்கிறார்கள். கூர்மையான அறிவு உடையவர்களால் மட்டுமே இந்தக் கூற்றின் உண்மையை உணர்ந்துகொள்ள முடியும். எதையும் ஆராய்ந்து அறியாமல், ஆட்டுமந்தையைப்போல் எல்லோரும் செல்லும் தவறான பாதையில் கடைசிவரை பயணிப்பவர்கள் இந்த நூலின் உயர்வை உணர மாட்டார்கள். ‘ வாழ்க்கையை மனிதனால் அறிந்துகொள்ள முடியாது’ என்ற மூடநம்பிக்கையுடனும், ‘வாழ்க்கை என்பது எப்போதுமே இன்ப துன்பங்களின் கலவையாகத்தான் இருக்கும்’ என்ற விரக்தியுடனும் இருப்பவர்கள் இந்த நூலைப் படிக்க தகுதி இல்லாதவர்கள். ‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற கேள்விக்கு ‘ஆம், இறைவன் இருக்கின்றான்’ என்றோ அல்லது ‘இறைவன் இல்லை’ என்றோ எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியான முடிவோடு இருப்பவர்கள் இந்த நூலை ஆராய்ந்து மெய்ப்பொருளை அறியத் தகுதியற்றவர்கள். ‘இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியாது’ என்று மட்டும் சொல்லாமல், ‘யாருக்குமே தெரியாது’ என்ற வறட்டுப் பிடிவாதம் பிடிப்பதும் தவறு. ‘நான் ஒரு சீரிய மாணவன். இறைவனைப் பற்றி இதுவரை நான் முறையாகப் படிக்காத காரணத்தால் எனக்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய அறிவுத்திறனாலும், தர்க்கத்தின் துணையுடனும் ஆசிரியரின் விளக்கங்களைத் திறந்த மனதுடன் சீர்தூக்கிப்பார்த்து என்னால் உண்மையை அறிந்துகொள்ள முடியும்’, என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே படிக்க தகுந்தவர்கள். ஜாதகம் பார்ப்பது பிறந்த தேதியை மையமாக கொண்டது astrology by date of birth , அந்த காலத்தில் சாதகமான பலனை கூறவேண்டும் என்பதற்காக சாதகம் என பெயரிட்டனர் free astrology in tamil, வருங்காலத்தை கூறும் சாதக பலன் ஆகும் (future astrology), கடந்த 5 ௦௦௦ ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரத்திற்கு எண்கணித த்தை பயன் படுத்தி வந்துள்ளனர் Business Name Numerology படிப்படியாக குழந்தைக்கு Babys Name, பிறகு பெரியவர்களுக்கு பெயர் திருத்தம் Name Alteration , மாற்றம் Name Changes , கையெழுத்தில் திருத்தம் Signature Change என படிப்படியாக மலர்ந்து இன்று மாபெரும் தேவையாக உள்ளது . key words: astrology by date of birth | free astrology in tamil | business name numerology | future astrology

Our timings

[IS_BIZ_OPEN] Mon: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Tue: Closed  -  Closed
[IS_BIZ_OPEN] Wed: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Thu: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Fri: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sat: 10:00 AM  -  7:00 PM
[IS_BIZ_OPEN] Sun: 10:00 AM  -  7:00 PM

Contact

Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
+91 8071289722  or   or   
Please keep or 0 before the
number when you dial.
Share Tweet
10.8920721306335 78.7190991892815 AKSHAYA DHARMAR (AD Numerology) Numerologist Akshayadharmar, 1, Samayapuram Arch opposite, Near Petrol Bunk, Samayapuram, Trichy-621112
False

SUBSCRIBE

58f7137c8d50520bd0f2e5c9ADNUMEROLOGY57c3c1a65d64370d7cf4eb17